TNPSC,VAO, Group Exam, STUDY MATERIAL- HISTORY

 TNPSC,VAO, Group Exam, STUDY MATERIAL- HISTORY

1. கீழ்க்கண்ட யார் மேற்கொண்ட முயற்சிகளால் வெற்றி பெற இயலாத நிலையில் குர்ரம் தக்காணம் திரும்பினார்?

A.மெகருன்னிசா

B.ஜகாங்கீர்

C.மகபத்கான்

D.மாலிக் ஆம்பர்

2. ஷாஜகானிடம் பகைமை பாராட்டிய ஆப்கானியர்?

A.பிர்லோடி

B.இபாதத்கான்

C.மகபத்கான்

D.நிஜாம் ஷாஹி

3. மகபத்கானின் உதவியோடு ஷாஜகான் 1636 ல் கீழ்க்கண்ட எந்த தக்காண அரசர்களை அடிபணியச் செய்தார்?

A.அகமதுநகர் நிஜாம் ஷாஹி

B.கோல்கொண்டா குதுப்ஷாஹி

C.பீஜப்பூர் அடில் ஷாஹி

D.பீடார் பரித் ஷாஹி

4. சாம்பாஜியின் உதவியை பெற்ற முகலாய அரசர்?

A.இளவரசர் அக்பர்

B.தாராஷூக்கோ

C.அவுரங்கசீப்

D.ஆசப்கான்

5. வட இந்தியாவில் ஔரங்கசீப்பிற்கு எதிராக அரங்கேறிய மூன்று முக்கிய கிளர்ச்சிகளில் பொருந்தாததை தேர்ந்தெடு.

A.இஸ்லாமியர்

B.சீக்கியர்

C.ஜாட்

D.சத்னாமியர்

6. ஔரங்கசீப்புடன் ராணா ஜெய்சிங் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்ட ஆண்டு?

A.1667

B.1682

C.1681

D.1680

7. கோல்கொண்டா கோட்டை ஔரங்கசீப்பால் கைப்பற்றப்பட்ட ஆண்டு?

A.1682

B.1687

C.1688

D.1689

8. உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம் என்று அழைக்கப்படும் கட்டிடம் எது?

A.புலந்தர்வாசா

B.புராணகிலா

C.பதேபூர் சிக்ரி

D.கோல்கும்பாஸ்

9. பாரசீகப் பேரரசில் அரங்கேறிய அரசியல் சூழ்ச்சிகளை பயன்படுத்தி ஷாஜகான் கைப்பற்றி இணைத்துக் கொண்ட இடம் எது?

A.காந்தகார்

B.அகமது நகர்

C.ஹூக்ளி

D.பெரார்

10. 14 மாத கால முற்றுகைக்கு பின்னர் காங்ரா கோட்டையை கைப்பற்றுவதில் வெற்றி கொண்ட முகலாய அரசர்?

A. இளவரசர் குஸ்ரூ

B. ஜஹாங்கீர்

C. ஷாஜகான்

D. ஔரங்கசீப்

11. முகலாயர் காலத்து ஐரோப்பிய குடியேற்றங்களான சின்சுரா,காசிம்பஜார்,பாராநகர் இடங்களில் வணிக நிலையங்களை ஏற்படுத்தியவர்கள்?

A. போர்ச்சுகீசியர்கள்

B. டச்சுக்காரர்கள்

C. டேனியர்கள்

D. பிரஞ்சுக்காரர்கள்

12. அக்பர் சிந்துவை கைப்பற்றி வடமேற்கில் அவருடைய பேரரசை வலுப்படுத்திய ஆண்டு?

A.1586

B.1589

C.1591

D.1596

13. கன்னோசி போரில் தோற்று தப்பியோடிய ஹூமாயூன் தஞ்சம் புகுந்த இடம்?

A.ஆப்கானிஸ்தான்

B.காந்தகார்

C.பாரசீகம்

D.காபூல்

14. தில்லியில் ‘தீன்பனா’ என்னும் புதிய நகரை உருவாக்கியவர்?

