TNPSC,TRB, TET,VAO, GROUP EXAMS-GENERAL KNOWLEDGE Q/A.

  *சேரர்கள்* 

1.சேரர்களின் உடைய தலைநகரம் – *வஞ்சி* 

2.சேரர்களின் சின்னம் மற்றும் நதி – *அம்பு ,வில்* *பொய்கை* *நதி* 

3.சேரர்கள் ஆட்சி செய்த பகுதிகள் – *ஈரோடு, திருப்பூர்* , *கோயம்புத்தூர், நீலகிரி,* *கேரளா* 

4.சிலப்பதிகாரத்தை இயற்றியவர் – *இளங்கோவடிகள்*

5.இமயவர்மன் என்று அழைக்கப்படுபவர் யார் – *செங்குட்டுவன்*

6.கண்ணகிக்கு சிலை வைத்தவர் – *சேரன் செங்குட்டுவன்*

7.சேரர்கள் பற்றி கூறும் சங்க இலக்கிய  நூல் – *பதிற்றுப்பத்து* 

*சோழர்கள்*      

1.ஆரம்ப காலத்திG சோழர்களின் தலைநகரம் – *உறையூர்* 

2.சோழர்கள் பற்றி கூறும் நூல் – *பட்டினப்பாலை* 

3.பட்டினப்பாலை என்ற நூலின் ஆசிரியர் – *கடியலூர்* *உருத்திரங் கண்ணனார்*

4.சோழர்கள் ஆட்சி செய்த பகுதிகள் – *திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை* , *நாகப்பட்டினம், திருவாரூர்* , *பெரம்பலூர், அரியலூர், கடலூர்* 

5.சோழ அரசர்களில் மிகச் சிறந்தவர் யார் – *கரிகாலச்சோழன்*

6.பொன்னி கரைகண்ட பூபதி என்பவர் யார்  – *கரிகாலச்சோழன்* 

7.————, ———– இடத்தை வென்றார் கரிகாலன் – *வென்னிப்போர்,* *வாகைப்பாரந்தழை* 

8.பொன்னி என்பதன் பொருள் *-காவிரி நதி*

9.கல்லணையைக் கட்டியவர் – *கரிகாலச்சோழன்* 

10.சோழர்களின் சின்னம் மற்றும் நதி – *புலி, காவிரி நதி* 

11.காவேரிப்பூம்பட்டினம் என்பதற்கு வேறு பெயர்கள் – *புகார், பூம்பட்டினம்*

12.கல்லணையின் மற்றொரு பெயர் Gr *கிராண்ட் அணைக்கட்டு*

13.கல்லணை கட்டப்பட்ட நூற்றாண்டு – *கி.மு.2ஆம்* *நூற்றாண்டு*

 *பாண்டியர்கள்*   

1.பாண்டியர்களின் துறைமுகம் – *மதுரை* 

2.பாண்டியர்களின் நதி மற்றும் சின்னம் – *வைகை நதி, மீன்* 

3.மூன்று தமிழ் சங்கங்கள் யாருடைய காலத்தில் நடைபெற்றது – *பாண்டியர்கள்*

4.முதல் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் – *தென்மதுரை* 

5.இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்ற இடம் – *கபாடபுரம்*

6.மூன்றாம் தமிழ்சங்கம் நடைபெற்ற இடம் – *மதுரை*  

7.பாண்டியர்கள் ஆட்சி செய்த பகுதிகள் – *மதுரை, தேனி, திண்டுக்கல்* , *திருநெல்வேலி, *** *விருதுநகர்,* *சிவகங்கை,* ** *ராமநாதபுரம்*** 

8.பாண்டிய மன்னர்களில் மிகச்சிறந்த இருவர் – *தலையாலங்கானத்து சேருவென்ற* *பாண்டிய* *நெடுஞ்செழியன் , பாண்டிய* *நெடுஞ்செழியன்* 

9.”யானோ அரசன் யானே கள்வன் ” – என்று கூறியவர் – *பாண்டிய நெடுஞ்செழியன்*

10.பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி பெயர் – *கோப்பெருந்தேவி* 

