WORDPRESS-ல் YOAST SEO PLUGIN பயன்படுத்தி நாம் இணையத்தை நல்ல போக்குவரத்துக்களை(site traffic) கொண்டு வருவது எப்படி. - Tamil Crowd (Health Care)

WORDPRESS-ல் YOAST SEO PLUGIN பயன்படுத்தி நாம் இணையத்தை நல்ல போக்குவரத்துக்களை(site traffic) கொண்டு வருவது எப்படி.

WORDPRESS-ல் YOAST SEO PLUGIN பயன்படுத்தி நாம் இணையத்தை நல்ல போக்குவரத்துக்களை(site traffic)  கொண்டு வருவது எப்படி.

WordPress என்றால் என்ன? Web traffic என்றால் என்ன,yoast SEO plugin என்றால் என்ன என்பதை பற்றியும்,அதன் பயன்கள் குறித்தும் விரிவான முறையில் புரியும் வகையில் கீழேக் காண்போம்.

WordPress என்றால் என்ன?

WordPress என்பது ஒரு செய்தியை வலைதளத்திற்கு கொண்டு செல்ல உதவுகிறது.இது வியாபர மற்றும் செய்திகளை பிறருக்கு சென்று கொள்ளும் வகையில் பல பயன்பாடுகளை கொண்டுள்ளது.இது ப்ளாக்கருக்கு இணையானது ஆனால் ப்ளாக்கரை விட பயன்களை PLUGIN install உதவியை இது‌கொண்டுள்ளது.இணையத்தால் மட்டுமே ஒரு செய்தியை உலகளவில் கொண்டுச்‌ செல்ல முடியும்.

YOAST SEO PLUGIN INSTALL AND USE

❇️ yoast seo plugin-ஐ install செய்ய உங்களிடம் நல்ல தரமான WordPress account இருக்க வேண்டும்.

❇️ SEO setting ஒரு இணையத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.ஒரு வர்த்தக நிறுவன பொருட்கள் அல்லது ஒரு செய்தியை மக்கள் தேடுகின்றனர் என்றால் நாம் இணையம் கூகுளின் முதல் பக்கத்தில் இருந்தால் மட்டுமே மக்கள் வர்த்தக பொருட்களை வாங்குவர், செய்திகளை படிப்பர்.அதற்கு நாம் செய்ய வேண்டியது நாம் இணையத்தை rank position -க்கு கொண்டு வர வேண்டும்.

❇️ அதற்கு நாம் WordPress account-இல் Install செய்ய வேண்டிய yoast என்ற plug-in  உள்ளது.அதை நாம் install செய்து activate button-ஐ கிளிக் செய்து activate செய்துக் கொள்ளுங்கள்.

YOAST PLUGIN பயன்கள்:-

✳️ நாம் எழுதும் post-க்கிற்கான தலைப்பு சரியாக உள்ளதா இல்லையா என்பதை காட்டுகிறது.

✳️ நாம் website-ன் தரத்தை இது காட்டும்.

✳️ WordPress post-களின் நல்ல வளர்ச்சி அடைய உதவுகிறது.நாம் எழுதும் post-க்கிற்கான தவறுகளை இது நம்க்கு உணர்த்துகிறது.

✳️ மேலும் நல்ல பல தகவல்கள் இதில் காண்பிக்கப்படுகிறது.

✳️ adsense account approved கிடைக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என பலர் கூறுகின்றனர்.

Leave a Comment