பொது அறிவு வினா விடை- தமிழக வரலாறு
1)தமிழகத்தில் பிரதம அமைச்சர் என்பதை முதலமைச்சர் என்று மாற்றிய முதலமைச்சர் யார்?
ராஜாஜி
2)ஆலயங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் செல்ல சட்டம் இயற்றிய தமிழக முதல்வர் யார்?
ராஜாஜி
3) இந்தியாவின் பழமையான படகு கழகம் எது ?
சென்னை
4)” போட் கிளப் மதராஸ்” ராணுவ படை உருவாக்கப்பட்டது எப்போது?
1.1. 1967
5) இந்தியாவின் காவல்துறைகளில் மிகப்பழமையானது எது?
சென்னை மாநகர காவல்துறை -1856
6) பாரத ரத்னா விருது பெற்ற முதல் மூன்று தமிழக முதல்வர்கள் யார்?
ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர்.
7) தமிழக தொழிலாளர் வர்க்கத்தின் முதல் மே தினம் 1.5.1923. அன்று யார் தலைமையில் கொண்டாடப்பட்டது?
தோழர் சிங்காரவேலர்
8) தமிழ்நாட்டில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட முதல் மனிதர் யார்?
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கவுரவித்தர் ராஜா. சர்/.அண்ணாமலை செட்டியார்.
9) வ. உ. சிதம்பரனார் மரணமடைந்தது எப்போது?
18. 11. 1936.
10) மதராஸ் சென்னை லோக்சபா அங்கீகாரம் வழங்கியது எப்போது ?
22. 11.1968.
11) பதவியை விட்டு விலகி கட்சித் தலைமை பொறுப்பேற்று முன்னாள் தமிழக முதல்வர் யார்?
காமராஜர்
12) நூலகச் சட்டம் முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட இந்திய மாநிலம் எது?
தமிழ்நாடு
13)மதுரையை ஆண்ட முதல் நாயக்க மன்னன் யார் ?
விசுவநாத நாயக்கர்
14) இராஜராஜசோழன் சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற காரணம் என்ன?
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்
15)பேரறிஞர் அண்ணா மரணமடைந்தது எப்போது?
3.2. 1969.
16) மதுரையை ஆட்சி செய்த முதல் நாயக்க மன்னன் யார்? ஆட்சி செய்த ஆண்டு?
விசுவநாத நாயக்கர்- 1529 முதல் 1564 வரை .
17)வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயமாக்கி வெற்றிபெற்ற முதல் முதலமைச்சர் யார்?
ஜெயலலிதா (இந்திய சாதனை)
18) திருச்சி தெப்பக்குளத்தை வெட்டியவர் யார் ?
விசுவநாத நாயக்கர்
19)தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட முதல் நகராட்சி எது?
சென்னை
20) சாளுக்கியர்களை வென்று முதல் பல்லவ அரசர் யார்?
நரசிம்மவர்மன்
21)சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் தொழில் எப்போது ஆரம்பமானது?
1923
22)குதிரை பந்தயத்தை ஒழித்த தமிழக முதல்வர் யார்?
மு. கருணாநிதி -1970.
23) தமிழ்நாட்டில் மதுவிலக்கை ரத்து செய்த முதலமைச்சர் யார்?
மு .கருணாநிதி
24) சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை எப்போது கட்டப்பட்டது?
1664
25) தமிழகத்தில் மேலவையை நீக்கிய முதல்வர் யார் ?
எம். ஜி. ராமச்சந்திரன்
26) தமிழகத்தில் குடைவரைக் கோயில் அமைத்த முதல் மன்னன் யார்?
முதலாம் மகேந்திரவர்மன்
27) முதன்முதலாக சென்னை நகரின் மக்கள் தொகை கணக்கிடப்பட்டது எப்போது?
1871.
28) 40 ஆண்டுகளாக ஒரு மாநில கட்சியின் தலைவராக நீடித்த அவர் யார் ?
கலைஞர். மு. கருணாநிதி( இது இந்திய சாதனை)
29) சென்னை தொலைக்காட்சி நிலையம் எப்போது தொடங்கி வைக்கப்பட்டது?
15. 8 .1975
30) முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ்நாட்டில் கட்டிமுடிக்கப்பட்ட அணைக்கட்டு எது?
கீழ்பவானி அணை கட்டு
31) சென்னை நகராட்சி எப்போது உருவானது?
1688
32) மெட்ராஸ் மருத்துவ பள்ளி எப்போது தொடங்கப்பட்டது?
