TNPSC, PGTRB:பொது அறிவு வினா விடை :தமிழ் -நூல்: ஆசிரியர். - Tamil Crowd (Health Care)

TNPSC, PGTRB:பொது அறிவு வினா விடை :தமிழ் -நூல்: ஆசிரியர்.

பொது அறிவு வினா விடை 

தமிழ்

 நூல் -ஆசிரியர்.

1) “நாலடியார்” நூலை இயற்றியவர் யார்?

 சமணமுனிவர்

2) “ஏலாதி” நூலை இயற்றியவர் ?

கணிமேதாவியார் 

3)”முதுமொழிக்காஞ்சி” இயற்றியவர் யார்?

 கூடலூர்கிழார் 

4)”ஆசாரக்கோவை” இயற்றியவர் யார்?

 பெருவாயின் முள்ளியார் 

5)ஜெயங்கொண்டார் எழுதிய நூலின் பெயர் யாது ?

கலிங்கத்துபரணி

6) “சிறுபஞ்சமூலம்” இயற்றியவர் யார்?

  காரியாசான்

7) “கைந்நிலை” இயற்றியவர் யார் ?

புல்லங்காடனார்

8) “கார்நாற்பது” இயற்றியவர் யார்?

 கண்ணங்கூத்தனார் 

9)”களவழி நாற்பது இயற்றியவர் யார்?

 பொய்கையார் 

10)”அற்புதத் திருவந்தாதி” இயற்றியவர் யார்?

 காரைக்காலம்மையார் 

11)”குமாரசம்பவம்” நூலை எழுதியவர் யார் ?

காளிதாசர்

12) “சத்திய சோதனை” நூலை எழுதியவர் யார்?

 மகாத்மா காந்தி 

13)”சக்கரவர்த்தி திருமகன் “என்ற நூலின் ஆசிரியர் யார்?

 ராஜாஜி

14)” கடல்புறா” என்னும் நாவலை எழுதியவர் யார்?

 சாண்டில்யன்

15) “இந்தியன் ஃபிளாஷிஃபி”(Indian Philosophy) என்ற நூலை எழுதியவர் யார்?

 டாக்டர். ராதாகிருஷ்ணன்

16) “நெஞ்சுக்கு நீதி” என்ற நூலை எழுதியவர் யார்?

 கலைஞர் மு. கருணாநிதி

17) “மோகமுள்” என்ற நாவலை எழுதியவர் யார்? 

ஜானகிராமன் 

18)”சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்” நாவலின் ஆசிரியர் யார்?

 கல்கி. கிருஷ்ணமூர்த்தி

19) “சரணாலயம்” என்ற நூலை எழுதியவர் யார்?

 வில்லியம் பாக்னர்

20) “நன்னூல் இலக்கணத்தை” எழுதியவர் யார்?

 பவணந்தி முனிவர்

21)” சாரே ஜகான் சே அச்சா..” என்ற பாடலை எழுதியவர் யார்?

 முகமது இக்பால் 

22)”நீராரும் கடலுடுத்த… “எனத் தொடங்கும் தமிழ் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?

 மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

23)” சூரிய சித்தாந்தம்” என்னும் வானசாஸ்திரம் நூலை எழுதியவர் யார் ?

வராகமிகிரர் 

24)ஏழாவது “ஹாரிபாட்டர்” இன் ஆசிரியர் யார்?

 ஜே .கே. ரௌலிங்.

25)” தரையில் இறங்கும் விமானங்கள்”  இந்நாவலின் ஆசிரியர் யார்?

 இந்துமதி 

26)ஏன்? நாவலின் ஆசிரியர்?

 சிவசங்கரி

27) உத்திர நாவலின் ஆசிரியர்?

 லா. சு. ரா.

28)” நைலான் கயிறு” ஆசிரியர்?

 சுஜாதா 

29)”செந்தாமரை” நாவலின் ஆசிரியர் யார்?

