(PRIVATE JOBS): தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 10th , Degree Pass..!! - Tamil Crowd (Health Care)

(PRIVATE JOBS): தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10th , Degree Pass..!!

(PRIVATE JOBS): தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10th , Degree Pass..!! 

சேலம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

Degree முடித்தவர்களுக்கு: மாதம் ரூ.20,000 சம்பளத்தில்- LIC HFL வேலை..!!  

மத்திய அரசின் தேசிய தொழில் சேவை பிரிவில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட முகாம் நடைபெற உள்ளது. தற்போது CORONA  காலகட்டம் என்பதனால் பாதுகாப்பு கருதி இந்த முகாம்கள் அனைத்தும் ONLINE-லேயே நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

காலியிடங்கள் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பலதரப்பட்ட நிறுவனங்களில் காலியாக உள்ளது. 

கல்வித்தகுதி – 10th Pass, Degree Pass தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் முறையாக கலந்து கொள்ளலாம்.

முகாம் நடைபெறும் நாள் – ஜூன் 18,19,25 மற்றும் 26

முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் இடம் – ONLINE-னிலேயே நடைபெற உள்ளது.

அதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். 

இணையம்: https://www.ncs.gov.in/_layouts/15/NCSP/Calendar.aspx

இந்த செய்தியையும் படிங்க…

 இந்திய ரயில்வேத் (IRCTC) துறையில் வேலை..!!  

Leave a Comment