TNPSC Recruitment 2021 : தமிழக அரசு வேலைரூ.1,75,500/- சம்பளம்..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் Assistant Public Prosecutor, Grade-II Posts பணிக்கு 50 காலிப்பணியிடம் உள்ளதாக https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருமுறை டி TNPSC இணையத்தில் பதிவு செய்தால் 5 வருடங்கள் TNPSC தளத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தேவையான விவரங்களை கீழே காணலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு பொது சேவை வழக்குத் துறை (Tamil Nadu General Service)
Advertisement No. 590
Notification No.10 /2021
வேலையின் பெயர்: Assistant Public Prosecutor, Grade-II Posts
காலிப்பணி இடங்கள்: 50
தேர்ந்தெடுக்கும் முறை: Written Test ,Oral Test
வயது: 34 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.08.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021
கல்வி தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சட்டத்துறையில் BL பட்டம் பெற்று பார்கவுன்சிலில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும்.
தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 56,100 – ரூ.1,75,500 வழங்கப்படும்.
விண்ணப்ப முறை: Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: Registration Fee – Rs.150/-
Preliminary Exam Fee – Rs.100/-
Main Examination Fee – Rs.200/-
அதிகாரபூர்வ வலைதள பக்கம் https://www.tnpsc.gov.in/English/Notification.aspx இந்த லிங்கில் சென்று காணவும்.
அறிவிப்பு வெளியான நோட்டிபிகேஷனை காண https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== இந்த லிங்கில் சென்று காணவும்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.