 டாக்டர் மு. வரதராசனார்

30)” இரு சொல் அலங்காரம்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

 அருணாசல முதலியார்

31) “பஞ்சதந்திர கதை”களை எழுதியவர் யார்?

 விஷ்ணுசர்மா 

32)புகழ்பெற்ற “நாட்டிய சாஸ்திரா” என்ற பண்டைய நூலின் ஆசிரியர் யார்?

 பரதமுனி

33)” இலக்கிய மலர்கள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

 மு. மு. இஸ்மாயில்

34) “Tunnel of time”என்னும் நூலை எழுதியவர்? 

ஆர்.கே. லட்சுமணன் 

35)”இன்விசிபிள் மேன்? என்ற நூலை எழுதியவர் யார்?

 ஹெச். ஜி. வில்ஸ்

36)” ரோமாபுரி பாண்டியன்” என்ற நூலை எழுதியவர் யார்?

 மு. கருணாநிதி

37)” சதுரகராதி “படைத்தவர் யார்?

 வீரமாமுனிவர்

38)” செம்மீன்” நாவலை எழுதியவர் யார்?

 தகழி சிவசங்கரன் பிள்ளை

39) “Are you like it”என்ற நூலை எழுதியவர் யார்?

   ஷேக்ஸ்பியர்

40) “Life Divine”என்ற நூலை எழுதியவர் யார்?

 ஸ்ரீ அரவிந்தர்

41)”Guide” என்ற நூலை எழுதியவர் யார்?

 ஆர். கே. நாராயணன்

42)”India Wins Freedom”  என்ற நூலை எழுதியவர் யார்?

 அப்துல் கலாம் ஆசாத்

43)”Indomittable Spirit” என்ற நூலை எழுதியவர் யார்?

 ஆ.பி.ஜே. அப்துல்கலாம்.

44)” நீதிநெறி விளக்கம்” நூலின் ஆசிரியர் யார்?

 குமரகுருபரர்

45)” நன்னெறி” ஆசிரியர் யார்?

 சிவப்பிரகாசர்

46)” ஆத்திச்சூடி ஆசிரியர்” யார்?

 அவ்வையார்

47)” கம்பராமாயணத்தின்” ஆசிரியர் யார்?

 கம்பர்

48)” வில்லிபாரதம்” ஆசிரியர் யார்?

 வில்லிபுத்தூரார்

49)” கந்த புராணத்தின்” ஆசிரியர்?

 கச்சியப்பர் சிவாச்சாரியார்

50)”பெரிய புராணத்தின்” ஆசிரியர் யார்?

 சேக்கிழார்

51)” தேம்பாவணி”யின் ஆசிரியர் யார்?

 வீரமாமுனிவர்

52)” நளவெண்பா “ஆசிரியர் யார் ?

புகழேந்திப்புலவர் 

53)”பழமொழி”யின் ஆசிரியர் யார்?

 முன்னுரை ஐயனார்

54)” சிலப்பதிகாரத்தின்” ஆசிரியர்?

 இளங்கோவடிகள்

55)” மணிமேகலையின்” ஆசிரியர்?

 சீத்தலைச் சாத்தனார்

56)” சீவக சிந்தாமணி”யின் ஆசிரியர் யார்?

 திருத்தக்க தேவர்

57)” நான்மணிக்கடிகை” இயற்றியவர் யார்?

 விளம்பி நாகனார்

58)” குண்டலகேசி”யின் ஆசிரியர் யார்?

 நாதகுத்தனார்

59)” சூளாமணி” ஆசிரியர் யார்?

 தோழா மொழி புலவர்

60)” அகத்தியம்” எழுதியவர் யார்?

 அகத்தியர்

 61)”தொல்காப்பியம்” நூலை எழுதியவர் யார்?

 தொல்காப்பியர் 

62)”மகாபாரதத்தை” எழுதியவர் யார்?

வியாச முனிவர்

63)” ராமாயணத்தை” எழுதியவர் யார்?

 வால்மீகி முனிவர்

64) “சீறாப்புராணம்” எழுதியவர் யார்?

