TNPSC, TRB, TET, VAO, GROUP EXAMS-GENERAL KNOWLEDGE -Q/A. - Tamil Crowd (Health Care)

TNPSC, TRB, TET, VAO, GROUP EXAMS-GENERAL KNOWLEDGE -Q/A.

I-தமிழக மாவட்டங்கள் வரலாறு

 தமிழக மாவட்டங்கள் வரலாறு-CLICK HERE

II) –இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள். 

இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்.
பெயர் – மாநிலம்  – பரப்பளவு (in km²) :

நாமேறி தேசியப் பூங்கா – அசாம் – 137.07
மானசு வனவிலங்கு காப்பகம் – அசாம் –  500
காசிரங்கா தேசியப் பூங்கா  – அசாம் – 471.71
ஒராங் தேசியப் பூங்கா + அசாம் – 78.81
திப்ரூ – சைகோவா தேசியப் பூங்கா – அசாம் – 340
ராணி ஜான்சி கடல்சார் தேசியப் பூங்கா –  அந்தமான் நிக்கோபார் தீவுகள் – 256.14
மவுண்ட் ஹாரிட் தேசியப் பூங்கா – அந்தமான் நிக்கோபார் தீவுகள் – 46.62
நோர்த் பட்டன் தீ வு தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 144
மிடில் பட்டன் தீ வு தேசியப் பூங்கா –  அந்தமான் நிக்கோபார் தீவுகள் – 0.64
மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 281.5
கேலேதியா தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 110
சவுத் பட்டன் தீ வு தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 5
ஷாட்ட்லே பீக் தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 32.55
கேம்பல் பே தேசியப் பூங்கா அந்தமான் நிக்கோபார் தீவுகள் 426.23
மவுலிங் தேசியப் பூங்கா அருணாச்சல் பிரதேசம் 483
பபிகொண்டா தேசியப் பூங்கா ஆந்திரப்பிரதேசம் 1012.85
நம்தாபா தேசியப் பூங்கா அருணாச்சல் பிரதேசம் 1985.24
சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்கா ஆந்திரப்பிரதேசம் 353
முள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா இமாச்சலப் பிரதேசம் 807.36
பெரிய இமாலய தேசியப் பூங்கா இமாச்சலப் பிரதேசம் , 754.4
ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா உத்தரகாண்ட் 1318.5
மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா உத்தரகாண்ட் 87.5
நந்தா தேவி தேசியப் பூங்கா உத்தரகாண்ட் 630.33
கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம் உத்தரகாண்ட் 472.08
கங்கோத்ரி தேசியப் பூங்கா உத்தரகாண்ட் 1552.73
ராஜாஜி தேசியப் பூங்கா உத்தராகண்ட் 820
துத்வா தேசியப் பூங்கா உத்திரப்பிரதேசம் 490.29
பிதர்கனிகா தேசியப் பூங்கா ஒடிசா 145
சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் ஒடிசா 845.7
குத்ரேமுக் தேசியப் பூங்கா கர்நாடகா 600.32
பன்னேருகட்டா தேசியப் பூங்கா கர்நாடகா 106.27
பந்திப்பூர் தேசியப் பூங்கா கர்நாடகா 874.2
நாகர்கோல் தேசியப் பூங்கா கர்நாடகா 643.39
கடல்சார் தேசியப் பூங்கா , கட்ச் வளைகுடா குஜராத் 162.89
வெளிமான் தேசியப் பூங்கா , வெலாவதார் குஜராத் 34.08
கிர் தேசியப் பூங்கா குஜராத் 258.71
வன்ஸ்தா தேசியப் பூங்கா குஜராத் 23.99
மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா கேரளா 12.82
அமைதி பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா கேரளா 237
எரவிகுளம் தேசிய பூங்கா கேரளா 97
பெரியார் தேசியப் பூங்கா கேரளா 305
பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா கோவா 107
கங்கர் காதி தேசியப் பூங்கா சட்டீஸ்கர் 200
இந்திராவதி தேசியப் பூங்கா சட்டீஸ்கர் 1258.37
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா சிக்கிம் 1784
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா தமிழ்நாடு 6.23
முக்கூர்த்தி தேசியப் பூங்கா தமிழ்நாடு 78.46
