TNPSC, VAO: STUDY MATERIAL QUESTION/ ANSWER
TNPSC, VAO: STUDY MATERIAL QUESTION/ ANSWER
1)1908ஆம் ஆண்டு பாரதியார் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி கொண்டாடியது …..
2)பிரிட்டிஷாரின் கைது ஆணைக்கு எதிராக பாரதியார் தப்பியோடியது ……
3)தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைமை இடத்தின் பெயர் ……
4)ஆம் ஆண்டு காமராஜர் வார்தா சென்று சந்தித்தது…
5)தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் காமராஜர் பதவி வகித்தது ……
6)காமராஜரின் பிரபலமான கொள்கை …..
7)தென்னிந்திய நல உரிமை கழகத்தை இவ்வாறும் அழைக்கலாம் ……
8)நீதிக் கட்சியை பெரியார் பெயர் மாற்றி அமைத்தது …
9)தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்த வாதி ….
10)வைக்கம் அமைந்துள்ள இடம் …..
11)சி என் அண்ணாதுரை மக்களால் அன்போடு அழைக்கப் படுவது ….
12)திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் ….
13)சி என் அண்ணாதுரை க்கு முனைவர் பட்டம் வழங்கியது ….
14)டாக்டர் முத்துலட்சுமியின் சீரிய முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கிய இடம் …..
15)அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம் …..
16)டாக்டர் முத்துலட்சுமி யால் தொடங்கப்பட்ட அனாதை இல்லம் ……
17 )டாக்டர் தர்மாம்பாள் தமிழ் ஆசிரியருக்காக நடத்திய போராட்டம் …..
18)மூவலூர் இராமாமிர்தம் பிறந்த ஆண்டு …..
19)இந்தியாவிற்கு………….இல் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.
20)பாக் நீர்ச்சந்தி………… இந்தியாவிலிருந்து பிரிக்கிறது.
21). கொல்லம் கொண்ட பாண்டிய மன்னன் யார்…?
22). பாண்டியர்களுக்கு அதிக வருவாய்க் கொடுத்த தொழில்…?
23). ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரமுடைய கோவில் எது..?
24). மதுரைக் கொண்டான் என்னும் சிறப்பு பெயர் பெற்றவர் யார்…?
25). ராஜராஜன் கடலில் உள்ள எந்த பகுதியைப் போரில் வென்றான். .?
26). தஞ்சை பெரிய கோவிலைக் ( பிரகதீஸ்வரர் ஆலயம்) கட்டியவர் யார்..?
27). கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டவன் யார்…?
28). குலோத்துங்கனின் கலிங்கப்படையெடுப் பை பாடும் இலக்கியம்…?
29). பெரிய புராணத்தில் இடம் பெறுவது..?
30). சோழர் பேரரசில் சிறந்து விளங்கிய படை..?
31). சேர மன்னர்களின் தலை சிறந்தவன்…?
32). இமயத்தில் கல் எடுத்து கண்ணகிக்கு சிலை வடித்தவன் யார்..?
33). பாண்டிய மன்னர்களில் தலை சிறந்தவர் யார்..?
34). பல்லவர்கள் கொண்ட பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது…?
35). மகேந்திரவர்மனின் சிறப்பு பெயர் என்ன…?
36). சித்தன்னவாசல் ஓவியம், குடுமியான் மலை கல்வெட்டு யார் காலத்தை சேர்ந்தவை..?
37). வாதாபியாத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்மனுக்குக் கிடைத்த பட்டப்பெயர்..?
38). திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்…?
39). திராவிட முன்னேற்ற கழகத்தைத் தோற்றுவித்தவர்..?
40). தமிழகத்தின் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்…?
41). தமிழ்நாட்டில் தீயணைப்பு படை துவங்கப்பட்ட ஆண்டு…?
42). தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு…?
43). யாருடைய நினைவிற்காக அண்மையில் மகாராஷ்டிரா அரசு லண்டனில் உள்ள ஒரு வீட்டை வாங்க தன் விருப்பத்தை தெரிவித்தது………..?
44). அஸ்வமேத யாகம் என்பது…………?
45). மான்ட்ரியல் உடன்படிக்கை மூல வரைவு ———– உடன் தொடர்புடையது……?
46). கரப்பான் பூச்சி விரட்டியில் கூட்டுப் பொருளாக பயன்படும் அமிலம் எது ……….?
47). தாவரங்களுக்கு இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்………?
48). நவீன காலத்தில் இந்தியாவுடன் வியாபார தொடர்பு கொண்ட முதல் ஐரோப்பிய நாடு எது……?
49). மிசோரம் ஒரு முழு மாநிலமாக அந்தஸ்து பெற்ற ஆண்டு எது……..?
50). எந்த விதி இந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கின்றது……..?
51).தேர்தலில் நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது………..?
52). இந்தியாவில் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் முதன் முதலில் எங்கே அமைக்கப்பட்டது………?
Answer
1)சுயராஜ்ஜிய நாள்
2)பாண்டிச்சேரி
3)சத்தியமூர்த்தி பவன்
4)காந்திஜி
5)வருடங்கள்
6)கே திட்டம்
7)நீதிக்கட்சி
8)திராவிடர் கழகம்
9)ஈ வெ ராமசாமி நாயக்கர்
10)கேரளா
11)அண்ணா
12)சி என் அண்ணாதுரை
13)அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
14)அடையாறு
15)பூனா
16)அவ்வை இல்லம்
17)இழவு வாரம்
18)1883
19)தென்கிழக்கு திசை
20)ஸ்ரீலங்கா
21). முதலாம் மாறவர்மன் குலசேகரன்
22). முத்துக்குளித்தல்
23). திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்
24). முதலாம் பராந்தகச் சோழன்
25). மாலத்தீவுகள்
26). ராஜராஜன்
27). ராஜேந்திரன்
28). கலிங்கத்து பரணி
29). நாயன்மார் வரலாறு
30). கப்பல் படை
31). சேர செங்குட்டுவன்
32). சேர செங்குட்டுவன்
33). நெடுஞ்செழியன்
34). தொண்டை மண்டலம்
35). சித்திரகாரப் புலி
36).மகேந்திரவர்மன்
37). வாதாபி கொண்டான்
38). செப்டம்பர் 17, 1949
39). அறிஞர் அண்ணா
40). கோயம்புத்தூர்
41). 1908
42). 1.3 இலட்சம் சதுர கிலோமீட்டர்
43).பி. ஆர் .அம்பேத்கார்
44). குதிரையை பலியிடுதல்
45). ஓசோன் அடுக்கு பாதுகாத்தல்
46). போரிக் அமிலம்
47).கரோலஸ் லின்னேயஸ்
48). போர்ச்சுக்கல்
49).1987
50).விதி 343
51). 2014
52).டெல்லி