ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் மீண்டும் பூகம்பம் வெடிக்கும்..!! - Tamil Crowd (Health Care)

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் மீண்டும் பூகம்பம் வெடிக்கும்..!!

 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால்


 மீண்டும் பூகம்பம் வெடிக்கும்..!!


பழைய ஓய்வூதிய திட்டத்தை(CPS) செயல்படுத்தாவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் மீண்டும் பூகம்பம் வெடிக்கும் என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டியக்க தேசிய செயற்குழு உறுப்பினர் அ. மாயவன்  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment