TRB-முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி . - Tamil Crowd (Health Care)

TRB-முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி .

 TRB-முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி .

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் , வரும் ஏப்ரல் 9 – ந்தேதி முதல் நடைபெற உள்ளது. 

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் ஐ.ஏ.எஸ்(IAS). , ஐ.பி.எஸ்(IPS) . , டி.என்.பி.எஸ்.சி(TNPSC). , டி.ஆர்.பி(TRB). , டி.இ.டி(TET). போன்ற போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது ‘ ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி ‘ . இந்த அகாடமியில் படித்து , ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசின் பல முக்கிய பணிகளுக்கு சென்றுள்ளனர். 

ஆன்லைன் பயிற்சி ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுக்கான இந்த ஆன்லைன் பயிற்சி , தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சூம் ‘ செயலி மூலம் நடைபெறும். மாதிரித் தேர்வுகள் கூகுள் படிவத்தின் மூலம் நடைபெறும் . பயிற்சியில் சேரும் அனைவருக்கும் பல அச்சிடப்பட்ட 18 பயிற்சித் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்படும். 40 சதவீத கட்டணச் சலுகை ஆன்லைன் பயிற்சிக்கான கட்டணம் ரூ .36,000 / -ஆகும் . 40 சதவீதம் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் , தற்போது ரூ.21,600 / – மட்டும் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது. 

பயிற்சியில் சேர 

ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் , ரூ .21,600 / -ஐ ( Name : AATCHI THAMIZH IAS ACADEMY , ICICI Bank , Current A / C . No : 353505500176 , IFSC : ICIC0003535 ) என்ற வங்கிக்கணக்கில் செலுத்தி , ( அல்லது 7550151584 என்ற எண்ணிற்கு Google Pay மற்றும் Phone Pay மூலமும் அனுப்பலாம். ) அதற்கான ஆதாரத்தையும் , அதனுடன் ‘ PG TRB ONLINE CLASS – 2021 ‘ TOT DI டைப் செய்து தங்களது ‘ SUBJECT and MEDIUM ‘ மற்றும் அதனுடன் முழு முகவரியையும் சேர்த்து , 7550151584 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

விவரங்களுக்கு : ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி , 142 , ஜி.எஸ்.டி , குரோம்பேட்டை , சென்னை -44 . 

மேலும் விவரங்களுக்கு : 7550151585 , 9943946464 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment