அரசுத்தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள்:
பதிணென் கீழ்க்கணக்கு |
||||
எண் |
நூல் |
எண்ணிக்கை |
பொருள் |
ஆசிரியர் |
1. |
நாலடியார் |
400 |
அறம் |
சமண முனிவர்கள் |
2. |
நான்மணிக்கடிகை |
101 |
அறம் |
விளம்பிநாகனார் |
3. |
இன்னா நாற்பது |
40+1 |
அறம் |
கபிலர் |
4. |
இனியவை நாற்பது |
40 |
அறம் |
பூதஞ்சேந்தனார் |
5. |
திரிகடுகம் |
100 |
அறம் |
நல்லாதனார் |
6. |
ஏலாதி |
80 |
அறம் |
கணிதமேதாவியார் |
7. |
முதுமொழிக்காஞ்சி |
100 |
அறம் |
கூடலூர்க்கிழார் |
8. |
திருக்குறள் |
1330 |
அறம் |
திருவள்ளுவர் |
9. |
ஆசாரக்கோவை |
100+1 |
அறம் |
பெருவாயின் முள்ளியார் |
10. |
பழமொழி |
400 |
அறம் |
முன்றுறை அரையனார் |
11. |
சிறுபஞ்சமூலம் |
104 |
அறம் |
காரியாசான் |
12. |
ஐந்திணை ஐம்பது |
50 |
அகம் |
பொறையனார் |
13. |
ஐந்திணை எழுபது |
70 |
அகம் |
மூவாதியார் |
14. |
திணைமொழி ஐம்பது |
50 |
அகம் |
கண்ணஞ்சேந்தனார் |
15. |
திணைமாலை நூற்றைம்பது |
153 |
அகம் |
கணிமேதாவியார் |
16. |
கைந்நிலை |
60 |
அகம் |
புல்லங்காடனார் |
17. |
கார் நாற்பது |
40 |
அகம் |
கண்ணன் கூத்தனார் |
18. |
களவழி நாற்பது |
40+1 |
புறம் |
பொய்கையார் |
எட்டுத்தொகை:
எட்டுத்தொகை |
||||||
நூல் |
பாடல் |
எண்ணிக்கை |
பாடியோர் |
அடி எல்லை |
தொகுத்தவர் |
தொகுப்பித்தவர் |
ஐங்குறுநூறு |
ஆசிரியம் அகம் |
500+1 |
5 |
3-6 |
கூடலூர் கிழார் |
யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை |
குறுந்தொகை |
ஆசிரியம் அகம் |
400+2 |
205 |
4-8 |
பூரிக்கோ |
(381-400) |
நற்றிணை |
ஆசிரியம் அகம் |
400+1 |
192 |
9-12 |
தெரியவில்லை |
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி |
அகநானூறு |
ஆசிரியம் அகம் |
400+1 |
145 |
13-31 |
உருத்திரசன்மனார் |
பாண்டியன் உக்கிர பெருவழுதி |
கலித்தொகை |
கலிப்பா அகம் |
150 |
5 |
11-80 |
நல்லந்தவனார் |
– |
புறநானூறு |
அகவல் புறம் |
(400+1) 389+1 |
165 |
4-40 |
– |
– |
பதிற்றுப்பத்து |
அகவல் புறம் |
80 |
8 |
8-57 |
– |
– |
பரிபாடல் |
அகமும் ,புறமும் |
24 (70) |
13 |
25-400 |
– |
– |