A. ஹூமாயூன்

B. ஜகாங்கீர்

C. ஷாஜகான்

D. ஔரங்கசீப்

15. பின்வருவனவற்றுள் 1519 க்கும் 1524 க்கும் இடைப்பட்ட காலத்தில் பாபர் கைப்பற்ற படாத பகுதி எது?

A. பேரா

B. சியால்கோட்

C. லாகூர்

D. குவாலியர்

16.பொருத்துக.

உஸ்பெக்குகள் 1சன்னி முஸ்லீம்

சபாவி 2.முஸ்லீம்

உதுமானிய துருக்கியர் 3. துருக்கிய இனக்குழு

ஷியா 4.ஈரான் அரச வம்சத்தினர்

A.4321

B.3214

C.3421

D.3412

17. கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தி இயக்கமான ‘தசருதா இயக்கம்’ பிரபலப்படுத்தியவர்?

A.வியாசராயர்

B.துக்காராம்

C.ஏகநாதர்

D.சூர்தாஸ்

18. சூபீயிஸம் எங்கு உதயமானது?

A. மகாராஷ்டிரா

B. கர்நாடகா

C. ஈரான்

D. ஈராக்

19. மன்சூர் யாருடைய ஆட்சி காலத்தில் பெரிதும் அறியப்பட்டவராக விளங்கினார்?

A.ஹூமாயூன்

B.அக்பர்

C.ஜகாங்கீர்

D.ஷாஜகான்

20. கீழ்கண்ட எந்த நூல் பல்வேறு மதங்களின் நம்பிக்கைகள், அம்மதங்கள் தொடர்பான நூல்கள் ஆகியன குறித்து பாரபட்சமற்ற விபரங்களை கொண்டுள்ளது?

A.தஜிகனிலதந்தி

B.தபிஸ்தான்

C.சகதாய்

D.அக்பர் நாமா

21. I)ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு கைவினைத் தொழில் முக்கிய ஆதாரமாக விளங்கியது

ii) இவர்களின் பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கியப் பங்கு வகித்தது

iii) இரட்டை பயிரிடல் முறை பின்பற்றினர்

iv) உழுத நிலங்கள் லோத்தலில் காணமுடிகிறது

A.1 சரி

B.2 சரி

c. 3 சரி 

d.4 சரி

22. பொருத்துக.

பாலக்கோட் -வைடூரியம்

ஹர்டுகை-செம்பு

ராஜஸ்தான்-சங்கு

ஓமன்-ஸ்பீட் டைட்

a.1432

b.3142 

c.2315

d.4132

23.16 இன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் எவ்வளவு கிராம் உள்ளன ?

A.16.36g

b.13.36g

c.13.63g 

d.16.63g

24.ஹரப்பா மக்கள் நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு பின் எங்கு இடம் பெயர்ந்தனர்

A. கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும்

b. வடக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும்

c. கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும்

d. வடக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும்

25.i) சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான சிந்துவெளி நாகரிகம் முதல் முதலில் 1921இல் கண்டறியப்பட்டது

ii) பழைய பஞ்சாபின் (இந்தியா) மாண்ட் குமரி மாவட்டத்தில் ராவி சட்லெஜ் ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள் சின்னம்– ஹரப்பா

iii) சிந்து மாகாணத்தில் (பாகிஸ்தான்) லர்க்கானா மாவட்டத்தில் 70 அடி உயரமுள்ள மண்மேடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டன– மொஹஞ்சதாரோ

A. ஒன்று சரி

b. இரண்டு சரி

c. மூன்று சரி 

d.1 2 3 சரி

26. ஹரப்பா நகரின் மேல் நகர அமைப்பு

i) நகரத்தின் மேற்கு பகுதி சற்று உயரமானது

ii. அதிக பரப்பு கொண்டது

iii. நகர நிர்வாகிகள் இதைப் பயன்படுத்தினர்

iv. பெருங்குளம் காணப்பட்டது

V. தானியக் களஞ்சியம் இருந்தன

vi. பொதுமக்கள் வசிக்கும் இடம்

A.1236 சரி

b.1345 சரி 

c. 2345 சரி

d. 1236 சரி

27.சிந்துவெளி முத்திரைகள் கிடைக்கப்பெற்ற தற்கால இடங்களில் பொருந்தாதது?

