TNPSC, VAO Exam தமிழில் முழு மதிப்பெண் பெற : பத்துப்பாட்டு,நாலாயிர திவ்யப்பிரபந்தம்,யாப்பு அணி இலக்கணம்- PART-II - Tamil Crowd (Health Care)

TNPSC, VAO Exam தமிழில் முழு மதிப்பெண் பெற : பத்துப்பாட்டு,நாலாயிர திவ்யப்பிரபந்தம்,யாப்பு அணி இலக்கணம்- PART-II

 

அரசுத்தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற-PART-II


பத்துப்பாட்டு


1)நூல்: திருமுருகாற்றுப்படை

புலவர்:நக்கீரர்

பாடப்பட்டோர்:முருகன்

அடிகள்:317

பொருள்:புறம்-ஆற்றுப்படை

2)நூல்: பெருநராற்றுப்படை

புலவர்:முடத்தாமக்கண்ணியார்

பாடப்பட்டோர்:கரிகாலன்

அடிகள்:248

பொருள்:புறம்-ஆற்றுப்படை

3)நூல்: சிறுபாணாற்றுப்படை

புலவர்:நல்லூர் நத்தத்தனார்

பாடப்பட்டோர்:நல்லியக்கோடன்

அடிகள்:269

பொருள்:புறம்-ஆற்றுப்படை

4)நூல்:பெரும்பாணாற்றுப்படை

புலவர்:உருத்திரங்கண்ணனார்

பாடப்பட்டோர்:இளந்திரையன்

அடிகள்:500

பொருள்:புறம்-ஆற்றுப்படை

5)நூல்: மலைபடுகடாம்

புலவர்:பெருங்கௌசிகனார்

பாடப்பட்டோர்:நன்னன் சேய் நன்னன்

அடிகள்:583

பொருள்:புறம்-ஆற்றுப்படை

6)நூல்:மதுரைக் காஞ்சி

புலவர்:மாங்குடி மருதனார்

பாடப்பட்டோர்:நெடுஞ்செழியன்

அடிகள்:782

பொருள்:புறம்-ஆற்றுப்படை

7)நூல்:முல்லைப்பாட்டு

புலவர்:நப்பூதனார்

பாடப்பட்டோர்:நெடுஞ்செழியன்

அடிகள்:103

பொருள்:அகம்-முல்லை

8)நூல்:குறிஞ்சிப்பாட்டு

புலவர்:கபிலர்

பாடப்பட்டோர்:ஆரிய அரசன் பிரகத்தனுக்கு

அடிகள்:261

பொருள்:அகம்-குறிஞ்சி

9)நூல்:பட்டினப்பாலை

புலவர்:உருத்திரங்கண்ணனார்

பாடப்பட்டோர்:கரிகாலன்(திருமாவளவன்)

அடிகள்:301

பொருள்:அகம்-பாலை

10)நூல்: நெடுநல்வாடை

புலவர்:நக்கீரர்

பாடப்பட்டோர்:நெடுஞ்செழியன்

அடிகள்:188

பொருள்:அகம்-பாலை

 நாலாயிர திவ்யப்பிரபந்தம்


1)ஆழ்வார்:பொய்கையாழ்வார்

நூற்பெயர்:முதல் திருவந்தாதி

பாடல்:100

2)ஆழ்வார்:பூதத்தாழ்வார்

நூற்பெயர்:இரண்டாம் திருவந்தாதி

பாடல்:100

3)ஆழ்வார்:பேயாழ்வார்

நூற்பெயர்:மூன்றாம் திருவந்தாதி

பாடல்:100

4)ஆழ்வார்: திருமழிசையாழ்வார்

நூற்பெயர்:நான்காம் திருவந்தாதி, 96 திருச்சந்தவிருத்தம்

பாடல்:196

5)ஆழ்வார்:நம்மாழ்வார்

நூற்பெயர்:திருவிருத்தம்-100,திருவாசிரியம்-7,பெரிய திருவந்தாதி-87,திருவாய்மொழி-1102

பாடல்:1296

6)ஆழ்வார்:மதுரகவியாழ்வார்

நூற்பெயர்:திருப்பதிகம்

பாடல்:11

7)ஆழ்வார்:பெரியாழ்வார்

நூற்பெயர்:திருப்பல்லாண்டு-137, பெரியாழ்வார் திருமொழி-460

பாடல்:597

8)ஆழ்வார்:ஆண்டாள்(தோட்டத்தில் கண்டெடுத்த குழந்தை)

