TAMILNADU MERCANTILE BANK : BANK RECRUITMENT 2021..!!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்(TMB) நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல்(Technical) அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க…
இந்திய ரயில்வேத் (IRCTC) துறையில் வேலை..!!
நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி(TMB)
பணியிடம்: சென்னை, தூத்துக்குடி
வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி:
- Chief Financial Officer (CFO)
- Chief Digital Officer (CDO)
- IT Technical Officer – Network Administrator (Scale I, III & IV)
- IT Technical Officer Server Administrator (Scale I & III)
- IT Technical Officer Digital Channel (Scale I & III)
- IT Technical Officer Active Directory (Scale I & III)
- IT Technical Officer IT Specialist (MIS Department) (Scale I)
- IT Technical Officer Statistician (Scale I)
சம்பளம்:
Scale I :பணியிடங்களுக்கு மாதம் ரூ.36,000,
Scale III: பணியிடங்களுக்கு மாதம் ரூ.63,840,
Scale IV: பணியிடங்களுக்கு மாதம் ரூ.76,010.
தகுதி:
பொறியியல் துறையில் BE, B.Tech., முடித்தவர்கள், MBA., MCA., CA முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
விடியோ காட்சி மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tmbnet.in என்ற இணையதளத்தின் மூலம் ONLINE-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_WEBIT_20212201.pdf, என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இந்த செய்தியையும் படிங்க…
Union Public Service Commission-காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு..!!