A. ஈரான் 

b. ஈராக்

c. குவைத்

d. சிரியா

28.”முதலில் நடனமாது சிலையை நான் பார்த்த பொழுது அது வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையை சார்ந்தது என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது”யாருடைய கூற்று?

A. சர் ஜான் மார்ஷல் 

b. அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

c. ஐராவதம் மகாதேவன்

d. ஹீராஸ் பாதிரியார்

29.தமிழ்நாட்டிற்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தும் தொல்பொருள் அகழ்வாய்வு?

A. அதிரம்பாக்கம்

b. அரிக்கமேடு

c. சிவரக்கோட்டை

d. லோத்தல்

30. பொருந்தாதது?

A. சர் ஜான் மார்ஷல்

b. அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் 

c. ஆர் டி பானர்ஜி

d. ஹீராஸ் பாதிரியார்

31.i. நந்திவர்ம பல்லவன் தமிழ் அரசர்களை திரமிள மன்னர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்

ii.கங்காதேவி இயற்றிய மதுரா விஜயம் என்ற நூலில் தமிழ்நாட்டை திராவிட தேசம் என்றும் தமிழ் மன்னர்களை ராஜாக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

A.1 சரி 2. தவறு

b.1 தவறு 2 சரி 

c.1 2 சரி

d.1 2 தவறு

32.ஹரப்பா நாகரிகத்தின் நீச்சல்குளத்தில் நீராவி பயன்பாட்டிற்கு வசதி செய்யப்பட்டிருந்த இடம்?

A. வடமேற்கு பகுதி

b. தென்மேற்குப் பகுதி

c. வடகிழக்கு பகுதி

d. தென்கிழக்குப் பகுதி

33.I.சிந்துவெளிப் பகுதியில் தானியக்களஞ்சியம் 168 அடி அகலமும் 135 அடி நீளமும் உடையது

ii. அதன் சுவர் 52 அடி உயரமும் 9 அடி அகலமும் உடையது

iii. இரண்டு வரிசைகளாக கட்டப்பட்டுள்ளது

iv. இரண்டு வரிசைகளுக்கு இடையே தூரம் 23 அடி

A.1 சரி

b. 2 சரி

c. 3 சரி

d. 4 சரி(b,c,d) true.. 

34. நிலத்தை இரு வழியாக உழுதது இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ள இடம்?

A. லோத்தல்

b. ராகிகர்கி

c. கலிபங்கன் 

d. பனவாலி

35.i.சதுரங்கம் ஆடுவது சிந்துவெளி மக்களின் சாதாரண பொழுதுபோக்கு ஆகும்

ii.சதுரங்க அட்டை களிமண்ணாலும் சதுரங்க காய்கள் மரத்தாலும் செய்யப்பட்டிருந்தன

A.1 2 சரி

b. 1 2 தவறு

c.1 சரி 2 தவறு

d. 1 தவறு 2 சரி

36.i. ஹரப்பாவில் கிடைத்த முத்திரைகளில் அமர்ந்த நிலையில் உள்ள மகாயோகி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது

ii. அதில் நான்கு முகங்கள் கொண்ட கடவுள் யோக நிலையில் அமர்ந்து இருப்பது போல் காணப்படும்

iii. வலப்புறம் யானை சிங்கம் உருவமும்

iv. இடப்புறம் காண்டாமிருகம் எருமையும் இருந்தன

A.1 2 சரி

b.2 3 சரி

c.3 4 சரி

d.1 4 சரி

37. நாகரீக அழிவிற்கு காரணங்களில் பொருந்தாதது?

a. வெள்ளப்பெருக்கு

b. பொருளாதார தேக்கநிலை

c. போர்

d. சுகாதாரமின்மை

38. பொருத்துக.

ரூபார்-காகர் நதி

கலிபங்கன்-குஜராத்

தோல்வீரா-சட்லஜ்

சுர்கோட்டா-ஹரியானா

பனவாலி -கபீர்

A. 54321

b. 325 14

c. 31524 

d. 25134

39.பொருத்துக.

