TNPSC, VAO Exam: இந்திய அரசியலமைப்பு,முதல் இந்திய பெண்,இரட்டை சிறப்புகள்,இறந்த மனித உடல் உறுப்புகளின் சிறப்புகள் - Tamil Crowd (Health Care)

TNPSC, VAO Exam: இந்திய அரசியலமைப்பு,முதல் இந்திய பெண்,இரட்டை சிறப்புகள்,இறந்த மனித உடல் உறுப்புகளின் சிறப்புகள்

இந்திய அரசியலமைப்பு

* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப்  பொறுத்தவரை வாழ்வதற்கான உரிமை என்பது?

அடிப்படை உரிமை

*அடிப்படை உரிமைகள் என்பது எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?

அமெரிக்கா

*எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நமது பாராளுமன்ற முறை உருவாக்கப்பட்டது?

பிரிட்டன்

*நமது அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் ஒருவர் எத்தனை முறை குடியரசுத்தலைவராக முடியும்?

வரையறை இல்லை

*அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் 14 வயதுக்குட்பட்ட 

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது?

24 -வது பிரிவு

*அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப்பிரிவு SC/ST மற்றும் நலிவடைந்தோருக்கான பாதுக்காப்பை உறுதி செய்கிறது?

46 -வது பிரிவு

*இந்திய குடியுரிமையை வரையறுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது?

பாராளுமன்றம்

*எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ் தேசிய அவசர கால சட்டத்தை குடியரசுத் தலைவர் பிறப்பிக்கலாம்?

352 -வது பிரிவு

*லோக் சபா சபாநாயகரின் சம்பளத்தை நிர்ணயிப்பது?

பார்லிமென்ட்

முதல் இந்திய பெண்

*புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய பெண்?

அருந்ததி ராய்

*ஞான பீட  விருது பெற்ற முதல் இந்திய பெண்?

அன்னை தெரசா

*பாராசூட்டில் குதித்த முதல் இந்திய பெண்?

கேப்டன் சந்திரா

*முதல் இந்திய விமான பெண் பைலட் ?

துர்கா பானர்ஜி

*நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்?

ஆஷா பூர்ண ராய்

இரட்டை சிறப்புகள்

*இரட்டை  மகா காவியங்கள் – மகாபாரதம், இராமாயணம்

*இரட்டைக் காப்பியங்கள்      – சிலப்பதிகாரம், மணிமேகலை

*இரட்டைப் புலவர்கள்              – மதுசூரியர், இளஞ்சூரியர்

*இரட்டை நகரங்கள்                 – ஐதராபாத், செகந்திராபாத்

*இரட்டை தலைநகரங்கள்      – காஷ்மீர், ஶ்ரீநகர்

*இரட்டை  மகாகவிகள்            – பாரதியார், இரவீந்திரநாத் தாகூர்

இறந்த மனித உடல் உறுப்புகளின்

 சிறப்புகள்

இறந்த நபரிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்புகளை பாதுகாத்து வைக்க கூடிய கால அளவு

*இதயம்-5 மணி நேரம்

*கிட்னி-18 மணி நேரம்

*கண்-10 மணி நேரம்

*தோல் – 5 ஆண்டுகள்

*இதய வால்வுகள்- 5 ஆண்டுகள்

*எலும்பு- 5 ஆண்டுகள்

*எலும்பு மஜ்ஜை – 5 ஆண்டுகள்

Leave a Comment