11.பாண்டியரைப் பற்றி கூறும் நூல் – *மதுரைக்காஞ்சி* 

12.மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் – *மாங்குடி மருதனார்*

13.பாண்டியர்களின் தலைநகரம் – *கொற்கை* 

14.கொற்கை முத்து பற்றி கூறிய வெளிநாட்டு அறிஞர் – *மார்க்கோபோலோ* 

15.நாளங்காடி அல்லங்காடி பற்றி கூறும் நூல் – *மதுரைக்காஞ்சி*

 *பல்லவர்கள்*  

1.பல்லவர்களின் தலைநகரம் மற்றும் நதி – தொண்டைமண்டலம் (காஞ்சிபுரம்) பாலாறு நதி 

2.முற்காலப் பல்லவர்களை நிறுவியவர்  – *சிவஸ்கந்தவர்ம* *பல்லவர்* 

3.முற்காலப் பல்லவர்களில் சிறந்தவர் – *சிவஸ்கந்தவர்மன்,* *விஷ்ணுகோபன்*

4.பிற்காலப் பல்லவர்களை நிறுவியவர் – *சிம்மவிஷ்ணு* 

5.சிம்ம விஷ்ணுவின் மகன் பெயர் – *மகேந்திரவர்மன்*

6.ஒற்றைக்கல் ரதம் யாருடைய சிறப்பு – *நரசிம்மவர்மன்*  

7.பல்லவர்களின் கொடி  (சின்னம்) – *நந்தி* 

8.மாமல்லன் என  அழைக்கப்பட்டவர் *-

 *நரசிம்மவர்மன்** 

 *குறுநில மன்னர்கள்*

1.கடையெழு வள்ளல்கள் – *பேகன், பாரி* , *நெடுமுடி காரி, ஆய்* , *அதியமான், நல்லி* , *வல்வில் ஓரி* 

2.அரசரை கூறும் பல பெயர்கள் –  *கோ,கோன், வேந்தன்* , *கொற்றவன், இறை*

 *விருந்தோம்பல்*  

1.விருந்தினரின் வருகையை அறிவிக்கும் காகத்தை புகழ்ந்து பாடியவர் – *காக்கை பாடினியார்*

2.விருந்தோம்பல் பற்றி கூறும் நூல் – *புறநானூறு*  

3.வரப்பு -நீர் 

    நீர் – நெல் 

   நெல் -குடி 

   குடி -கோல் 

   கோல் -கோன் உயர்வான் – இது யாருடைய கூற்று – *ஔவையார்* 

4.Bravery – என்பதன் பொருள்- *வீரம்* 

5.அக்காலத்தில் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டியதை கூறும் நூல் – *புறநானூறு* 

 *விழாக்கள்* 

1.இந்திர விழா பற்றி கூறும் நூல் – *பட்டினப்பாலை* 

2.இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும் – *28 நாட்கள்* 

 *ஐந்திணைகள்* 

1.குறிஞ்சி – *மலையும் மலை* *சார்ந்த இடமும்* 

2.குறிஞ்சியின் கடவுள் – *முருகன் (சேயோன்)*

3.குறிஞ்சி மக்களின் தொழில் – *வேட்டையாடுதல், கிழங்கு* *மற்றும் தேன்* *சேகரித்தல்*  