நீலக்கீல்-இரும்பு

கட்டில்-ஹரப்பா

தானியக் களஞ்சியம்-குதிரை

அறியாத விலங்கு-பசை

அறியாத உலோகம்-மீன் எலும்பு

A. 45231 

b. 13254

c. 523 14

d. 43125

40. நகர வாழ்க்கையின் கூறுகளை பட்டியலிட்டவர்?

A. சர் ஜான் மார்ஷல்

B. சர் மார்டிமர் வீலர்

C. கன்னிங்ஹாம்

D. ஷில்டே

41. ஹரப்பா நாகரீகம் வேதகாலத்திற்கு முற்பட்டதாக உள்ளது எனவும் இதன் காலம் கிமு 3250 முதல் கிமு 2750 வரை எனவும் குறிப்பிட்டவர்?

A. சர் ஜான் மார்ஷல்

B. சர் மார்டிமர் வீலர்

C. கன்னிங்ஹாம்

D. ஹீராஸ் பாதிரியார்

42. சிந்துவெளி நாகரிகத்தின் எல்லைகள்

கிழக்கு-சுட்காஜென்

வடக்கு-ஷோர்டுகை

தெற்கு-ஆலம்கீர்பூர்

மேற்கு-டைமாபாத்

A. 3124

b. 3241 

c. 2341

d. 34 21

43.பொருத்துக.

சார்லஸ் மிஷன்-1861

அலெக்சாண்டர் பார்ன்ஸ்-1853

கன்னிங்ஹாம்-1831

ASI-1826

A.1234

B.4321 

C.2314

D.1432

44.அலாய் தர்வாசா அலாவுதீன் கில்ஜி காலத்தில் எவ்வகை பாணியில்

கட்டப்பட்டவையாகும்?

அ)இந்தோ அராபிக்

ஆ)செல்சக் துருக்கிய

இ)இந்தோ துருக்கிய

ஈ)மதுபாணிக்

45.

1)பள்ளிவாயில்களில் தொழுகைக்குக்

கூவி அழைப்பவர்களுக்கு மூயாசின் என்று

பெயர்.

2)உயர்ந்த கோபுரங்களை

மினார்என்பர்

3)குதுப்மினார் இல்துமிஷ் காலத்தில் கட்டி

முடிக்கப்பட்டது. இதன் உயரம் 232 அடியாகும்.

யுனஸ்கோவால் கி.பி.

(பொ .ஆ.) 1991–இல் இது உலகப் பாரம்பரிய

சின்னமாக அறிவிக்கப்பட்டது.

சரியானது:

அ)1 2

ஆ)2 3

இ)1 3

ஈ) 2 மட்டும்

46.”இந்திய இஸ்லாமியக் கலையின் ஒருங்கிணைப்பே டெல்லி சுல்தானிய கலை கட்டடக்கலை “என்று குறிப்பிட்டவர்?

அ)இபின் பதூதா

ஆ)அமீர் குருஸ்

இ)பெர்கூசன்

ஈ)ஃப்க்கிரம் உல்

47.”ரெகிலா” என்பது யாருடைய பயணக் குறிப்பு, எந்த சுல்தானின் ஆட்சிக் காலம்?

அ) மல்கிபர்னி, அலாவுதீன் கில்ஜி

ஆ)அமீர் குரூஸ், ஃபரோஷா துக்ளக்

இ)இமாம் பதூதா, முகமது பின் துக்ளக்

ஈ) நாசிரி உல், அலாவுதீன் இல்துமிஷ்

48.பொருத்துக.

1)அல்பெருனி-a) துக்ளக் நாமா

2)ஹாசன் நிசாமி-b) தபகத் இ நாசீர்

3)மின்ஹஜ் சிராஜ் உஸ் -c) தாரிக் உல் ஹிந்து

4)அமீர்குஸ்ரு-d) தாஜ் உல் மாசீர்

A)adbc

B)cbda

C)acdb

D)cdba

49.பொருத்துக.