1835
33) சென்னையில் தபால் துறை பொது இயக்குநர் அலுவலகம் எப்போது கட்டப்பட்டது?
1839
34) மெட்ராஸ் கோளரங்கம் எப்போது உருவாக்கப்பட்டது ?
1791
35)சேப்பாக்கம் அரண்மனை கட்டப்பட்டது எப்போது ?
1768
36)திருவல்லிக்கேணி பெரிய மசூதி எப்போது யாரால் கட்டப்பட்டது?
1795 -ஆற்காடு நவாப்
37)மெட்ராஸ் மருத்துவப் பள்ளி எப்போது மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்டது ?
1850
38) சென்னையில் ஓவிய கலை கல்லூரி எப்போது துவங்கப்பட்டது?
1835
39)சென்னை குறித்த ஆதாரபூர்வமான வரைபடத்தை உருவாக்கியவர் யார் ?
தாமஸ் பிட் -சென்னை கவர்னர்- 1710 .
40)திருவல்லிக்கேணி அமீர் மஹால் எப்போது யாரால் கட்டப்பட்டது?
1798- ஆற்காடு நவாப்.
41) சென்னை கீழ்ப்பாக்கம் மன நோய் மருத்துவமனை எப்போது உருவாக்கப்பட்டது?
1794
42)சென்னை மாகாணத்தில் பொதுப்பணித்துறை உருவாக்கப்பட்டது எப்போது ?
1865.
43) சென்னை பல்கலைக்கழகம் எப்போது உருவானது?
1857
44) மெட்ராஸ் மியூசியம் கட்டப்பட்டது எப்போது?
1851
45) சென்னையில் ஐஸ்ஹவுஸ் கட்டப்பட்டது எப்போது?
1845.
46) மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் உருவாக்கப்பட்டது எப்போது?
1850
47) சென்னையில் ராயபுரம் ரயில் நிலையம் துவங்கப்பட்டது எப்போது?
1856
48) மெட்ராஸ் ஹைகோர்ட் கட்டிடம் கட்டப்பட்டது எப்போது?
1861
49) சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் உருவாக்கப்பட்டது எப்போது?
1776
50) சென்னையில் விக்டோரியா பப்ளிக் ஹால் எப்போது கட்டப்பட்டது?
1887
51) சென்னை பிரசிடென்சி கல்லூரி எப்போது கட்டப்பட்டது?
1870
52) சென்னை கடற்கரை சாலையில் நேப்பியர் பாலம் எப்போது கட்டப்பட்டது?
1866
53)சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது எப்போது?
1873
54)திருச்சி சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் யார் ?
சுப்பிரமணிய சிவா
55)” வாலாஜா” என்று அழைக்கப்பட்ட நபி யார்?
தோஸ்த் அலி
56) மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது எப்போது?
1996
57) மெட்ராஸ் மாநிலம் அதிகாரபூர்வமாக தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது எப்போது?
1969
58)சென்னை வானொலி நிலையம் துவங்கப்பட்டது எப்போது?
1930
59)சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது எப்போது?
1974
60) அறிஞர் அண்ணாதுரையின் நூல்களுக்கு ரூ 75 லட்சம் கொடுத்து நாட்டுடமை ஆக்கியது?
தமிழக முதல்வர். ஜெயலலிதா
61) தமிழ் மொழி நிர்வாக மொழியாக கொண்டு வந்த முதல் பல்கலைக்கழகம் எது?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
62)சென்னையில் தென்னக ரயில்வேயின் தலைமையகம் எப்போது அமைக்கப்பட்டது?
1922
63) சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி எப்போது கட்டப்பட்டது ?
1920
64)சென்னை பல்கலைக்கழக கட்டிடம் கட்டப்பட்டது எப்போது?
1913
65) எழும்பூர் கன்னிமரா நூல் நிலையம் கட்டப்பட்டது எப்போது?
1896
66) சென்னை சட்டக்கல்லூரி துவங்கப்பட்டது எப்போது?
1899
67) சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது எப்போது?
1908
68) சென்னையில் விக்டோரியா நினைவு மண்டபம் எப்போது கட்டப்பட்டது?
1909
69) எழும்பூரில் ஆவணக்காப்பகம் கட்டப்பட்டது எப்போது?
1909
70)விக்டோரியா நினைவு மண்டபம் எப்போது “நேஷனல் ஆர்ட் கேலரி” ஆக மாற்றப்பட்டது?
