TODAY LAST DATE;10, 12 Pass: இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021..!!

 TODAY LAST DATE;10, 12 Pass: இந்திய ராணுவ கல்லூரியில் வேலைவாய்ப்பு 2021..!!

இந்திய ராணுவ கல்லூரியில் இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம்:Indian Military College 

பணியின் பெயர்:Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant

பணியிடங்கள்:37

கடைசி தேதி:26.07.2021

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பங்கள்

ராணுவ பணியிடங்கள் :

Clerk, MTS, Driver, Computer Operator, Lab Assistant ஆகிய பணிகளுக்கு 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Driver பணிக்கு – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை

மற்ற பணிகள் – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை

கல்வித்தகுதி :

Stenographer & Lab Assistant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

Lower Division Clerk – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 35 WPM திறன் படைத்திருக்க வேண்டும்.

Multi-Tasking Staff, Cook & Safaiwala– 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

Computer Operator – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DCA முடித்திருக்க வேண்டும்.

Civilian Motor Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Heavy License மற்றும் 2 வருட பணி அனுபவம்

Fatigueman – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 26.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Leave a Comment