SAIL: மத்திய அரசில் உடனடி வேலைவாய்ப்பு -2021..!! - Tamil Crowd (Health Care)

SAIL: மத்திய அரசில் உடனடி வேலைவாய்ப்பு -2021..!!

 SAIL: மத்திய அரசில் உடனடி வேலைவாய்ப்பு -2021..!!

இந்திய உருக்கு ஆணையம் சார்பில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கான கல்வித்தகுதியுடன் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : இந்திய உருக்கு ஆணையம் – SAIL-Steel Authority of India Limited

💥💥💥💥💥💥பதவி : Specialist, Super Specialist, GDMO

காலி பணியிடங்கள் : 16

கல்வித்தகுதி : MBBS., MD., /DIPLOMA  POST GRADUATE

சம்பளம் : Rs.70,000-120,000/- Per Month

வயது வரம்பு : 69

பணியிடம் : ஒடிசா

தேர்வு முறை : INTERVIEW 

விண்ணப்பிக்கும் முறை :ONLINE (E-mail)

இ-மெயில் : recruitment.rsp@sail.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17July  2021

***********************************************************************************

💥💥💥💥💥💥பதவி : Director in-charge

கல்வித்தகுதி : BE/ B.Tech

சம்பளம் : ரூ.75,000-1,00,000/-

வயது வரம்பு : 45

பணியிடம் : டெல்லி

தேர்வு முறை : INTERVIEW

விண்ணப்பிக்கும் முறை :OFF-LINE

முகவரி:

 Secretary,

 Public Enterprises Selection Board,

 Public Enterprises Bhawan, 

BlockNo. 14,

 CGO Complex, 

Lodhi Road, 

New Delhi-110003

Leave a Comment