4.Poruppan – என்பதன் பொருள் – *வீரர்கள்* 

5.Verpan -என்பதன் பொருள் – *இனத் தலைவன்* , *ஆயுதம் ** *ஏந்தியவன்** 

6.Silamban – *வீரதீர கலைகளில்* *வீரர் ,ஆயுதம் ஏந்தியவர்*

7.Kuravar – என்பதன் பொருள்  *வேட்டையாடுபவன், உணவு* *சேகரிப்பவர்*

8.Kanavar – என்பதன் பொருள் – *காடுகளில் வாழ்பவர்*

9.குறிஞ்சியின் காணப்படும் மண் வகை – *செம்மண் ,கருப்பு மண்* 

10.குறிஞ்சிப் பூ பூக்கும் மாதம் – *ஜூலை – செப்டம்பர்*

 *முல்லை*  

1.முல்லைக்கு வேறு பெயர் – *செம்புலம்* 

2.முல்லையின் கடவுள் – *திருமால் (மாயோன்)* 

3.இவர்களின் தொழில் – *கால்நடைகளை மேய்த்தல்,* *திணை விதைத்தல்* 

4.இடையர் என்றால் – *பால் விற்பவர்* 

5.ஆயர் என்றால் – *கால்நடை மேய்ப்பவர்*

 *மருதம்*  

1.மருத நிலத்தின் கடவுள்- *இந்திரன்* 

2. காலநிலை கடவுள் என்பவர் யார் – *இந்திரன்* 

3.தொழில் *-விவசாயம்*

4.Uran என்றால் – *சிறு நிலக்கிழார்*

5.Uzhavan என்றால் – *உழவர்*  

6.Kadaiyar என்றால் – *வணிகர்*  

7.கல்லணையின் நீளம்,அகலம் ,உயரம் – *1.079 அடி, 66அடி, 18அடி* 

 *நெய்தல்* 

1.நெய்தல் மக்களின் கடவுள் – *வருணன்*

2.மழைக் கடவுள் என அழைக்கப்படுபவர் – *வருணன்*  

3.Serppan என்பது – *கடல்* *உணவு வணிகர்*

4.Pulamban என்பது – *தென்னை தொழில் செய்பவர்*

5.Parathavar என்பது – *மீனவர், கடல் போர் வணிகர்*

6.Nulaiyar என்பது – *மீன் தொழில்* *செய்பவர்*   

7.Alavar என்பது – *உப்பு தொழில்* *செய்பவர்* 

 *பாலை* 

1.பாலை மக்களின் கடவுள் – *கொற்றவை* *(தாய் கடவுள்)* 

2.Maravar என்பவர் – *மாபெரும் போர் வீரர்*

3.Eyinar என்பவர் – *சிறியவர்*  

 *Municipality and Corporation*

1.தமிழ்நாட்டின் மொத்த நகராட்சிகள் – *148*

2.சென்னை மாநகராட்சியாக ஆன ஆண்டு – *1687, செப்டம்பர்* *29* 

3.The Father of Lokal Bodies – *ரிப்பன் பிரபு*

4.பல்வந்த்ராய் மேத்தா குழு அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு – *1957* 

5.அசோக் மேத்தா குழு – *1978* 

6.தமிழ்நாட்டின் மாநகராட்சிகள் – *15* 

7.15 மாநகராட்சிகள் –

1.சென்னை*

2.மதுரை*  *

3.கோயம்புத்தூர் *

4.திருச்சிராப்பள்ளி* 

5.சேலம்* 

6.திருநெல்வேலி* 

7.வேலூர்* 

8.தூத்துக்குடி* 

9.திருப்பூர்*    

10.ஈரோடு* 

11.தஞ்சாவூர்* 

12.திண்டுக்கல்* 

13.ஓசூர்* 

14.நாகர்கோவில்* 

15.ஆவடி* 

8.ஆவடி Corporation – வருடம் – *1990,ஜூன் 13*

1.ஹரப்பா அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு – *1921*

2.மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஆண்டு – *1922*

3.ஹரப்பாவில் வீடுகள் ———— ஆனது – *சுட்ட செங்கற்களால்*

4.மேம்படுத்தப்பட்ட கிணறுகள், தானியக்களஞ்சியம், பாதுகாப்பு சுவர்கள் காணப்பட்ட இடம்  – *ஹரப்பா* 

5.முதுமக்கள் தாழிகள், கருப்பு-வெள்ளை மண்பாண்டங்கள், இரும்பிலான குத்துவால்,தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை கண்டெடுக்கப்பட்ட இடம் – 

