TNPSC:LATEST STUDY MATERIAL: பொது அறிவு வினா விடை: - Tamil Crowd (Health Care)

TNPSC:LATEST STUDY MATERIAL: பொது அறிவு வினா விடை:

 TNPSC:LATEST STUDY MATERIAL:

பொது அறிவு வினா விடை:

1) கைரேகைகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடு எது?

 அர்ஜென்டினா 

2)சட்டமியற்றி கழுதைகளை பாதுகாக்கும் ஒரே நாடு எது ?

அயர்லாந்து

3) பாண்டிச்சேரியில் பேசப்படும் முக்கியமான  ஐரோப்பிய மொழிகள் எவை? 

ஆங்கிலம்

4) இந்தியா பயன்படுத்தும் சகா காலண்டரில் எத்தனை நாட்கள் உள்ளன?

 365 நாட்கள்

5) புத்தகம் இல்லாமல் நாடகம், நடனம், கலந்துரையாடல் மூலம் பாடம் நடத்தும் முறைக்கு என்ன பெயர் ?

ஹெலன் ஓ கிரேடி

6) ஹெலன் ஓ கிரேடி முறையை அறிமுகப்படுத்திய நாடு எது?

 ஆஸ்திரேலியா

7) பீட்டர் பென்ஷன் என்ற பத்திரிகையாளர் நிறுவிய உலக அமைப்பு எது?

 சர்வதேச மனித உரிமைகள் கழகம்

8) அணுகுண்டு சோதனை நிகழ்த்திய முதல் நாடு எது?

 அமெரிக்கா

9) நவீன மேலாண்மையின் தந்தை என்று போற்றப்படுபவர் யார் ?

பீட்டர் டிரக்கர்

10) ரயிலை அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் மக்கள் உள்ள முதல் நாடு எது?

 ஜப்பான்

11) உல்லாச பயணிகள் வளாகங்களுக்கு பெரும்பாலும் பறவைகளின் பெயர் வைத்துள்ள இந்திய மாநிலம் எது ?

அரியானா

12) அமெரிக்க தேசியக் கொடியில் எத்தனை நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்?

 50 

13)முதன்முதலில் தரைவழி போக்குவரத்து கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் வாகனம் ?

 ரயில்

14) அச்சுக் கலையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 ஜான் கூட்டன்பர்க்

15) முதன் முதலாக தமிழை ஆட்சி மொழி ஆகிய நாடு எது?

 சிங்கப்பூர் 

16)மாதுளம் பழத்தின் தாயகம் எது?

 ஈரான்

17) முகப் பவுடரை கண்டுபிடித்த நாடு எது?

 இத்தாலி 

18)உலகில் சுதந்திர தினம் கொண்டாடாத ஒரே நாடு எது?

 இங்கிலாந்து

19) ஐநா சபையில் உள்ள ஒரே தமிழ் வாக்கியம் எது?

 யாதும் ஊரே யாவரும் கேளிர்

20) உலகில் பகல் நேரம் குறைவாக உள்ள நாள் எது?

 டிசம்பர் 22 

21)ஒரு மணிக்கு 60 நிமிடம் என உருவாக்கியவர்கள் யார்?

 பாபிலோனியர்கள்

22) குழந்தைகளுக்கான எல்கேஜி., யுகேஜி கல்வி முறையை அறிமுகம் செய்தவர் யார் ?

பிரமல்

23) செல்வ வளத்தையும் ,தடையில்லை என்பதையும் குறிக்கும் நிம்  எது?

 பச்சை

24) வங்கியாக மாற்றப்பட்ட முதல் நிதி நிறுவனம் எது ?

கோடக் மகேந்திரா நிறுவனம்

25) பஞ்சாப் நேஷனல் வங்கி உடன் இணைக்கப்பட்ட கேரளாவின் மிகப்பழமையான வங்கி எது?

 நெடுங்காடி வங்கி

26) சுத்தமான காற்று கிடைக்கும் இரு இடங்கள் எவை?

 மலைஉச்சி, நடுக்கடல்.

27) உலகின் மிகப்பெரிய கப்பற்படை எங்கு உள்ளது ?

ரஷ்யா

28) இருதய தேசிய ஆராய்ச்சிக் கழகம் எங்கு உள்ளது ?

புதுடெல்லி 

29)இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆளில்லாத முதல் வாகன ஊர்தி யின் பெயர் என்ன ?