1)திவானி ரிசாலத்-அ)தலைமை தளபதி

2)தலைமை காஸி-ஆ)சமயத்துறை

3)அரிஸ் இ மாமலிக்-இ)உளவுத்துறை

4)பாரித் ஐ முமலிக்-ஈ)நீதித்துறை தலைவர்

A)இஆஅஈ

B)ஈஆஇஅ

C)ஆஈஅஇ

D)ஆஈஇஅ

50.யாருடைய ஆட்சி காலத்தில் அனாதை

மற்றும் கைம்பெண்களுக்கு நலவாழ்வுத் துறை உருவாக்கப்பட்டது?

அ)ப்ரோஸா துக்ளக்

ஆ)அலாவுதீன் கில்ஜி

இ)ஃபக்கரம்ஷா

ஈ)கியாசுதீன் இல்துமிஷ்

51.முகம்மது பின் துக்ளக் ஏற்படுத்திய துறை

திவான்-இ-கோஹி என்பது?

அ)வரிவசூல்

ஆ)குதிரைப்படை நிர்வாகம்

இ)அங்காடி மேலாண்மை

ஈ)வேளாண்துறை

52.யாருடைய ஆட்சிக் காலத்தில் ‘ராகதர்பன்’ என்ற இந்திய இசை நூல் பாரசீக மொழியில் மொழியாக்கம்

செய்யப்பட்டது?

அ)முகமது பின் துக்ளக்

ஆ)இல்துமிஷ்

இ)பால்பன்

ஈ) ஃபரோஷா துக்ளக்

53.விருப்ப ஓய்வு பெற்று முழுமையாக முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சய்யித் வம்சத்தில் வந்தவர்?

அ)அலாவுதீன் ஷா

ஆ)முகமது ஷா

இ)முபாரக் ஷா

ஈ) யாஹிம் ஷா

54.மகாராஷ்டிராவிலுள்ள தேவகிரிக்கு “தௌலதாபாத்”என பெயர் மாற்றியவர்?

அ)காஸிமாலிக்

ஆ)முகமது பின் துக்ளக்

இ)பெரோஷ் ஷா

ஈ) கான் இ ஜஹான்

55.

1)இவருடைய காலத்திய ஒரேபெரிய இராணுவப் படையெடுப்பு, சிந்துவின்

மீது தொடுக்கப்பட்டதாகும் (1362).

2)இஸ்லாமியர்

அல்லாதவருக்கு ’ஜிஸியா’ எனும் வரியைவிதித்தார்.

3)போர்கள் எதுவும்

தொடுக்கவில்லை. இருப்பினும், கிளர்ச்சியை

முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவரது வங்கப்படையெடுப்பு ஒரு விதிவிலக்காகும்.

அ)அலாவுதீன் கில்ஜி

ஆ)கியாசுதீன் பால்பன்

இ)பெரோஷ் ஷா

ஈ) ஜலாலுதீன் கில்ஜி

56.பொருத்துக.

ஃபவாய்’-துல்-ஃபவாத்- முகம்மத் ஷதியாபடி

ஃபரங்-இ-கவாஸ்- அமிர் ஹாஸ்ஸன்

மிஃப்தஹு I ஃபுவாஜலா- ஃபக்ருத்தின் கவ்வாஸ்

A)231

B)213

C)123

D)132

57.நயிப்-இ முல்க் என்று பட்டம் சூட்டிக்கொண்ட சுல்தானிய மன்னன்?

அ) நசுருதீன் முகமது

ஆ) ஜலாலுதீன் கில்ஜி

இ) கியாசுத்தீன் பால்பன்

ஈ) அலாவுதீன் மசூத்

58.கில்ஜிக்கள் என்பவர்கள்?

அ) ஆப்கானியர்கள்

ஆ) துருக்கியர்கள்

இ) ஈரானியர்கள்

ஈ) ஆப்கானிய-துருக்கியர்

59.அலாவுதீன் கில்ஜி ஆட்சியின் சூறையாடலில் சரியானது?

அ) ரான்தம்பூர்(1301)

ஆ) சித்தூர் (1304)

இ) மால்வா (1308)

ஈ) தேவகிரி(1315)

60.இராணுவப் பணிக்காக

விலைக்கு வாங்கப்பட்ட

அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்?

அ)இல்பாரி

ஆ)பன்டகன்

இ)உடைமை

ஈ)மஃப்ருஸி

61.மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து

படையெடுத்து வரமாட்டார்கள்” எனும்

உறுதிமொழியைப் பெற்றவர்?

அ) நசுருதீன் குபச்சா

ஆ) இல்துமிஷ்

இ) அலாவுதீன்

ஈ) பால்பன்

62. விக்கரமதேவரஜர் என அழைக்கப்பட்டவர்?

அ) முதலாம் சந்திர குப்தர்

ஆ) இரண்டாம் சந்திர குப்தர்

இ)ஸ்கந்த குப்தர்

ஈ) குமார குப்தர்

63. விக்கிரமாதித்யரின் அவையின் இலக்கண ஆசிரியர்?

அ) அமரசிம்ஹர்

ஆ) காளிதாசர்

இ)வராச்சி

ஈ)ஹரிசேனர்

64.ஸ்கந்தகுப்தருக்கு முன் ஆட்சி செய்தவர்?

அ) குமார குப்தர்

ஆ) 2ஆம் சந்திர குப்தர்

இ)சமூத்திரகுப்தர்

ஈ)1ஆம் சந்திர குப்தர்

65. பொருத்துக

1.க்ஷேத்ரா – தரிசு நிலம்

2.கிலா -காட்டுநிலம்

3.கபத சரகா-வேளாண்மைக்கு உகந்த நிலம்

4.அப்ரகதரா-மேய்ச்சல் நிலம்.

அ)3412

ஆ)2314

இ)3142

ஈ)3421

66. நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தனை மகாபாடசாலைகள் இருந்தது?

அ)3

ஆ)5

இ)6

ஈ)8

67. எது சரியானது?

1)சிரேஸ்தி பரிவு வணிகர்கள் பல்வேறு இடங்கள் சென்று வணிகம் செய்வார்கள்

2) சார்த்தவாகா என்னும் வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்வர்

3) குப்தர் காலத்தில் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது

அ)1,2 சரி

ஆ)3 மட்டும் சரி

இ) அனைத்தும் சரி

ஈ) 1,3 சரி

68. இவற்றில் வேறுபட்டவை?

அ)மகாபாஷ்யம்

ஆ)ரத்னாவளி

இ)விக்கரம ஊர்வசியம்

ஈ) அஷ்டதியாயி

69.சக்ராத்தியர் என அழைக்கப்படுவர்?

அ)2ஆம் சந்திர குப்தர்

ஆ) சமுத்திர குப்தர்

இ)ஸ்கந்த குப்தர்

ஈ)குமாரகுப்தர்

70.ராமகுப்தர் யாருடைய சகோதரர் ஆவார்?

அ)பாலாதித்தர்

ஆ)நரோந்திர சிம்மா

இ)குமாரகுப்தர்

ஈ)ஸ்கந்த குப்தர்

71.பொருத்துக

1.கடோத்கஜன்-அதிராஜன்

2.2ஆம் சந்திர குப்தர்-கவிராஜன்

3.சமுத்திர குப்தர்-மகாராஜ்

4.1ஆம் சந்திர குப்தர்-சக்ராதித்யர்

5.குமாரகுப்தர்-சகாரி

அ)34521

ஆ)32541

இ)35214

ஈ)31542

72. சபா என்ற குழுவினை பற்றி கூறுவது?

அ)மெக்ரோலி இரும்பு தூண் கல்வெட்டு

ஆ) அலகாபாத் தூண் கல்வெட்டு

இ)பிதாரி தூண் கல்வெட்டு

ஈ) மதுபான் செப்பு பட்டயங்கள்

73.குப்தர்கால அமைதி மற்றும் போருக்கான அமைச்சர்?

அ)மஹாசந்திவிக்ரஹா

ஆ)மஹாபாலாதிகிருத்யா

இ)மஹாதாரா

ஈ)மஹாபிரதிஹரா

74. குப்தர் காலத்தில் அரசு ஆவணங்களை பராமரித்தவர்?

