TNPSC,TRB, TET, UPSC, ALL GROUP EXAMS- TAMIL (1 Marks)

 TNPSC,TRB, TET, UPSC, ALL GROUP EXAMS- TAMIL (1 Marks)

1)உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 2006

2)உடல் நலம் பாதித்த போதும் எடுத்த காரியத்தில் தன் கடமையை நிகழ்த்தியவர் யார் பிரேம் சந்த்

3)உடலை நீர் தூய்மை செய்யும்: உள்ளத்தூய்மையை வெளிப்படுத்த வந்துள்ள சொல் எது வாய்மை

4)உடன்’என்பது எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை

5)உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் 25-9-1899 to 23-5-1981

6)உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது – புறநானூறு

7)உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர் பாரதியார் to செல்லிதாசன்

8)உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)

9)உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் திருவாரூர்

10)உபயம் என்பதன் பொருள் என்ன வழிவகை

11)உமர்’ என்பதன் பொருள் மேலே

12)உமர்கய்யாம் எந்த நூற்றாண்டை சார்ந்தவர் 11

13)உமருப்புளவர் எழுதிய மற்றொரு நூள் எது குயில்

14)உயர் திணைக்குரிய பால்கள் 3

15)உயிர் இரக்கம் என்ற கதையில் வரும் அறிவியல் அறிஞர் யார் ஸ்பின்மெட்ஸி

16)உயிர் எழுத்து பன்னிரண்டும் மெய் எழுத்துகள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெறுவது எது முதலெழுத்து

17)உயிர் கோளத்தின் மையம் எது? மனிதன்

18)உயிர்களிடத்தில் அன்பு வேனும்-தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும் என்றவர் யார் பாரதியார்

19)உயிர்மெய் எழுத்துக்கள் 216

20)உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்

21)உயிரை உணர்வை வளர்ப்பதுதமிழே – பாரதிதாசன்

22)உரிச்சொல் நிகண்டு ஆசிரியர் யார் காங்கேயம்

23)உரும் என்பதன் பொருள் யாது? இடி

24)உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி

25)உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்-சாலை இளந்திரையன்

26)உரையாசிரியர் மற்றும் முதல் உரையாசிரியர் எனப்படுபவர் யார்-இளம்பூரணர்.

27)உலக புத்தக நாள் Apr23

28)உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்-ச.அகஸ்தியலிங்கம்

29)உலகம் உருண்டை வடிவம் என கூறிய அறிஞர் யார் நிக்கோலஸ்கிராபஸ்

30)உலகம் யாவையும் தாமுள வாக்கலும் இது எந்நூலில் இடம் பெறுகிறது கம்பராமயணம்

31)உலகில் மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எத்தனை அடி நீளம் உள்ளது 15

32)உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது சிரபுஞ்சி

33)உலகின் இரண்டாவது பெரிய மதம் – Muslim

34)உலகின் ஐந்தாவது பெரிய மதம் – Sikhism.

35)உலகின் நான்காவது பெரிய மதம் –buddhism

36)உலகின் முதலாவது பெரிய மதம் –Christian

37)உலகின் மூன்றாவது பெரிய மதம் –Hindu

38)உலகினரின் பாவத்தை தமது செந்நீரால் கழுவியவர் யார்? இயேசு பெருமான்

39)உலா என்பதன் பொருள் (பவனி வரல்)

40)உலா பாடப்படும் பாவகை ———————— (கலிவெண்பா)

41)உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)

42)உவமை கவிஞர் – சுரதா

43)உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன சுப்புரத்தினம்

44)உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார் – சுரதா

45)உழுதல் இடைவெளி கரும்புக்கு எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் ஏரோட

46)உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவற்றை ————- எனவும் அழைக்கலாம். (குறிப்புப் பொருள் உத்தி)

47)உறையூருக்கு புகழ் பெற்றது எது கண்டாங்கி சேலைகள்

48)உறையூரை தலைநகரங்களாக கொண்டு சோழ நாட்டினை ஆண்டவர் யார் நலங்கிள்ளி

49)ஊசல் விதியை கண்டு பிடித்தவர் யார் கலிலியோ

50)ஊஞ்சல் திருவிழா நடைபெறும் மாதம் எது ஆனி

51)ஊரும் பேரும் நூல் ஆசிரியர் யார்? ரா.பி.சேதுப்பிள்ளை

52)எங்கள்’ தமிழ்’ என்ற பாடல் எழுதியவர் யார் பாரதிதாசன்

53)எட்டாம் வேற்றுமை உருபு எப்படி அழைப்பர் விளி வேற்றுமை

54)எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு) 