நிஷாந்த்

30) பாக்கு மரத்தின் தாயகம் எது ?

பிலிப்பைன்ஸ் 

31)இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பிறப்பது எங்கு?

 நைஜீரியா

32) தென்மேற்கு ஆசியாவில் அரசியலமைப்பு முடியாட்சி நாடு எது?

 ஜோர்டான் 

33)தமிழில் நிகம்பம் என்றால் என்ன?

 100 கோடி 

34)ஒரு கெஜம் என்பது எவ்வளவு?

 மூன்று அடி 

35)காவல்துறையை உலகிற்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் யார் ?

ரோமப் பேரரசர் அகஸ்டஸ்

36) உலகிலேயே மிகப்பழமையான வானொலி நிலையம் ?

பிபிசி(BBC) லண்டன்

37) இந்தியாவில் எந்த மதத்தினர் அதிக எண்ணிக்கையில் எழுத்தறிவு பெற்றுள்ளனர்?

 கிறிஸ்தவர்கள் 

38)இந்தியாவின் முதல் ஏசி கப்பலின் பெயர் என்ன?

 ஹர்ஷவர்த்தன

 39)பேருந்து தடம் எண் வழங்கிய முதல் நாடு எது?

 இங்கிலாந்து

40) உலகின் முதல் கல்வெட்டு எந்த மொழியில் எழுதப்பட்டது?

 லத்தின்

41) தமிழ்நாட்டின் மாநில விலங்கு?

 வரையாடு

42)’ சமூகவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

 அரிஸ்டாட்டில் 

43)’பொருளாதாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார் ?

ஆடம் ஸ்மித்

44) ‘நவீன பொருளாதாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார் ?

ஆல்பிரட் மார்ஷல்

45)’ மனோதத்துவ இயலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

 சிக்மன்ட் பிராய்டு 

46)’சரித்திரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

 ஹெரோடோடஸ்

47) பிளாஸ்டிக்கை முதலில் கண்டறிந்த நாடு எது?

 பிரான்ஸ்

48) உலகில் மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு எது?

 சீனா

49) பாராகிளைடிங் என்றால் என்ன?

 பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிக்கும் சாகசத்திற்கு பெயர் 

50)தங்கள் வருமானத்தில் 20 சதவீதத்தை உலக மக்கள் நலத்திற்கு உதவ ஐநா கமிட்டிக்கு அறக்கட்டளை மூலம் வழங்கும் ஒரே நாடு எது?

 ஜெர்மனி 

51)வறுமையால் சிலந்திகளை உண்ணும் மக்கள் வாழும் நாடு எது?

 கம்போடியா

52) ஆசியாவில் எந்த இரு நாடுகளில் அரிசியைக் கொண்டு ரொட்டி தயாரித்து உண்ணுகின்றனர்?

 சீனா, ஜப்பான்

53) கோதுமை, மைதா போன்றவற்றால் தயாரிக்கப்படும் ரொட்டியை கண்டுபிடித்த நாடு எது?

 எகிப்து, லத்தின்

54) அமெரிக்க நாடுகளில் மிகவும் செல்வ வளமிக்க நாடு எது?

 லேசொதோ

55) ஊசியிலைக் காடுகள், காகித தொழில் வளர்ச்சி அடைந்த ஒரே நாடு எது?

 பின்லாந்து

56) பின்லாந்தில் ஊசியிலை மர வகைகள் எத்தனை சதவீத நிலத்தில் பயிராகிறது?

 65%

57) கார்க் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஒரே நாடு எது?

 போர்ச்சுக்கல் 

58)காடுகளில் இருந்து கற்பூரம் எடுத்தல் அரசுடமையாக்கப்பட்ட தொழிலாக உள்ள ஒரே நாடு எது?

 தைவான்

59) நீர் மின் திட்டங்கள் மூலம் பெரிய தொழிற்சாலைகள் இயங்கும் நாடு எது ?

நார்வே

60) தீப்பெட்டியின் மீது லேபிள்கள் ஒட்டும் வழக்கம் முதன்முதலாக எப்போது துவங்கியது?

 1830- இங்கிலாந்து

61) உலகின் முதல் மின்சார ரயில் எப்போது எங்கு ஓடியது?

 1881 

62)ஜெர்மனி உலகில் முதன் முதலாக கலர் போட்டோவை எடுத்தவர் யார்?

 மாக்ஸ்வெல் 1861 

63)உலகில் வர்த்தகரீதியான முதல் ஆகாய விமானம் எப்போது பறந்தது?

 1919 

64)சீனாவின் இதயம் என்று அழைக்கப்படுவது எது ?

ஷாங்காய் 

65)பாக்கர் எனும் பயணிகள் விமானத்தை தயாரிக்கும் நாடு எது?

 நெதர்லாந்து 

66)தேயிலைத் தூளில் மல்லிகையின் மனத்தை கலந்து தேனீர் தயாரித்து அருந்தும் மக்கள் யார்?

 சீனர்கள்

67) மல்லிகை மலரை தலையில் சூட கற்றுத்தந்த நாடு எது?

 இந்தியா 

68)உலகம் முழுவதும் மல்லிகை மலரை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்?

 சென்ட்  தயாரிக்க மட்டும் 

69)புகழ்பெற்ற பானிபட் நகரம் எந்த தொழிலுக்கு புகழ்பெற்றது?

 கைத்தறி நெசவு -அரியானா

70)’ உப்பு நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் எது?

 வெளிஸ்கோ-போலந்து

71)  60 லட்சம் எக்டேர் நிலத்தை பசுமை நிறைந்த காட்டுப் பகுதியாக மாற்ற செயல்பட்டு வரும் ஆசிய நாடு எது?

 இந்தியா

72) எஸ்கிமோ என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

 உணவை பச்சையாக தின்பவர்கள் 

73)’நீல நகரம்’ என்று வர்ணிக்கப்படும் நகரம் எது?

 ஜோத்பூர்

74)’ நெபுலா’ என்றால் என்ன?

 மேகக் கூட்டங்களில் கலந்து உள்ள வாயு பொருட்களும் அண்டங்களில் உள்ள தூசியும் சேர்ந்த கலவை 

75)கணிதமேதை ராமானுஜத்தின் சொந்த ஊர் எது?

 ஈரோடு

76) மார்ச் 21-ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடும் நாடு எது?

 ஈரான்

77) உலகில் மின்சார ரயில் ஓடிய முதல் நகரம் எது?

 பெர்லின்

78) இந்தியாவின் முதல் நடமாடும் நீதிமன்றம் எங்கு தொடங்கப்பட்டது?

 மேவார்- ஹரியானா

79) இந்தியாவின் முதல் தபால் தலை அருங்காட்சியகம் எந்த நகரில் இருக்கிறது ?

புதுதில்லி 

80)இன்றைய நவீன பீரங்கியை பயன்படுத்திய முதல் ராணுவம் எது ?

பிரிட்டிஷ்

81) தாலாட்டு என்றால் என்ன?

 தால் என்றால் நாக்கு நாக்கை அசைத்து பாடும் முறை தாலாட்டு எனப்படும்

82) கண்களை திறந்து கொண்டே தூங்குவதற்கு என்ன பெயர்?

 மைக்ரோ ஸ்லீப்

83) இந்தியாவின் அசாம் மாநிலம் பழங்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

 காமரூபம்

84) இந்தியாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

 காஷ்மீர்

85) இந்தியாவின் முதல் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?

 பரம்

86) அதிகாரப்பூர்வ அஞ்சலட்டை எப்போது நடைமுறைக்கு வந்தது?

 1869

87) ஜனவரி மாதம் முதல் தேதியை வருட ஆரம்பமாக கொள்ளும் பழக்கம் எப்போது ஆரம்பமானது?

 1752

88) கலெக்டருக்கு படித்த முதல் இந்தியர் யார்?

 சத்யேந்திரநாத் தாகூர் 

89)நடுப்பகல் என்றால் என்ன?

 ஒரு ஊரில் தீர்க்க ரேகையை சூரியன் கடக்கின்ற நேரம்

90) பூமிக்கு அடியில் நீரை கண்டுபிடிக்கும் கருவியின் பெயர் என்ன?

 ஹைட்ரா ஸ்கோப் 

91)கடல் மட்டத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன?

 ஆல்டி மீட்டர்

92) திரையில் சினிமா படம் காட்டப்படும் கருவியின் பெயர் என்ன?

 எப்டியா பில்டி ஸ்கோப்

93) முதன்முதலாக பயணிகளை ஏற்றி பறந்த விமானத்தின் பெயர் என்ன?

 டக்லஸ் 

94)கதிர் வீச்சுத் தாக்கத்தை அளக்க உதவும் கருவி பெயர்?

 ரேடியோ மீட்டர் 

Leave a Comment