*ஆதிச்சநல்லூர் (*தூத்துக்குடி)* 



 *அரிக்கமேடு ( *பாண்டிச்சேரி)*

1.அரிக்கமேடு மக்கள் யாருடன் வாணிப தொடர்பு கொண்டிருந்தனர் – *ரோம்* 

2.Dinosaur Eggs எங்கு கண்டெடுக்கப்பட்டது – *Senthurai(அரியலூர் )*

 *கீழடி*  

1.ASI – Abbreviation – *Archaelogical Survey of India*

2.தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் – *கீழடி* 

3.பழங்கால தொல் பொருள் – *கீழடி* 

4.உயிரினம் வாழ முடியாத கடல் பகுதி – *Dead Sea*

5.கங்கை நதியின் நீளம் – *2525* 

6.கங்கையும் – யமுனையும் இணையும் பகுதிக்கு என்ன பெயர் – *அலகாபாத்* 

7.தமிழ்நாட்டின் மிக நீண்ட நதி – *கோதாவரி*

8.கொல்லேறு – *ஆந்திரா* 

9.சாம்பார் ஏரி – *ராஜஸ்தான்*  

10.Gulf of Kuchch – *குஜராத்* 

11.சிலிகா ஏரி – *ஒடிசா (*மகாநதி)* 

12.பக்ராநங்கல் – *பஞ்சாப்* 

13.இந்தியாவையும்- ஸ்ரீ லங்காவையும் பிடிக்கக்கூடியது – *பாக் நீர்* *சந்தி* 

14.குற்றாலம் – *தென்காசி* 

15.கர்நாடகா – *Jock Water* *Falls*

16.லூனி நதி –  *ராஜஸ்தான்* 

 *Asia*

1.பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் பெரிய நாடு எது – *Asia*

2.எவரெஸ்ட் நீளம் – *8848*மீ*

3.ஆசியாவில் பல மில்லியன் வருடங்களுக்கு முன் ———— என்ற நிலப்பகுதி இருந்தது – *பாஞ்சியா* 

*இந்தியா* 

1.மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை – *28*

2.இவற்றில் 28 ஆவதாக சேர்க்கப்பட்ட மாநிலம் – *லடாக் – ஜம்மு* 

3.ஜம்மு-காஷ்மீர் பிரிக்கப்பட்ட ஆண்டு – *October 31,2019*

4.எத்தனை யூனியன் பிரதேசம் உள்ளது – *9*

5.சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த ஆண்டு – *October 31,1875* 

6.இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா மாற்றப்பட்ட ஆண்டு – *1911*

7.சென்னை ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு – *1639*

8. இந்தியாவின் கேட் என்று அழைக்கப்படுவது – *டெல்லி* 

9.Sanchi Stuba – *சென்னை* 

10.கங்கைகொண்ட சோழபுரம் – *சென்னை*

11.உலகிலேயே மிக நீண்ட நதி – *நைல் நதி*

12.உலகிலேயே சகாரா நாட்டில் தங்கம் வைரம் ———– கிடைக்கிறது  – *50%*   

13.இருண்ட கண்டம் என்று அழைக்கப்படுவது – *சகாரா* 

 *North America* 

1.இங்கு மிகப்பெரிய நன்னீர் ஏரி எங்குள்ளது – *Lake Superior* 

2.உலகின் நான்காவது மிக Largest River – *Mississippi, Missouri* 

3.உலகின் மிகப்பெரிய மலைத்தொடர் – *Rockies*

4.கர்நாடகா – *Ottawa*

5.Biggest River – *Amazon*

6.அதிக அளவு ஆக்சிஜன் கிடைக்கும் இடம் – *Amazon*  

7.காபி உற்பத்தி – *பிரேசில்* 

8.மடிப்பு மலை – *Andes*

9.மலைச்சிகரம் – *Aconcagua Highest Peak*

*Antarctica* 

1.வெள்ளை கண்டம் என அழைக்கப்படும் நாடு – *Antarctica* 

2.———– ,————- இந்திய ஆராய்ச்சி நிலையம் உள்ளது – *Bharathi, Maitri* 

*Europe* 

1.ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிப்பது – *Caspian Sea*

2.பாலைவனமற்ற கண்டம் எது – *ஐரோப்பா*

3.ஏரிகளின் நிலம் – *Finland (1000 ஏரிகள்)*

 *Australia* 

1.தீவு கண்டம் என அழைக்கப்படுவது – *ஆஸ்திரேலியா* 

2.மிக சிறிய கண்டம் கொண்ட நாடு – *ஆஸ்திரேலியா*

1.சங்ககாலம் என்பது – *கி.மு. 300 – கி.பி. 300 வரை*

*பேகன்*  

1.மயிலுக்கு போர்வை போர்த்தியவர் – *பேகன்* 

2.விலங்குகளின் மீது கருணை காட்டியவர் – *பேகன்* 

3.பேகன் ஆட்சி செய்த பகுதி – *பழனி மலை *(*திண்டுக்கல்)*

 *பாரி* 

1.பாரி ஆட்சி செய்த பகுதி – *பரம்பு நாடு (* *சிவகங்கை பரம்பு மலை* )