முதுமலை தேசியப் பூங்கா தமிழ்நாடு 321.55
கிண்டி தேசியப் பூங்கா தமிழ்நாடு 2.82
இந்திரா காந்தி வனவிலங்கு மற்றும் தேசியப்பூங்கா தமிழ்நாடு 117.1
பழனி மலை தேசியப் பூங்கா தமிழ்நாடு 736.87
மகாவீர் கரினா வனசுதலி தேசியப் பூங்கா தெலுங்கானா 14.59
ம்ருகவனி தேசியப் பூங்கா தெலுங்கானா 9.1
காசு பரமனாந்தா ரெட்டி தேசியப் பூங்கா தெலுங்கானா 1.42
ந்தாங்கி தேசியப் பூங்கா நாகலாந்து 202.02
கரிகீ ஈரநிலம் பஞ்சாப் 86
வால்மீகி தேசியப் பூங்கா பீகார் 898.45
குகமால் தேசியப் பூங்கா மகாராஷ்டிரம் 361.28
சண்டோலி தேசியப் பூங்கா மகாராஷ்டிரம் 317.67
நாவேகன் தேசியப் பூங்கா மகாராஷ்டிரா 133.88
சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா மகாராஷ்டிரா 104
தடோபா தேசியப் பூங்கா மகாராஷ்டிரா 625
சிரோகி தேசியப் பூங்கா – மணிப்பூர்  – 41.3
கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா – மணிப்பூர்  – 40
மண்டல பிளான்ட் போஸ்சில்ஸ் தேசியப் பூங்கா – மத்தியப்பிரதேசம் – 0.27
கன்ஹா தேசியப் பூங்கா – மத்தியப்பிரதேசம் –  940
சஞ்சய் தேசியப் பூங்கா ²  – மத்தியப்பிரதேசம்  – 466.7
பெஞ்ச் தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 758
வனவீகார் தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 4.45
பன்னா தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 542.67
பந்தாவ்கர் தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 446
சாத்புரா தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 524
மாதவ் தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசம் 375.22
பாவ்ங்ப்பூரி ப்ளூ மௌண்டைன் தேசியப் பூங்கா மிசோரம் 50
முரளீன் தேசியப் பூங்கா மிசோரம் 200
பால்பாக்ராம் தேசியப் பூங்கா மேகாலயா 220
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் மேகாலயா 47.48
புக்சா புலிகள் காப்பகம் மேற்கு வங்காளம் 760
நைரோ தேசியப் பூங்கா மேற்கு வங்காளம் 88
சிங்களில தேசியப் பூங்கா மேற்கு வங்காளம் 78.6
கோருமாரா தேசியப் பூங்கா மேற்கு வங்காளம் 79.45
சுந்தரவனம் _ உயிர்க்கோளக் _ காப்பகம் மேற்கு வங்காளம் 1330.12
ஜல்தாபாரா தேசியப் பூங்கா மேற்கு வங்காளம் 216
மவுன்ட் அபு வனவிலங்கு உய்வகம் ராஜஸ்தான் 288.84
தார்ரா தேசியப் பூங்கா ராஜஸ்தான் 250
பாலை தேசியப் பூங்கா ராஜஸ்தான் 3162
ரண்தம்போர் தேசியப் பூங்கா ராஜஸ்தான் 392
சரிஸ்கா தேசியப் பூங்கா ராஜஸ்தான் 866
கேலோடேவ் தேசியப் பூங்கா ராஜஸ்தான் 28.73
கிஷ்த்வார் தேசியப் பூங்கா ஜம்மு காஷ்மீர் 400
டாச்சிகம் தேசியப் பூங்கா ஜம்மு காஷ்மீர் 141
சலீம் அலி தேசியப் பூங்கா ஜம்மு காஷ்மீர் 9.07
ஹெமிஸ் தேசியப் பூங்கா ஜம்மு காஷ்மீர் 4400
பெத்லா தேசியப் பூங்கா ஜார்கண்ட் 231.67
கசாரிபாக் தேசியப் பூங்கா ஜார்கண்ட் 183.89
சுல்தான்பூர் தேசியப் பூங்கா ஹரியானா 1.43
காலேசர் தேசியப் பூங்கா ஹரியானா 100.88

III) FAMOUS AWARDS & ESTABLISHED YEAR

1901 = Nobel Prize
1917= Pulitzer Prize
1929 = Oscar Award
1952=Kalinga Award
1954 = Bharat Ratna
1954= National Film Award
1955=Sahitya Akademy Award
1957=Ramon Magsaysay award
1958=Shanti Swarup Bhatnagar 
1961= Jnanpith Award
1961= Arjun Award
1969= Dadasaheb Phalke Award
1969= Man Booker Prize
1980=Alternate Nobel Award
Know as Right Livelihood Award
1985=Dronacharya Award
1991=Saraswati Samman
1992=Vyas Samman
1992=Rajiv Gandhi Khel Ratna
1995= Gandhi Peace Prize

Leave a Comment