TNPSC:TAMIL: நூல் – ஆசிரியர்,POLITY:தலைமைச் செயலக பணிகள் பற்றிய குறிப்புகள்,

TNPSC:TAMIL: நூல் – ஆசிரியர்,POLITY:தலைமைச் செயலக பணிகள் பற்றிய குறிப்புகள்,

தலைமைச் செயலக பணிகள் பற்றிய குறிப்புகள்!

தலைமைச் செயலர் மாநிலச் செயலகத்தின் செயல்துறைத் தலைவராக உள்ளார் .

மாநில நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவராக அவர் உள்ளார் . மற்றும் மாநில நிர்வாகப் படிநிலையின் உச்சத்தில் நிற்கிறார் .

உண்மையில் , அவர் அனைத்துச் செயலர்களின் தலைவராக இருந்து அனைத்துத் துறைகளையும் கட்டுப்படுத்துகிறார் .

அவர் மாநிலத்தில் மிகவும் மூத்த சிவில் பணியாளராக இருக்கிறார் . மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட செயல் விதிகளில் குறிப்பிட்டுள்ள அதிகாரங்களையும் , பணிகளையும் அவர் பெற்றுள்ளார் .

அவர் பின்வருகின்ற பிரதான பணிகளையும் , மற்ற பணிகளையும் செய்கிறார் .முதலமைச்சருக்கு ஒரு ஆலோசகராக மாநில அமைச்சர்களால் அனுப்பப்படும் முன்வரைவுகளின் நிர்வாக உள்ளடக்கங்களை தலைமைச் செயலர் விளக்குகிறார் .

அமைச்சர் குழுவிற்கு செயலராக அமைச்சர் குழு கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை அவர் தயாரிக்கிறார் . மற்றும் அதன் செயல்பாடுகளின் பதில்களைப் பாதுகாக்கிறார் .

சிவில் பணியின் தலைவராக மூத்த மாநில சிவில் பணியாளர்களின் நியமனம் , இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பானவற்றை அவர் கவனிக்கிறார் .

தலைமை ஒருங்கிணைப்பாளராக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை நோக்கி அவர் பணிபுரிகிறார் .

 துறைகளுக்கிடையேயான சிக்கல்களைப் போக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருக்கிறார் .

சில குறிப்பிட்ட துறைகளின் தலைவராக அவைகளை மேற்பார்வையிடுகிறார் . மற்றும் கட்டுப்படுத்துகிறார் .

சிக்கல் தீர்க்கும் நிர்வாகியாக வெள்ளம் , வறட்சி , இனக் கலவரங்கள் போன்ற சிக்கலான நேரங்களில் மிகவும் முக்கிய பங்கில் அவர் செயல்படுகிறார் .

 மற்ற பணிகள்

துறைகளுக்குள் அடங்காத அனைத்து விவகாரங்களையும் தலைமைச் செயலர் கவனிக்கிறார் .

ஒட்டுமொத்த செயலகத்தின் மீதான பொது மேற்பார்வை மற்றும் கட்டுபாட்டை அவர் செயல்படுத்துகிறார்.

தொடர்புடைய மாநில உறுப்பினராக உள்ள மண்டலக் கவுன்சிலின் செயலராக சுழற்சி முறையில் அவர் செயல்படுகிறார் .

செயலகக் கட்டடம் , அமைச்சர்களுடன் தொடர்புடைய பணியாளர்கள் , செயலக நூலகம் மற்றும் செயலகத் துறைகளின் பணியாளர்கள் மீதான நிர்வாகம் கட்டுபாட்டை அவர் பெற்றுள்ளார் .

மாநில அரசாங்கம் , மத்திய அரசாங்கம் மற்றும் பிற மாநில அரசாங்கங்கள் போன்றவைகளுக்காக தகவலின் பிரதான வழியாக அவர் இருக்கிறார் .

தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார்.

மாநில அரசாங்கத்தின் தலைமை பொதுமக்கள் தொடர்பு அலுவலராக அவர் செயல்படுகிறார் .

மற்றும் அரசியலமைப்பு விதி 356 ன் படி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படும் போது , மத்திய ஆரோசகர்கள் நியமிக்கப்படாமல் இருக்கும்போது ஆளுநருக்கு முதன்மை ஆலோசகராக அவர் செயல்படுகிறார் .

இவ்வாறாக மொத்தத்தில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் மாநில நிர்வாகத்தின் நரம்புமண்டலமாக இருக்கிறது . இதேபோல , தமிழ்நாட்டில் அனைத்துச் செயலர்களின் தலைவராக உள்ள தலைமைச் செயலர் குறிப்பாக செயலக நிர்வாகத்தின் நரம்பு முறைமையாக இருக்கிறார்.

நூல் – ஆசிரியர் எளிதில் நினைவில் கொள்ள

      ————பூக்கள்—————

1.உதிரி பூக்கள் – உலகநாதன்

2.புரட்சி பூக்கள் – புலமைப்பித்தன்

3.சுடு பூக்கள் – இரா.மீனாட்சி

4.புன்னகை பூக்கள் – பொன்னடியான்

5.கண்ணீர் பூக்கள் – மு.மேத்தா

6.சிரிக்கும் பூக்கள் – அழ.வள்ளியப்பா

7.காகித பூக்கள் – மு.கருணாநிதி

———–விளக்கு————-

1.அகல் விளக்கு – மு.வரதராசனார்

2.பாவை விளக்கு – அகிலன்

3.குடும்ப விளக்கு – பாரதிதாசன்

4.இரட்டை விளக்கு – ந.பிச்சைமூர்த்தி

5.கொடிவிளக்கு – இரா.மீனாட்சி

6.கோபுர விளக்கு – தி.ஜானகிராமன்.

7.கை விளக்கு – ராஜாஜி.

8.மா விளக்கு – பெரியசாமி [பெ.தூரன்]

————இரவு—————-

1.ஓர் இரவு – அண்ணா

2.எச்சில் இரவு – சுரதா

3.அன்று இரவு – புதுமைப்பித்தன்

4.முதலில் இரவு – ஆதவன்

5.இரவில் – ஜெயகாந்தன்

6.இரவு வரவில்லை – வாணிதாசன்

7.கயிற்றிரவு – விருத்தாசலம்

8.இன்றிரவு பகலில் – கவிக்கோ

————வாசல்——————

1.மலை வாசல் – சாண்டில்யன்

2.வார்த்தை வாசல் – சுரதா

3.வாடி வாசல் – சி.சு.செல்லப்பா

4.சொர்க்க வாசல் – அண்ணா.

————விஜயம்—————–

1.மான விஜயம் – பரிதிமாற்கலைஞர்

2.மதுரா விஜயம் – கங்கா தேவி

3.கமலா விஜயம் – வ.வே.சு.ஐயர்

————–காரி—————-

1.வேலைக்காரி – அண்ணா

2.பூக்காரி – நா.பிச்சைமூர்த்தி

3.நாட்டியக்காரி – வல்லி கண்ணு

4.நாடகக்காரி – கல்கி.

————முத்தம்————–

1.சாவின் முத்தம் – சுரதா

2.எதிர்பாராத முத்தம் – பாரதிதாசன்.

3.ஒரே முத்தம் – மு.கருணாநிதி

————–பரிசு——————

1.நன்றி பரிசு – நீலவன்

2.பாண்டியன் பரிசு – பாரதிதாசன்

3.பொங்கல் பரிசு – வாணிதாசன்

————–மலர்—————

1.கறுப்பு மலர் – நா.காமராசன்

2.வாடா மலர் – மு.வ

3.பொன் மலர் – அகிலன்

4.குறிஞ்சி மலர் – நா.பார்த்தசாரதி

————-பூ—————–

1.சூரியகாந்தி – நா.காமராசன்

2.செண்பகப்பூ – சுஜாதா

3.செம்பருத்தி – தி.ஜானகிராமன்

4.கனகாம்பரம் – கு.பா.ரா.

5.செந்தாமரை – மு.வ

———–கோல்————–

1.ஊன்றுகோல் – முடியரசன்

2.செங்கோல் – மா.பொ.சிவஞானம்.

———–கோட்டம்————-

1.காவல் கோட்டம் – சு.வெங்கடேசன்

2.பத்தினி கோட்டம் – ஜெகசிற்பியன்

3.குணவாயிற் கோட்டம் – மணிசேகரன்.

————-கனி————–

1.மாங்கனி – கண்ணதாசன்

2.கொய்யாக் கனி – பெருஞ்சித்திரனார்

3.செவ்வாழை – அண்ணா

4.நாவற்பழம் – நா காமராசன்

5.நெருஞ்சிபழம் – குழந்தை

6.ஆப்பிள் கனவு – நா காமராசன்

7.பலாப்பழம் – அசோகமித்ரன்

8. நெல்லிக்கனி – வ சுப மாணிக்கம்

———இலக்கியம்————-

1.குழந்தை இலக்கியம் – வாணிதாசன்

2.இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன்.

———–மகன்————

1.தேரோட்டியின் மகன் – தகலி சிவசங்கர்

2.தோட்டியின் மகன் – அண்ணா

3.மண்னின் மகன் – நீலம் பத்மநாபன்

4.இளைய மகன் – சிற்பி

5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா

6.வண்டிக்காரன் மகன் – மு.கருணாநிதி

7.புலவர் மகன் – பூவண்ணண்

8.மகன் -ஜெயபிரகாசம்.

———–வீடு————–

1.மணல் வீடு – சி.சு செல்லப்பா

2.இருண்ட வீடு – பாரதிதாசன்

3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு – மு.மேத்தா

4.மாற்றப்படாத வீடு – தேவதேவன்.

———-இதயம்————–

1.தமிழன் இதயம் – நாமக்கல் கவி

2.உளுத்த இதயம் – வை.மு.கோதைநாயகி.

Leave a Comment