ரூ. 20,000/- வரை சம்பளம்- செவிலியர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணி-2021..!!
மதுரை மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகர்ப்புற சுகாதார செவிலியர் மற்றும் புள்ளியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்கள் முழுவதும் முற்றிலும் தற்காலிகமானது. மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் நிரப்பிட உள்ளன.இப்பணியிடங்கள் எக்காரணம் முன்னிட்டும் பணிவரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
தகுதியுள்ள விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களது அனைத்து கல்வித் தகுதியின் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள். 10ம் வகுப்பு மதிப்பெண் (20/-) 12ம் வகுப்பு மதிப்பெண் 30/-மற்றும் தகுதி பெறும் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் 50/- ஆகியவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்த மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு செய்யப்படும்.
நிறுவனம்:Madurai Corporation
பணி:ANM and Statistical Officer
காலிப்பணியிடங்கள்:25
தேர்வு செய்யப்படும் முறை:Direct Interview
விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன் (Offline )
பணியிடம்:கடலூர்
வயது:குறிப்பிடவில்லை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.07.2021
கல்வி தகுதி:Auxiliary Nurse Midwife ANM Auxiliary Nurse Midwife ANM
Statistical Officer B.SC, Statistics/ Maths
சம்பள விவரம்:
Auxiliary Nurse Midwife – ரூ. 8000/- Statistical Officer – ரூ. 20000/-
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
- மாநகர் நல அலுவலர்,
- மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை ,
- மதுரை- 625002
விண்ணப்ப கட்டணம்:No Fee
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.08.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்: http://www.maduraicorporation.co.in/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://drive.google.com/file/d/1xkI-6qy4ZAv0oN1tvT1B2flgj9-4p-tf/view