அ)குமாரகுப்தர்

ஆ)சந்திவிக்ரஹிகா

இ)அக்ஷபதலதிக்கிருதா

ஈ)கத்யாதபகிதா

75.குப்தர்களுக்கு கீழ்ருந்த நிலப்பிரபுகளுக்கு தரப்பட்ட மானியம்?

அ)அக்ரஹார மானியம்

ஆ)தேவக்கிஹார மானியம்

இ)சமயச் சார்பற்ற மானியம்

ஈ)அப்ரதா தர்மா

76.கரா என்ற அணைக்கரையினை குறிப்பிடும் நூல்?

அ)சந்திரவியாகாரணம்

ஆ)நாரதஸ்மிருதி

இ) அஷ்டதியாயி

ஈ)பாகியான் குறிப்புக்கள்

77. அரசருக்கு கிராமங்கள் வழங்கவேண்டிய பழங்கள்,விறகு,பூக்களுக்கான வரி?

அ)பாகா

ஆ)போகா

இ)உபரிகரா

ஈ)உதியங்கா

78.வணிக குழுக்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை பற்றி குறிப்பிடுவது?

அ)மேகதூதம்

ஆ)பிருகஸ்பதிஸமிருதி

இ)சந்திர வியாகரணம்

ஈ)பகாபாஷயம்

79.”சமத்” ஸ்தூபி எங்குள்ளது?

அ) உத்திரப்பிரதேசம்

ஆ) பீகார்

இ) சிந்து

ஈ)ஒடிசா

80.திக்நாகர் யாருடைய சீடர்?

அ) காளிதாசர்

ஆ)ஹரிசேனர்

இ)வசுபந்து

ஈ)அமரசிம்மர்

81. சிவாஜி 1646ல் தோர்ணா கோட்டையை எந்த சுல்தானிடமிருந்து கைப்பற்றினார்?

A. அகமது நகர்

B. பிஜப்பூர் 

C. கோல்கொண்டா

D. பெரார்

82.ஒளரங்கசீப் 1657 ஆம் ஆண்டு கைப்பற்றிய இடங்களில் தவறானது எது?

A. பிரார்

B. பிடார்

C. கல்யாணி

D. புரந்தர்

83. கூற்றுகளை ஆராய்க.

1. முகலாயரின் முக்கிய துறைமுகமாக விளங்கிய சூரத் நகரை 1664 ஆம் ஆண்டு சிவாஜி தாக்கினார்.

2. சிவாஜியை வீழ்த்துவதற்காக அவுரங்கசீப் முதலாவதாக ராஜா ஜெய்சிங் தலைமையில் ஒரு ராணுவத்தை அனுப்பி வைத்தார்.

3. அப்பொழுது தக்காணத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் மூவாசம்.

4.1665 ஜூலை 11ல் புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது.

A. 1 2 3 தவறு

B.2 3 தவறு

C.124 தவறு

D.2 4 தவறு

84.சிவாஜி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

A. சிவாஜி தனது 19-வது வயது முதல் ராணுவத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

B.1649முதல் 1655 வரை ராணுவ செயல்பாடுகளில் ஈடுபடுவதில் இருந்து சிவாஜி விலகி இருந்தார்.

C. 1665 ஆம் ஆண்டு முதல் சிவாஜி தீவிர போர் கொள்கையை கடைபிடிக்கலானார்.

D.1656ல் ராணுவ செயல்பாடுகளை மீண்டும் தொடங்கி ஜாவலி என்ற இடத்தை கைப்பற்றினார்.

85. எந்த வருடம் சூரத்தில் இருந்து சவுத் எனப்படும் நான்கில் ஒரு பங்கு வருமானத்தை வருடாந்திர கப்பமாக மராத்தியர் பெற்றனர்?

A.1670

B.1674

C.1672

D.1664

86. சிவாஜிக்கு பிறகு பொறுப்பேற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட பாதுகாப்பு அரணாக திகழ்ந்த இடம்?

