TNPSC – Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER)-4.

 TNPSC – Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER)-4.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை

தமிழில் ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தந்தால் அது ஓரெழுத்து ஒருமொழி. தமிழில் ஓரெழுத்து ஒருமொழி 42 உள்ளன.
ஓரெழுத்து ஒருமொழி
அ – அழகு, அந்த, எட்டு, சிவன், திருமாள், திப்பிலி
ஆ – பசு, பெண்மான், ஆன்மா, ஆச்சரியம், இரக்கம், நினைவு
இ – இகழ்தல், அண்மைச்சுட்டு
ஈ – கொடு, உயிரி, அம்பு, புறக்கும் ஈ, தா, குகை, பாம்பு, தேனீ
உ – சுட்டெழுத்து, பிரம்மன், சிவபிரான்
ஊ – தசை, உணவு, ஊன், இறைச்சி
எ – வினா
ஏ – அம்பு, மிகுதி, கர்வம், விளிக்குறிப்பு, திருமாள், சிவன்
ஐ – இந்திரன், அழகு, அரசன், கடுகு, சர்க்கரை, சிவன், கணவன்
ஒள – நிலம், பூமி, பாம்பு, தடை, கடித்தல், விளித்தல்
கு, கூ – பூமி, நிலம்
கா – சோலை
கோ – அரசன், அம்பு, திசை, எருது, ஆண்மகன், மலை
தீ – நெருப்பு, தீமை, சினம், இனிமை, அறிவு
தே – இறைவன், தெய்வம், அருள், மாடு
நா – நாக்கு, பொலிவு, திறப்பு, அயலாள்
நூ – அணிகலன்
நொ – துன்பம், துன்பப்படு
பா – பாட்டு, அழகு, நிழல், பாம்பு, தூய்மை
பூ – மலர், மென்மை, அழகு, நிறம், தீப்பொறி
வி – மலர், விலங்குகு, பறவை, பூ, நீக்கம்
மா – விளங்கு, மாமரம், அழைத்தல், அளவு, அழகு, அறிவு, பெரிய, குதிரை
மீ – மேலிடம், மேற்புரம், வானம், உயர்ச்சி
போ – புகழ், செல்
பே – நுரை, மேகம், அச்சம், இல்லை
வி – மலர், விலங்குகு, பறவை, பூ, நீக்கம்
கை – தங்கை, கரம், இடம், அஞ்சலி, ஆண், தங்கை, சங்கு, சுதுரம்
நு – தியானம், தோணி, நிந்தை, புகழ், நேரம்
நே – அன்பு, அருள், நேயம்
நோ – வலி, பலவீனம், நோய், வருத்தம், இன்மை
நெள – மரக்கலம்
மூ – மூப்பு, மூன்று
மே – மேம்பாடு, அன்பு
மை – எழுதுமை, இருள், அஞ்சனம், குற்றம், மேகம்
நி – அருகில், ஐயம், விருப்பம், உறுதி, அதிகம், இன்மை
கெ – தீங்கு, கொள்ளு
சு – சுகம், நன்மை
சா – சாதல், இறப்பு, பேய்
சூ – வாண வகை
சே – சிவப்பு, காளை, உயர்வு
சோ – அரண், உமை
ஞா – பொருந்து, கட்டு
ப – காற்று, சாபம், காவல்
பி – அழகு
ம – சந்திரன், சிவன், நஞ்சு, நேரம்
த – குபேரன், பிரம்மா
து – அனுபவம், பிரிவு, கொடுத்தல்
தூ – தூய்மை, பகை, வெண்மை
தா – கொடு, தாண்டு, குற்றம், கொடியவன், பகை, அழிவு
தை – ஒரு திங்கள், அலங்காரம், மரக்கன்று
மோ – மோத்தல்
யா – யாவை, ஐயம், இல்லை
வா – வருக
வி – மலர், விலங்குகு, பறவை, பூ, நீக்கம்
வே – வேவு, உளவு
வை – கீழே வை, வைக்கோல், கூர்மை, வையகம்

ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்சொல் அறிதல் 


சரியான தமிழ்சொல் அறிதல்


*   தாசில்தார் – வட்ட ஆட்சியர்
*   மராமத்து இலாக்கா – பொதுப்பணித்துறை
*   கவனர் – ஆளுநர்
*   பிரசங்கம் – சொற்பொழிவு
*   Affliction – நடலை
*   Mishap – விபத்து
*   Miserable – துக்ககரமான
*   Misdeed – கெட்ட செயல்
*   Misaly – தவறான சொல்
*   Camphor – கற்பூரம்
*   Chide – சலசலப்பு
*   Chaos – கலவரம்
*   Canard – பொய்கதை
*   Cellphone – அலைபேசி, கைபேசி, செல்பேசி
*   Hypocrisy – கபட நாடகம், கபடம், பாசாங்கு
*   Recur – திரும்பவும் நிகழ்
*   Rectum – மலக்கூடல்
*   Redo – மீண்டும் செய்
*   Mole – அலைதாங்கி
*   Website –  வலைத்தளம்
*   ஆர்டர் – கட்டளை
*   பிளே கிரவுண்ட் – விளையாட்டுத் திடல்
*   Remote Sensing –  தொலை உணர்தல்
*   பேக்ஸ் – தொலைநகலி
*   ஜெராக்ஸ் – நகல்
*   Private Compay – தனியார் குழுமம்
*   Head Office – தலைமை அலுவலகம்
*   Manager – மேலாளர்
*   Farmer – விவசாயி
*   Patron – புரவளர்
*   Balanced Diet – சமச்சீர் உணவு
*   ஐடன்டிபிகேஷன் சர்டிபிகேட் – ஆளறி சான்றிதழ்
*   குட் பாய் – நல்ல பையன்
*   போனபைட் சர்டிபிகேட்  – ஆளறி சான்றிதழ்
*   லிப்ட் – மின் தூக்கி
*   ரேடியோ ஆக்டி விடி – கதிரியக்க ஆற்றல்
*   பால் பெயரிங் – கோளந்தாங்கி
*   லீவ் லெட்டர் – விடுமுறை விண்ணப்பம்
*   ஆஸ்பத்திரி – மருத்துவமனை
*   ரீஜிஸ்டர் போஸ்ட் – பதிவு அஞ்சல்
*   News Paper –  செய்தித்தாள்
*   Visitors – பார்வையாளர்கள்
*   Encourage – ஊக்கப்படுத்துதல்
*   Machine – இயந்திரம்
*   Umbrella – குடை
*   கரெண்ட் – மின்சாரம்
*   Liver – நுரையீரல்
*   பேக்கிங் சார்ஜ் – கட்டுமானத் தொகை
*   Hostel – தங்கும் விடுதி
*   பிரிஃப்கேஸ் (Briefcase) – கைப்பெட்டி
*   Court (கோர்ட்) – நீதிமன்றம்
*   Taluk Office – வட்டாசியர் அலுவலகம்
*   Election Commission- தேர்தல் ஆணையம்
*   காண்டக்ட் சர்டிபிகேட் – நன்னடத்தைச் சான்றிதழ்
*   ஜெராக்ஸ் – ஒளிப்படி
*   நோட் புக் – குறிப்பேடு
*   Fan – விசிறி
*   ப்ரூஃப் (Pfoof) – பிழைத்திருத்தம்
*   லாரி – சரக்குந்து, பொதியுந்து
*   கெஸ்ட் ஹெவுஸ் – விருந்தினர் இல்லம்
*   என்சைக்ளோபிடியா – கலைக்களஞ்சியம்
*   கண்டக்டர் – நடத்துநர்
*   Driver – ஓட்டுநர்
*   Cinema – திரைப்படம்
