சென்னை அண்ணா யூனிவர்சிட்டி(Anna University) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

 சென்னை அண்ணா யூனிவர்சிட்டி(Anna University) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் திட்ட உதவியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.காம், தட்டச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்

பணியின் பெயர் : திட்ட உதவியாளர்

கல்வித்தகுதி : B.Com., Typewritting

பணியிடம் : சென்னை

தேர்வு முறை : INTERVIEW

மொத்த காலியிடங்கள் : 06

சம்பளம் : 12,000/-

விண்ணப்பிக்கும் முறை : Online

கடைசி தேதி : 11/10/2021

முழு விவரம் : https://www.annauniv.edu/pdf/PROJECT%20ASSOCIATE%20ADD_0001.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Leave a Comment