நூற்பெயர்:நாச்சியார் திருமொழி

பாடல்:143

9)ஆழ்வார்:திருமங்கையாழ்வார்

நூற்பெயர்:பெரிய திருமொழி 1084, திருக்குறுந்தாண்டகம் 20, திருநெடுந்தாண்டகம் 30,      

                    திருவெழுகூற்றிகை 1, திருநெடுந்தாண்டகம் 1, சிறிய திருமடல் 1, பெரிய திருமடல்1

பாடல்:1137

10)ஆழ்வார்:தொண்டரடிப் பொடி ஆழ்வார்

நூற்பெயர்:திருமாலை-145 திருப்பள்ளி எழுச்சி-10

பாடல்:155

11)ஆழ்வார்:திருப்பாணாழ்வார்

நூற்பெயர்:திருப்பதிகம்

பாடல்:10

12)ஆழ்வார்:குலசேகர ஆழ்வார்

நூற்பெயர்:பெருமாள் திருமொழி

பாடல்:105

யாப்பு அணி இலக்கணம்

1)நூற்பெயர்:யாப்பருங்கலம்

ஆசிரியர்:அமிர்த சாகரனார்

காலம் கி.பி:10

நூவல் பொருள் முதலியன:யாப்பு நூல் 3 இயல்கள்,(உறுப்பியல், ஒழிபியல், செய்யுளியல்) 96 நூற்பாக்கள் 

(பாயிரம் கடவுள் வாழ்த்து தவிர)

2)நூற்பெயர்:யாப்பருங்கலக் காரிகை

ஆசிரியர்:அமிர்த சாகரனார்

காலம் கி.பி:10

நூவல் பொருள் முதலியன:யாப்பு நூல்கள், 3 இயல்கள், 44 காரிகைகள்

3)நூற்பெயர்:காக்கைப்பாடினியம்

ஆசிரியர்:காக்கைப்பாடினியார்

காலம் கி.பி:-

நூவல் பொருள் முதலியன:3 இயல்கள்

4)நூற்பெயர்: சிதம்பர செய்யுட் கோவை

ஆசிரியர்:குமரகுருபரர்

காலம் கி.பி:17

நூவல் பொருள் முதலியன:யாப்பு நூல், ஓசை வகைகளின் கோவை நூல், 9 பகுப்புகள், 84 பாடல்கள்

5)நூற்பெயர்:தண்டியலங்காரம்

ஆசிரியர்:தண்டி

காலம் கி.பி:12

நூவல் பொருள் முதலியன: பொதுவாணிர பொருளணி, சொல்லணி என்னும் 3 இயல்கள், 125 நூற்பாக்கள்.

6)நூற்பெயர்: மாறனலங்காரம்

ஆசிரியர்:திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

காலம் கி.பி:16

நூவஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔல் பொருள் முதலியன:4 இயல்கள், 326 பாடல்கள்,64 அணிகள்

7)நூற்பெயர்:அணியிலக்கணம்

ஆசிரியர்:திருத்தணிகை விசாகப் பெருமாள்

காலம் கி.பி:19

நூவல் பொருள் முதலியன: நூறு அணிகள்

8)நூற்பெயர்: உவமான சங்கிரகம்

ஆசிரியர்:திருவில்லிபுத்தூர்

காலம் கி.பி:19

நூவல் பொருள் முதலியன: 16 வெண்பாக்களே உள்ளன. பெரும்பாலும் மகளிரின் உறுப்புகளுக்கு உவமை கூறுவது

9)நூற்பெயர்: குவலயானந்தம்-1

ஆசிரியர்:மாணிக்கவாசகர்

காலம் கி.பி:19

நூவல் பொருள் முதலியன:3 இயல்கள், (உறுப்பியல், அணியியல், சித்திரவியல்) 299 நூற்பாக்கள்

10)நூற்பெயர்:குவலயானந்தம்-11

ஆசிரியர்:-

காலம் கி.பி:19

நூவல் பொருள் முதலியன:167 பாக்கள்

11)நூற்பெயர்:சந்திரலோகம்

ஆசிரியர்:முத்துசாமி ஐயங்கார்

காலம் கி.பி:19

நூவல் பொருள் முதலியன:126 நூற்பாக்கள்

Leave a Comment