*   பிளாஸ்டிக் – நெகிழி
*   வீடியோ கேசட் – ஒளிப்பேழை
*   ஆடியோ கேசட் – ஒலிப்பேழை
*   டைபிஸ்ட் – தட்டச்சர்
*   பிளாட்பார்ம் – நடைமேடை
*   பிளாஸ்டிக் – நெகிழி
*   எவர்சில்வர் – நிலைவெள்ளி
*   சாக்பீஸ் – சுண்ணக்கட்டி
*   கேபிள் – கம்பிவட்டம்
*   பைண்டிங் – கட்டமைப்பு
*   பெஞ்சி- அறுகாலி, விசைப்பலகை
*   ஆட்டோமொபைல் – தானியங்கி
*   அட்டெண்டனஸ் – வருகை பதிவு
*   கான்பரன்ஸ் – மாநாடு
*   மெயின்டெயினன்ஸ் – பராமரிப்பு
*   Collector – சேகரிப்பவர், ஆட்சியர்
*   Internet – இணையம்
*   E-mail – மின்னஞ்சல்
*   Advertisment – விளம்பரம்
*   Television – தொலைக்காட்சி
*   டெலிகாஸ்ட் – ஒளிபரப்பு
*   பிராட்தாஸ்ட் – ஒலிபரப்பு
*   பிக்சட் டெபாசிட் – நிரந்தர இட்டுவைப்பு
*   மெஸ் – வாடிக்கை உணவகம்
*   டெபாசிட் – இட்டுவைப்பு
*   பிராவிடன் பண்ட் – வருங்கால வைப்பு நிதி
*   இன்டர்வியூ – நேர்காணல்
*   பென்சன் – ஓய்வூதியம்
*   பார்லிமெண்ட் – நாடாளுமன்றம்
*   ரிமைண்டர் – நினைவூட்டல்
*   பைல் – கோப்பு
*   Post Office – அஞ்சலம்
*   மணி ஆர்டர் – பணவிடை
*   எக்ஸ்பிரஸ் மெயில் – விரைவு அஞ்சல்
*   ஸ்டாம் – அஞ்சல் தலை (அ) வில்லை
*   கார்பரேஷன் – மாநகராட்சி
*   காஷியர் – காசாளர்
*   கிராஜீட்டி – பணிக்கொடை
*   டிஸ்பென்சரி – மருந்தகம்
*   டியர்னஸ் அலவன்ஸ் – அகவிலைப்படி
*   டிவிடண்ட் – லாப பங்கீடு
*   Account – கணக்கு, பற்றுவரவு
*   சம்மன் – அழைப்பாணை
*   பேங்க் – வங்கி
*   செக் – காசோலை
*   Debit – பற்று
*   Credit – வரவு
*   University – பல்கலைக்கழகம்
*   Market – சந்தை
*   Credit Card – கடன் அட்டை
*   Hospital – மருத்துவமனை
*   செகரட்டரி – செயலர், செயலாளர்
*   டிராப்ட் – வரைவோலை
*   ரெஜிஸ்டர் – பதிவேடு
*   போஸ்ட் கார்டு – அஞ்சல் அட்டை
*   அக்னாலட்ஜ்மெண்ட் – ஒப்புகை அட்டை
*   எக்சைஸ் – ஆயத்தீர்வை
*   பல்ப் – மின்குமிழ்
*   இன்லாண்ட் உறை – உள்நாட்டு உறை
*   போஸ்ட் கவர் – அஞ்சல் உறை
*   ரிமைண்டர் – நினைவூட்டல்
*   அனீமியா – இரத்தசோகை
*   கமிஷனர் – ஆணையர்
*   சர்ஜன் – அறுவை மருத்துவர்
*   கம்பெனி – குழுமம்
*   கிளார்க் – எழுத்தர்
*   Hotel – உணவகம்
*   சூப்பர் மார்கெட் – சிறப்பு அங்காடி
*   Department – துறை
*   Sports – விளையாட்டு
*   பார்கவுன்சில் – வழக்குரைஞர் மன்றம்

Leave a Comment