A.செஞ்சி 

B.வேலூர்

C.தஞ்சாவூர்

D.மதுரை

87. சிவாஜி ஆக்ராவில் இருந்து தப்பிய போது சாம்பாஜி யாருடைய பாதுகாப்பில் வாரணாசியில் இருந்தார்?

A.துர்கதாஸ்

B.அனாஜி தத்தே

C.கவி கலாஸ்

D.தாதாஜி கொண்டதேவ்

88. தனது மகன் இரண்டாம் அக்பருக்கு உதவியதால் அவுரங்கசீப்பால் சாம்பாஜி சிறைபிடித்து கொல்லபட்ட வருடம்?

A.1689

B.1687

C.1683

D.1686

89. பின்வரும் இறப்புகளில் தவறான வருடம்?

A. ராஜாராம் மரணம் 1700

B. இரண்டாவது சாஹீ 1808

C.தாராபாய் 1761

D.ராமராஜா 1778

90.பொருத்துக.

A.சாம்பாஜியின் இளவல் – இரண்டாம் ஷாஜி

B.ராமராஜாவின் தத்துபுதல்வர்-இரண்டாம் சாம்பாஜி

C. ராஜாபாயின் மகன்-இரண்டாவது சாஹு

D. பிரதாப் சிங்கின் இளவல்-ராஜாராம்

A.4312

B.4321

C.4213

D.4132

91. சிவாஜியின் ‘அஷ்டபிரதான் ‘என்ற அமைப்பில் சமூக சட்ட திட்டங்கள் மற்றும் பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு நீதிபதியாக இருந்தவர்?

A.நியாயத்தீஷ்

B.சாரி நௌபத்

C.சதர்

D.பேஷ்வா

92.தவறானது எது?

A.ஹவில்தார் -25குதிரை படை வீரர்

B.ஹஜாரி -10ஜமால்தார்

C.ஜமால்தார் -5ஹவில்தார்

D.கார்ப்ரால் -10வீரர்கள்

93. முதலாம் பாஜிராவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தலைமை தளபதி த்ரிம்பக்ராவ் 1731ல் எந்த இடத்தில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்?

A.பரோடா

B.சாராய்

C.தௌரா

D.தபாய் 

94. பிறந்து 40 நாட்கள் ஆன நிலையில் பேஷ்வாவாக முடிசூட்டப்பட்டார் யார்?

A.இரண்டாம் மாதவாராவ் 

B.நாராயண ராவ்

C.இரண்டாம் பாஜிராவ்

D.முதலாம் மாதவ்ராவ்

95. 1745 க்கும் 1751 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் யாருடைய தலைமையில் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்ட படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன?

A.சாஹு

B.காமவிஸ்தர்

C.ரகுஜி

D.அனாஜி

96. பேசின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு?

A.1802

B.1803

C.1801

D.1805

97.சௌத் என்ற வரியில் பிறப்பில் பிராமணராகவும் தலைவராகவும் உள்ள பண்டிட் சச்சுவுக்குக்கு எத்தனை % வழங்கப்பட்டது?

A.25%

B.6%

C.3%

D.16%

98. “முடிசூடிய பல தலைவர்களை நான் பார்த்து இருக்கிறேன் ஆனால் இவர் தவிர எவரிடமும் அது இளவரசர் தன்மையோடு அலங்கரித்தது இல்லை” என்று இரண்டாம் சரபோஜிபற்றி கூறியவர்?

A.இர்பான் ஹபீப்

B.பிஷப் ஹூபர் 

C.ஸ்டாலின் லேன் பூல்

D.லாஸ்கி

99. 1823 ஆம் ஆண்டில் தாமஸ் மன்றோ வெளியிட்ட கல்வி கணக்கெடுப்பு அறிக்கையின்படி தஞ்சாவூரில் முழுவதுமிருந்த 44 பள்ளிகளில் சமயப் பரப்பாளர்கள் எத்தனை பள்ளிகளை நடத்தின?

A.3

B.19

C.21

D.1

100. சிவாஜியின் ராணுவத்தில் தொடக்கத்தில் எந்த படை அவருடைய ராணுவத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தது?

A.குதிரை படை

B.யானை படை

C.காலாட்படை

D.ஆயுத படை

Leave a Comment