55)எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)

56)எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது – நற்றிணை

57)எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது? நற்றினை,புறநானூறு

58)எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார் மாட்டும் பண்புடைமை இதில் பயின்று வரும் மோனை எது கூழை மோனை

59)எண்பத்திண்டு என்பதன் தமிழ் எண் கூறுக? அஉ

60)எத்தனை விழுக்காடு அளவிற்கு திராவிட மொழி கூறுகளை கொண்டு உள்ள ஒரே திராவிடமொழி – தமிழ் 80%

61)எதிர்மறை இடைநிலைகள் எவை இல்,அல்,ஆ

62)எது இதில் பெண்களின் பண்புகள் இல்லை? நாணம்(அடக்கத்தில் அடங்கும்)

63)எதை படித்தல் தாழ்வு வால்-ஜ

64)எந்த தமிழ் மாதத்தில் அதிக பனிபொழியும்? மார்கழி

65)எந்த நாடுகளின் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது கனடா,பிரிட்டன்,மொரிசியசு

66)எந்த நூலின் இயற்கையெழில் முதல் ஆராய்ச்சி ஈராக 16 பகுதிகளாக கவிதை இடம் பெற்றுள்ள நூல் எது தேன்மழை

67)எப்படி நிற்க வேண்டும் நீதி நெறி வழுவாமல்

68)எயிறு என்பதன் பொருள் என்ன பல்

69)எருது விடும் திருவிழா வடமாநிலங்களில் எப்படி அழைக்கப்படுகிறது எருதுகட்டு

70)எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும் சொல்லுக்கும் என்ன உண்டு இலக்கணம்

71)எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன என்பது எந்த நூற்பா தொல்காப்பியம்

72|)எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது எந்த நூற்பா தொல்காப்பியம்

73)எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே – தாயுமானவர்

74)எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்

75)எழுத்துக்களின் பிறப்பை எத்தனை வகையாக பிரிக்கலாம் 2

76)எளிதில் பேசவும் எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்றவர் யார் வள்ளலார்

77)என்றும் நாட்டுக்கு வேண்டும் ஒற்றுமை

78)என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார் கம்பர்

79)ஏக்கற்று என்பதன் பொருள் என்ன கவலைப்பட்டு

80)ஏழை என்றும் அடிமை இல்லை-இது யாருடைய கனவு பாரதியார்

81)ஏறு தழுவுதல் எந்த நிலத்தின் வீர விளையாட்டு முல்லை

82)ஐக்கிய நாட்டு அவையின் யுனஸ்கோ விருது பெரியருக்கு வழங்கிய ஆண்டு 1970

83)ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (100)

84)ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) 

85)ஐங்குறுநூற்றுப் பாக்களின் அடிவரையறை (3-5)

86)ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் (கூடலூர் கிழார்)

87)ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை) 

88)ஐங்குறுநூறு குறிஞ்சித் திணையைப் பாடியவர் (கபிலர்)

89)ஐங்குறுநூறு நெய்தல் திணையைப் பாடியவர் (அம்மூவனார்)

90)ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை (500)

91)ஐங்குறுநூறு பாலைத் திணையைப் பாடியவர் (ஓதலாந்தையார்)

92)ஐங்குறுநூறு முல்லைத் திணையைப் பாடியவர் (பேயனார்)

93)ஐந்தி ஐம்பது ஆசிரியர் யார் – மாறன் பொறையனார்

94)ஐந்து இலக்கணம் கூரும் நூல் எது வீரசோழியம்

95)ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது –சிலப்பதிகாரம்

96)ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)

97)ஒட்டம்’ என்னும் சொல்லின் பொருள் (பந்தயம்)

98)ஒடு,ஒடு,உடன் இவை எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை

99)ஒரு சொல் மற்றொரு சொல்லாகப் பொருள்பட வரும் அளபெடை எது சொல்லிசை அளபெடை

100)ஒரு சொல்லில் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமால் இருப்பது எது இறுதிபோலி

Leave a Comment