2.இயற்கையை பாதுகாத்தவர் – *பாரி* 

3.முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்தவர் – *பாரி*

 *அதியமான்*  

1.அதியமான் ஆட்சி செய்த பகுதி – *தர்மபுரி தகடூர்*

2.ஔவைக்கு நெல்லிக்கனியை கொடுத்தவர் – *அதியமான்*  

 *வல்வில் ஓரி* 

1.வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி – *கொல்லிமலை *(* *நாமக்கல்)** 

2.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி – *கொல்லிமலை* 

3.வல்வில்- என்பதன் பொருள் – *சிறந்த வில்லாளன்*

4. கலைஞர்களுக்கு வெகுமதி அளித்தவர் – *வல்வில் ஓரி*   

 *ஆய்* 

1.ஆய் ஆட்சி செய்த பகுதி – *பொதிகைமலை  *(* *மதுரை)** 

 *நல்லி* 

1.ஆட்சி செய்த பகுதி – *தோட்டி மலை* 

2.தமிழ்நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள ஏரி – *பழவேற்காடு* 

3.ஆந்திரபிரதேசம் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட ஆண்டு – *1953* 

4.இந்தியாவில் முதன்முறையாக மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாவட்டம் – *ஆந்திரா* 

5.கேரளா – கர்நாடகா பிரிக்கப்பட்ட ஆண்டு – *1956* 

6.தொட்டபெட்டா உயரம் – *2637 மீ*

7.ஆனைமுடி உயரம் – *2695 மீ*

8.வடக்கு சமவெளி – *பாலாறு, செய்யாறு, பென்னாறு* *,வல்லாறு*

9.உலகின் மிகப்பெரிய நீளமான கடற்கரை கொண்ட நாடு – *குஜராத்*  *1St* 

10.இரண்டாமிடத்தில் மிக  நீளமான கடற்கரை கொண்ட நாடு – *ஆந்திரா*  

11.மூன்றாம் இடத்தில் உள்ள மிக நீளமான கடற்கரை கொண்ட நாடு – *தமிழ்நாடு*

12.பாம்பன் பாலம் எங்கு உள்ளது – *ராமேஸ்வரம்*

13.பாம்பன் பாலத்தின் வேறு பெயர் – *இந்திராகாந்தி பாலம், ஆதாம்* *பாலம்*  

14.இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் பாலம் – *பாம்பன் பாலம் 1914*

15.திருச்சியில் உள்ள மிகப் பழமையான கோவில் – *உச்சிபிள்ளையார் கோவில்*

16.குற்றாலம்  எத்தனை அருவிகளை கொண்டது- *9*  *அருவிகள்* 

17.திருத்தணி மாவட்டத்தில்————– அதிக வெப்ப நிலை  காணப்படுகிறது – *48.6°C in may 2003*

18.காடுகள் அதிகம் உள்ள மாவட்டம் – *ஈரோடு* 

19.சாலை போக்குவரத்து வாரம் – *ஜனவரி  முதல் வாரம்*

20.தங்க நாற்கர சாலை – *சென்னை, மும்பை, டெல்லி* , *இந்தியா*  

21.சென்னை – டெல்லி  நீளம் – *1363 கி.மீ*

22.NH7 – *கன்னியாகுமரி* – *வாரணாசி* 

23.மும்பை – தானே – **1853,16 ஏப்ரல் (34 கி.மீ* ) 

24.அரக்கோணம் –  இராயபுரம் – *1856* 

25.முதல் மெட்ரோ ரயில்வே – *கொல்கத்தா*

26.மெட்ரோ ரயில் சென்னை – *2015* 

27.1St india Airport – *(அலகாபாத் – நைனி)* *1914* 

28.தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் – *எண்ணூர், சென்னை,* *தூத்துக்குடி* 

29.சென்னிமலை – *ஈரோடு* 

30.Wild malai – *முதுமலை (நீலகிரி) 1966*

Leave a Comment