1951
71)சென்னை அண்ணாசாலையில்” ஹிக்கின்பாதம்ஸ்” புத்தக கடை எப்போது உருவாக்கப்பட்டது?
1904
72) சென்னை அடையாறில் “பிரம்ம ஞான சபை” என்ற அமைப்பு நிறுவப்பட்டது எப்போது? யாரால்?
1893- அன்னிபெசன்ட் அம்மையார்.
73) சென்னை கடற்கரை சாலையில் ராணிமேரி கல்லூரி கட்டப்பட்டது எப்போது?
1914.
74) சென்னையில் தொடங்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் ?
மதராஸ் லேபர் யூனியன்
75)இந்தியாவிலேயே தினம் கொண்டாடப்பட்ட முதல் மாநிலம் எது ?
சென்னை
76) சென்னை கடற்கரை தாம்பரம் இடையே முதன்முதலில் மின்சார ரயில் ஓடத் துவங்கி ஆண்டு எது?
1914
77) சர். பி. டி. ராஜன் சென்னை முதல்வராக பதவியேற்பது எப்போது?
4.4. 1937.
78) பாஞ்சாலங்குறிச்சி போர் எப்போது நடந்தது ?
1799
79)ஜனவரி 26″ துக்க தினமாக” கொண்டாடிய ஒரே கட்சி எது?
திமுக 1965
80) தமிழகத்தில் 43 வயதில் முதலமைச்சராக பதவி ஏற்றவர் யார்?
செல்வி. ஜெ. ஜெயலலிதா.
81) எம்.ஜி.ஆருக்கு” பொன்மனச் செம்மல்” என்று பட்டம் கொடுத்தவர் யார் ?
கிருபானந்த வாரியார்
82) கடாரம் எனப்படும் மலேசிய மாநிலத்தை என்ற சோழ மன்னன் யார் ?
ராஜேந்திர சோழன்
83)இந்தியாவில் தொழிற் சங்கத்தை தொடங்கி வைத்தவர் யார்?
thiru.vi.ka
84) சென்னை நகரம் நிர்மாணிக்கப்பட்ட ஆண்டு எது)
1659
85) இந்திய விடுதலைப் போரை தொடங்கி வைத்தவர் யார்?
மாவீரன் புலித்தேவன்
86)தீரர் சத்தியமூர்த்தி “காங்கிரஸை காத்தான்” என்று பாராட்டப்பட்டவர் யார் ?
பசும்பொன்-முத்துராமலிங்கதேவர்
87) சென்னையை முதன் முதலில் கடுமையாக பஞ்சம் தாக்கிய ஆண்டு எது?
1876
88) சென்னையில் தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது)
1881
89)தாழ்த்தப்பட்டவர்களுக்கு விண்ணப்பம் மற்றும் நேர்முகத்தேர்வு எதுவும் இன்றி உடனடியாக அரசாங்க வேலை கொடுத்து ஒரு இந்தியப் புரட்சி செய்த தமிழக முதல்வர் யார் ?
ராஜாஜி
90)தமிழ்நாட்டில் ஒரு இந்து குடும்ப” பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை “வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு எது?
1989. கொண்டுவந்தவர் மு. கருணாநிதி.
91) பெருந்தலைவர் காமராசர் முதன்முதலில் மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது?
1952
92)அண்ணா பல்கலைகழகம் எப்போது உருவாக்கப்பட்டது?
4.9. 1978
93) தமிழக அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி ஆண்டு எது ?
1981
94)தஞ்சை சரபோஜி மன்னரின் இயற்பெயர் என்ன?
சரபேந்திர பூபாலன்
95)முதன்முதலில் எந்த அகில இந்திய வானொலி எப்.எம் சானலை இயக்கியது?
சென்னை வானொலி- 1977.
96) இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி?
சென்னை மாநகராட்சி -1688.
97) உள்ளாட்சி அமைப்பு முறைகளை முறையாக அறிமுகப்படுத்திய தமிழக அரசர்கள் யார்?
சோழர்கள்.
98) மதராஸ் லேபர் யூனியன் துவங்கியவர் யார்?
பி. பி. வாடியா
99) தென்இந்தியாவில் பயணிகள் பேருந்தை முதன்முதலில் துவக்கியவர் யார்?
டி.வி. சுந்தரம் ஐயங்கார் -1911-சென்னை.
100) சென்னை சென்னையில் ரிப்பன் பில்டிங் கட்டப்பட்டது எப்போது?
1913.