TNPSC, TET, TRB, NET, SET, POLICE & ALL COMPETITIVE EXAMS STUDY MATERIALS
TNPSC, TET, TRB, NET, SET, POLICE & ALL COMPETITIVE EXAMS STUDY MATERIALS
9th Term 1 – அறிவியல் 50 + 50 வினாக்களும், விடைகளும்! –click here
பொதுஅறிவு 25 + 25 வினாக்களும், விடைகளும்!
1. மிதவாதிகளின் முக்கிய தலைவர்?
– கோபால கிருஷ்ண கோகலே
2. தென்னாட்டு திலகர் என்று போற்றப்பட்டவர் யார்?
– வ.உ.சி
3. வங்க பிரிவினை நடைபெற்ற போது இந்திய அரசு பிரதிநிதியாக இருந்தவர் யார்?
– கர்சன் பிரபு
4. இந்தியாவின் நிரோ மன்னர் என்று வர்ணிக்கப்பட்டவர் யார்?
– லிட்டன் பிரபு
5. பூசாவில் விவசாய கல்லூரி யார் காலத்தில் கட்டப்பட்டது?
– கர்சன் பிரபு
6. ஆகஸ்ட் நன்கொடை அளித்த ஆங்கில அரசு பிரதிநிதி யார்?
– லின்லித்கொ
7. முற்போக்கு கட்சியை தொடங்கியவர் யார்?
– சுபாஷ் சந்திரபோஸ் (1939)
8. இரு நாடுகள் கொள்கையை வெளியிட்டவர் யார்?
– முகம்மது அலி ஜின்னா
9. ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றுஅழைக்கப்பட்டது எது?
– இந்திய தேசிய ராணுவம்
10. கிரிப்ஸ் தூதுக்குழு யோசனைகளை “பின் தேதியிட்ட காசோலை” என்று வர்ணித்தவர் யார்?
மோ.க.காந்தி
11. தனி நபர் சத்தியாக்கிரகம் தொடங்கியவர் யார்?
– ஆச்சார்யா வினோபா பாவே
12. “வகுப்பு கொடை” அறிவத்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
– ராம்சே மெக்டொனால்ட்
13. வகுப்பு கொடை யை எதிர்த்து மோ.க.காந்தி எந்த சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்?
– எரவாடா சிறை
14.சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தடியடி பட்டு படுகாயம் அடைந்தவர் யார்?
– லாலா லஜபத் ராய்
15. தன்னாட்சி இயக்கம் திலகர் பூனாவில் எந்த மாதம் தொடங்கினார்?
– ஏப்ரல்
16. “அபினவ பாரத் சங்கம்” யாருடைய சகோதரர்களால் தோற்றுவிக்கப் பட்டது?
– சாவர்க்கர் சகோதரர்கள்
17. “பஞ்சாப் சிங்கம்” என்று போற்றப் பட்டவர் யார்?
– லாலா லஜபத் ராய்
18. ‘வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் தன்மகயற்ற ஆட்சியும்’ என்ற நூலை எழுதியவர் யார்?
– தாதாபாய் நௌரோஜி
19. முதல் தொழிற்சாலை சட்டம் கொண்டுவந்த பிரபு யார்?
– ரிப்பன் பிரபு
20. இரண்டாம் ஆப்கானிய போர் எந்த பிரபு காலத்தில் நடைபெற்றது?
– லிட்டன் பிரபு
21. இரண்டாவது தனிநபர் சத்தியாக்கிரகம் நடத்தியவர் யார்?
– ஜவஹர்லால் நேரு
22. தண்டி யாத்திரை போது மோ.க.காந்தியுடன் சென்ற சீடர்கள் எத்தனை நபர்கள்?
– 79
23. பூரண சுயராஜ்யம் (அல்லது) முழுச் சுதந்திரம் எந்கு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?
– லாகூர் (1929)
24. சுயராஜ்ய கட்சி யாருடைய மறைவிற்கு பின்னால் பலவீனமடைந்தது?
– சி.ஆர்.தாஸ்
25. இந்தியப் பிரிவினைக்கான திட்டத்தை அறிவித்தவர் யார்?
– மவுண்ட்பேட்டன் பிரபு
***********************************************************************************
1. சென்னை சுதேசி சங்கம் நிறுவியவர்கள்?
– லட்சுமிநரசு செட்டி (ம) சீனுவாச பிள்ளை (1852)
2. சென்னை மகாஜன சங்கம் நிறுவியவர்கள்?
– பி. ஆனந்தாச்சார்லு (ம) பி. ரங்கைய நாயுடு (1884)
3. சென்னை ஜன சங்கம் தோற்றுவித்தவர்?
– வ.உ.சிதம்பரனார் (1907)
4. பாரத மாதா சங்கம் முக்கிய பங்கு வகித்தவர்?
– நீலகண்ட பிரம்மச்சாரி
5. வைக்கம் சத்தியாக்கிரகம் போராட்டம் நடத்தியவர் யார்?
– ஈ. வே. ராமசாமி
6. சேரன் மாதேவி குருகுலம் நடத்தியவர் யார்?
– வி.வி.எஸ். ஐயர்
7. சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை தாங்கியவர் யார்?
– சத்தியமூர்த்தி
8. உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை ஏற்று நடத்தியவர் யார்?
– சி. ராஜகோபாலாச்சாரி
9. இ.தே.காங்கிரஸ் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை கொண்டுவந்தவர் யார்?
– ஜீ. சுப்பிரமணிய ஐயர்
10. பிராமண அல்லாத ஜாதி இந்துக்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட சங்கம்?
– தென்னிந்திய நல உரிமை சங்கம்
11. நீதிக்கட்சியின் முன்னோடி என்று அழைக்கப்படுவது?
– சென்னை ஐக்கிய கழகம்
12. நீதிக்கட்சி தமிழ்நாட்டில் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தன?
– 13
13. பணியாளர் தேர்வாணையம் எந்த ஆண்டு மாற்றப்பட்டது?
– 1929
14. நீதிக்கட்சி திராவிட கழகமாக எந்த நடந்த மாநாட்டில் மாற்றப்பட்டது?
– சேலம்
15. நீதிக்கட்சியின் முதலில் யார் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது?
– ஏ. சுப்புராயலு ரெட்டியார்
16. அரசியலமைப்பு குழு தனது பணியை தொடங்கிய நாள் ஆண்டு?
– 9 டிசம்பர் 1946
17. அரசியலமைப்பு குழு நிரந்தர தலைவர்?
– டாக்டர். ராஜேந்திர பிரசாத்
18. அரசியலமைப்பு வரைவு குழு தலைவர்?
– டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
19. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் ஆண்டு?
– 26 ஜனவரி 1950
20. மொழிவாரி மாநிலத்தின் முதலில் பிரிக்கப்பட்ட மாநிலம்?
– ஆந்திரப் பிரதேசம்
21. திருத்தணியை மதராஸ் மாநிலத்தில் இணைத்தவர் யார்?
– மயிலை பொன்னுசாமி சிவஞானம்
22. கன்னியாகுமரி மதராஸ் மாநிலத்தின் இணைத்தவர் யார்?
– நேசமணி
23. நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்?
– ஜவஹர்லால் நேரு
24. தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் பிரதமர் யார்?
– லால் பகதூர் சாஸ்திரி
25. மதராஸ் மாநிலம் பிரிக்கும் போது இருந்த மாவட்டங்கள் எத்தனை?
– 13