 உமறுப் புலவர் 

65)”குறிஞ்சிப் பாட்டை” எழுதியவர் யார் ?

கபிலர்

66)” முல்லைப்பாட்டு” எழுதியவர் யார்?

 பேயனார்

67)” மருத பாட்டை” எழுதியவர் யார்?

 ஓரம்போகியார்

68)” நெய்தல் பாட்டை” எழுதியவர் யார்?

 அம்மூவனார்

69)” பாலை பாட்டை” எழுதியவர் யார்?

 ஓதலாந்தையார்

70)” திருவிளையாடற் புராணம்” ஆசிரியர் யார்?

 பரஞ்சோதி முனிவர்

71)” நறுந்தொகை” இயற்றியவர் யார்?

 அதிவீரராம பாண்டியன்

72)” கொன்றைவேந்தன்” ஆசிரியர் யார்?

 அவ்வையார்

73)” உலகநீதி” ஆசிரியர் யார்?

 உலகநாதர்

74)” நெறி சூடி” ஆசிரியர் யார்”?

 நாச்சியப்பன்

75)” நீதி சூடி” ஆசிரியர் யார்?

 இளவரசன்

76)” மூதுரை” நூலின் ஆசிரியர் யார்?

 அவ்வையார்

77)” நீதி போதம்” ஆசிரியர் யார்?

 முத்துராமலிங்க சேதுபதி 

78)”நீதி சிந்தாமணி” ஆசிரியர் யார்?

 வேதகிரி முதலியார் 

79)”நீதி நூல்” ஆசிரியர்?

 வேதநாயகம் பிள்ளை

80)” திரிகடுகம்” எழுதியவர் யார்?

 நல்லாதனார்

81)” ஆசாரக்கோவை “எழுதியவர் யார்?

 பெருவாயின் முள்ளியார் 

82)”விவேக சிந்தாமணியின்” ஆசிரியர் யார்?

 முத்துராமலிங்க சேதுபதி

83)” பொன்மதி மாலை” ஆசிரியர் யார்?

 வேதநாயகம் பிள்ளை 

84)”தமிழ் சூடி” ஆசிரியர் யார்?

 வா. சு. பா. மாணிக்கம்.

85)” புதிய ஆத்திச்சூடி” ஆசிரியர் யார்?

 பாரதியார் 

86)”நீதி நூல்” ஆசிரியர்?

 வேதநாயகம் பிள்ளை 

87)”ஏலாதி” எழுதியவர் யார் ?

கணிமேதாவியார்

88)” இனியவை நாற்பது” இயற்றியவர் யார் ?

பூதஞ்சேந்தனார் 

89)”இன்னா நாற்பது” இயற்றியவர் யார்?

 கபிலர்

90)” கார்நாற்பது” இயற்றியவர் யார்?

 கண்ணங்கூத்தனார்

91)” ஐந்திணை ஐம்பது” இயற்றியவர் யார்?

 மாறன் பொறையனார்

92)” ஐந்திணை எழுபது “எழுதியவர் யார்?

 மூவாதியார் 

93)”திணைமொழி ஐம்பது” இயற்றியவர் யார்?

 கண்ணச் சேந்தனார்

94)” திணைமாலை நூற்றைம்பது “இயற்றியவர் யார்?

 கணித மேதாவியார்

95)” முதுமொழிக்காஞ்சி” இயற்றியவர்?

 மதுரைக் கூடலூர் கிழார் 

96)”கைந்நிலை” இயற்றியவர் யார்?

 புல்லங்காடனார்

97)” இன்னிலை” இயற்றியவர் யார்?

 பொய்கையார்

98)” நல்வழி” இயற்றியவர் யார்? 

அவ்வையார்

99)” கலிங்கத்துப் பரணி”யின் ஆசிரியர் யார்?

 ஜெயங்கொண்டார்

100) தமிழன் இதயம் ஆசிரியர் யார் ?

நாமக்கல் கவிஞர். ராமலிங்கம் பிள்ளை

Leave a Comment