எச்சரிக்கை:பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..!!

 எச்சரிக்கை:பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும்

 முதன்மைக்கல்வி அலுவலர் மீது கடுமையான 

நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..!!

பணி ஆணைகள் கிடைத்தும் ஆசிரியர்கள் அதற்குரிய பள்ளிகளில் இதுவரை பணியில் சேராமல் உள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், பணி இடமாறுதலுக்குரிய ஆணைகளை பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக அதற்குரிய பள்ளிகளில் பணிபுரிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பணி இடமாறுதலுக்குரிய ஆணைகளை பெற்றிருந்தும் அதே பள்ளியில் பணியில் இருந்தால் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment