மாதம் ரூ.35,400 சம்பளம்:கனரக நீர் வாரியத்தில் வேலை-2021..!!

 மாதம் ரூ.35,400 சம்பளம்:கனரக நீர் வாரியத்தில் வேலை-2021..!!

கனரக நீர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 6 இளநிலை மொழிப்பெயர்ப்பு அதிகாரி வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: HWB/1/2021

நிர்வாகம்: கனரக நீர் வாரியம்(Heavy Water Board)

பணி: Junior Translation Officer (JTO)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: ஆங்கிலம், ஹிந்தி துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 1 8 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும். 

SC., ST., பிரிவினர் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

நிலை 1, நிலை 2 என இருநிலை Written Exam  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.hwb.gov.in 

இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று ஏ4 வெள்ளைத் தாளில் விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சமீபத்திய புகைப்படம், சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Assistant Personnel Officer (R), 

Heavy Water Board,

 V.S. Bhavan, 4th floor, 

Anushaktinagar,

 Mumbai – 400 094

 கடைசி தேதி: 02.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.hwb.gov.in/sites/default/files/taxo/Advt%20HWB-1-2021-JTO-Full-Version-Hindi-and-English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment