TNPSC – Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER)-4.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை
தமிழில் ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தந்தால் அது ஓரெழுத்து ஒருமொழி. தமிழில் ஓரெழுத்து ஒருமொழி 42 உள்ளன.
ஓரெழுத்து ஒருமொழி
அ – அழகு, அந்த, எட்டு, சிவன், திருமாள், திப்பிலி
ஆ – பசு, பெண்மான், ஆன்மா, ஆச்சரியம், இரக்கம், நினைவு
இ – இகழ்தல், அண்மைச்சுட்டு
ஈ – கொடு, உயிரி, அம்பு, புறக்கும் ஈ, தா, குகை, பாம்பு, தேனீ
உ – சுட்டெழுத்து, பிரம்மன், சிவபிரான்
ஊ – தசை, உணவு, ஊன், இறைச்சி
எ – வினா
ஏ – அம்பு, மிகுதி, கர்வம், விளிக்குறிப்பு, திருமாள், சிவன்
ஐ – இந்திரன், அழகு, அரசன், கடுகு, சர்க்கரை, சிவன், கணவன்
ஒள – நிலம், பூமி, பாம்பு, தடை, கடித்தல், விளித்தல்
கு, கூ – பூமி, நிலம்
கா – சோலை
கோ – அரசன், அம்பு, திசை, எருது, ஆண்மகன், மலை
தீ – நெருப்பு, தீமை, சினம், இனிமை, அறிவு
தே – இறைவன், தெய்வம், அருள், மாடு
நா – நாக்கு, பொலிவு, திறப்பு, அயலாள்
நூ – அணிகலன்
நொ – துன்பம், துன்பப்படு
பா – பாட்டு, அழகு, நிழல், பாம்பு, தூய்மை
பூ – மலர், மென்மை, அழகு, நிறம், தீப்பொறி
வி – மலர், விலங்குகு, பறவை, பூ, நீக்கம்
மா – விளங்கு, மாமரம், அழைத்தல், அளவு, அழகு, அறிவு, பெரிய, குதிரை
மீ – மேலிடம், மேற்புரம், வானம், உயர்ச்சி
போ – புகழ், செல்
பே – நுரை, மேகம், அச்சம், இல்லை
வி – மலர், விலங்குகு, பறவை, பூ, நீக்கம்
கை – தங்கை, கரம், இடம், அஞ்சலி, ஆண், தங்கை, சங்கு, சுதுரம்
நு – தியானம், தோணி, நிந்தை, புகழ், நேரம்
நே – அன்பு, அருள், நேயம்
நோ – வலி, பலவீனம், நோய், வருத்தம், இன்மை
நெள – மரக்கலம்
மூ – மூப்பு, மூன்று
மே – மேம்பாடு, அன்பு
மை – எழுதுமை, இருள், அஞ்சனம், குற்றம், மேகம்
நி – அருகில், ஐயம், விருப்பம், உறுதி, அதிகம், இன்மை
கெ – தீங்கு, கொள்ளு
சு – சுகம், நன்மை
சா – சாதல், இறப்பு, பேய்
சூ – வாண வகை
சே – சிவப்பு, காளை, உயர்வு
சோ – அரண், உமை
ஞா – பொருந்து, கட்டு
ப – காற்று, சாபம், காவல்
பி – அழகு
ம – சந்திரன், சிவன், நஞ்சு, நேரம்
த – குபேரன், பிரம்மா
து – அனுபவம், பிரிவு, கொடுத்தல்
தூ – தூய்மை, பகை, வெண்மை
தா – கொடு, தாண்டு, குற்றம், கொடியவன், பகை, அழிவு
தை – ஒரு திங்கள், அலங்காரம், மரக்கன்று
மோ – மோத்தல்
யா – யாவை, ஐயம், இல்லை
வா – வருக
வி – மலர், விலங்குகு, பறவை, பூ, நீக்கம்
வே – வேவு, உளவு
வை – கீழே வை, வைக்கோல், கூர்மை, வையகம்
ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்சொல் அறிதல்
சரியான தமிழ்சொல் அறிதல்
* தாசில்தார் – வட்ட ஆட்சியர்
* மராமத்து இலாக்கா – பொதுப்பணித்துறை
* கவனர் – ஆளுநர்
* பிரசங்கம் – சொற்பொழிவு
* Affliction – நடலை
* Mishap – விபத்து
* Miserable – துக்ககரமான
* Misdeed – கெட்ட செயல்
* Misaly – தவறான சொல்
* Camphor – கற்பூரம்
* Chide – சலசலப்பு
* Chaos – கலவரம்
* Canard – பொய்கதை
* Cellphone – அலைபேசி, கைபேசி, செல்பேசி
* Hypocrisy – கபட நாடகம், கபடம், பாசாங்கு
* Recur – திரும்பவும் நிகழ்
* Rectum – மலக்கூடல்
* Redo – மீண்டும் செய்
* Mole – அலைதாங்கி
* Website – வலைத்தளம்
* ஆர்டர் – கட்டளை
* பிளே கிரவுண்ட் – விளையாட்டுத் திடல்
* Remote Sensing – தொலை உணர்தல்
* பேக்ஸ் – தொலைநகலி
* ஜெராக்ஸ் – நகல்
* Private Compay – தனியார் குழுமம்
* Head Office – தலைமை அலுவலகம்
* Manager – மேலாளர்
* Farmer – விவசாயி
* Patron – புரவளர்
* Balanced Diet – சமச்சீர் உணவு
* ஐடன்டிபிகேஷன் சர்டிபிகேட் – ஆளறி சான்றிதழ்
* குட் பாய் – நல்ல பையன்
* போனபைட் சர்டிபிகேட் – ஆளறி சான்றிதழ்
* லிப்ட் – மின் தூக்கி
* ரேடியோ ஆக்டி விடி – கதிரியக்க ஆற்றல்
* பால் பெயரிங் – கோளந்தாங்கி
* லீவ் லெட்டர் – விடுமுறை விண்ணப்பம்
* ஆஸ்பத்திரி – மருத்துவமனை
* ரீஜிஸ்டர் போஸ்ட் – பதிவு அஞ்சல்
* News Paper – செய்தித்தாள்
* Visitors – பார்வையாளர்கள்
* Encourage – ஊக்கப்படுத்துதல்
* Machine – இயந்திரம்
* Umbrella – குடை
* கரெண்ட் – மின்சாரம்
* Liver – நுரையீரல்
* பேக்கிங் சார்ஜ் – கட்டுமானத் தொகை
* Hostel – தங்கும் விடுதி
* பிரிஃப்கேஸ் (Briefcase) – கைப்பெட்டி
* Court (கோர்ட்) – நீதிமன்றம்
* Taluk Office – வட்டாசியர் அலுவலகம்
* Election Commission- தேர்தல் ஆணையம்
* காண்டக்ட் சர்டிபிகேட் – நன்னடத்தைச் சான்றிதழ்
* ஜெராக்ஸ் – ஒளிப்படி
* நோட் புக் – குறிப்பேடு
* Fan – விசிறி
* ப்ரூஃப் (Pfoof) – பிழைத்திருத்தம்
* லாரி – சரக்குந்து, பொதியுந்து
* கெஸ்ட் ஹெவுஸ் – விருந்தினர் இல்லம்
* என்சைக்ளோபிடியா – கலைக்களஞ்சியம்
* கண்டக்டர் – நடத்துநர்
* Driver – ஓட்டுநர்
* Cinema – திரைப்படம்
* பிளாஸ்டிக் – நெகிழி
* வீடியோ கேசட் – ஒளிப்பேழை
* ஆடியோ கேசட் – ஒலிப்பேழை
* டைபிஸ்ட் – தட்டச்சர்
* பிளாட்பார்ம் – நடைமேடை
* பிளாஸ்டிக் – நெகிழி
* எவர்சில்வர் – நிலைவெள்ளி
* சாக்பீஸ் – சுண்ணக்கட்டி
* கேபிள் – கம்பிவட்டம்
* பைண்டிங் – கட்டமைப்பு
* பெஞ்சி- அறுகாலி, விசைப்பலகை
* ஆட்டோமொபைல் – தானியங்கி
* அட்டெண்டனஸ் – வருகை பதிவு
* கான்பரன்ஸ் – மாநாடு
* மெயின்டெயினன்ஸ் – பராமரிப்பு
* Collector – சேகரிப்பவர், ஆட்சியர்
* Internet – இணையம்
* E-mail – மின்னஞ்சல்
* Advertisment – விளம்பரம்
* Television – தொலைக்காட்சி
* டெலிகாஸ்ட் – ஒளிபரப்பு
* பிராட்தாஸ்ட் – ஒலிபரப்பு
* பிக்சட் டெபாசிட் – நிரந்தர இட்டுவைப்பு
* மெஸ் – வாடிக்கை உணவகம்
* டெபாசிட் – இட்டுவைப்பு
* பிராவிடன் பண்ட் – வருங்கால வைப்பு நிதி
* இன்டர்வியூ – நேர்காணல்
* பென்சன் – ஓய்வூதியம்
* பார்லிமெண்ட் – நாடாளுமன்றம்
* ரிமைண்டர் – நினைவூட்டல்
* பைல் – கோப்பு
* Post Office – அஞ்சலம்
* மணி ஆர்டர் – பணவிடை
* எக்ஸ்பிரஸ் மெயில் – விரைவு அஞ்சல்
* ஸ்டாம் – அஞ்சல் தலை (அ) வில்லை
* கார்பரேஷன் – மாநகராட்சி
* காஷியர் – காசாளர்
* கிராஜீட்டி – பணிக்கொடை
* டிஸ்பென்சரி – மருந்தகம்
* டியர்னஸ் அலவன்ஸ் – அகவிலைப்படி
* டிவிடண்ட் – லாப பங்கீடு
* Account – கணக்கு, பற்றுவரவு
* சம்மன் – அழைப்பாணை
* பேங்க் – வங்கி
* செக் – காசோலை
* Debit – பற்று
* Credit – வரவு
* University – பல்கலைக்கழகம்
* Market – சந்தை
* Credit Card – கடன் அட்டை
* Hospital – மருத்துவமனை
* செகரட்டரி – செயலர், செயலாளர்
* டிராப்ட் – வரைவோலை
* ரெஜிஸ்டர் – பதிவேடு
* போஸ்ட் கார்டு – அஞ்சல் அட்டை
* அக்னாலட்ஜ்மெண்ட் – ஒப்புகை அட்டை
* எக்சைஸ் – ஆயத்தீர்வை
* பல்ப் – மின்குமிழ்
* இன்லாண்ட் உறை – உள்நாட்டு உறை
* போஸ்ட் கவர் – அஞ்சல் உறை
* ரிமைண்டர் – நினைவூட்டல்
* அனீமியா – இரத்தசோகை
* கமிஷனர் – ஆணையர்
* சர்ஜன் – அறுவை மருத்துவர்
* கம்பெனி – குழுமம்
* கிளார்க் – எழுத்தர்
* Hotel – உணவகம்
* சூப்பர் மார்கெட் – சிறப்பு அங்காடி
* Department – துறை
* Sports – விளையாட்டு
* பார்கவுன்சில் – வழக்குரைஞர் மன்றம்