பொது அறிவு வினா விடை- சாதனைப் பெண்கள்
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்ற வாக்குக்கு ஏற்ப உலக அளவில் பெண்கள் பல சாதனை படைத்து வருகின்றனர் சாதனைப் பெண்மணிகள் பற்றி காண்போம்.
1) கைவிளக்கு ஏந்திய காரிகை என்று அழைக்கப்பட்டவர் யார்?
பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
2) இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுனர் யார்?
ரகசியா
3)முதல் இந்திய பெண் விஞ்ஞானி யார் ?
அபலா போஸ்
4) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான முதல் பெண்மணி யார்?
சுஜாதா மனோகர்
5)உலகிலேயே மிக அதிகமான பெண் நீதிபதிகள் உள்ள நாடு எது?
ரஷ்யா
6) தமிழகத்தில் எத்தனை மாநகராட்சிகளில் மேயர்கள் ஆக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
3
7)அதிக முறை மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற நாடு எது?
அமெரிக்கா
8) நடிகை நபீஸா அலி எதன் தலைவராக உள்ளார்?
இந்திய குழந்தைகள் திரைப்பட கழகம்
9) 19 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பெண் யார்?
சமந்தா லார்சன்
அமெரிக்கா அமைதிக்கான நோபல் விருது பெற்ற முதல் இஸ்லாமிய பெண்மணி யார்?
ஷிரின் எபடி 2003
10) இந்தியாவில் பத்திரிக்கை நடத்திய முதல் பெண்மணி யார்?
ஸ்வர்ணகுமாரி (தாகூரின் சகோதரி)
11) இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் மேயர் யார்?
கோல்டா மேயர்
12) எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி எந்த நாட்டுக்காரர் ?
ஜப்பான்
13) அன்னை தெரசா இந்திய குடிமகனாக மாறியது எந்த ஆண்டு?
1948
14) புதுவை மாநிலத்தின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்?
செல்வி. கவிதா
15) பொதுச் சேவைக்காக இங்கிலாந்து நாட்டின் உயர்ந்த விருதான ஆர்டர் ஆப் மெரிட் விருது பெற்ற முதல் பெண்மணி யார்?
பிளாரன்ஸ் நைட்டிங்கேல்- 1907
16) இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் யார்?
ஜெ .ஜெயலலிதா
17)உலகின் முதல் பெண் போலீஸ் அதிகாரி யார்?
அலைஸ் ஸ்பைஸ்
18)” புலிட்சர் விருது”பெற்ற முதல் கறுப்பினப் பெண்மணி யார்?
சூசன் லோரி பார் இட்ஸ்- அமெரிக்கா- 2002
19) இந்தியாவின் முதல் பெண் கனரக வாகன ஓட்டுநர் யார்?
விஜயகுமாரி- கன்னியாகுமரி மாவட்டம்
20) உலகின் மிகச்சிறந்த பெண் எழுத்தாளர்களுக்கு மட்டும் இங்கிலாந்து நாட்டில் வழங்கப்படும் விருதின் பெயர் என்ன?
ஆரஞ்ச் அவார்டு (ORANGE AWARD)
21)பிரதமராக பதவியேற்ற முதல் மூன்று நாடுகள் எவை?
ஸ்ரீலங்கா, இந்தியா, இஸ்ரேல் .
22)முதன் முதலாக எப்போது பெண்களை காவல் துறையில் நியமனம் செய்யும் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது?
1973
23)உலகில் முதல் தேசிய பெண் உரிமை மாநாடு எப்போது நடந்தது?
1850
24) உலகை முதன் முதலாக தன்னந்தனியாக படகில் சுற்றிய பெண்மணி யார்?
சுமந்த ரா பூரூஸ்டார்- 1996
25) இலக்கியத் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்?
செல்மா லேகர் லாப்
26) ஸ்வீடன் விமான லைசென்ஸ் பெற்ற முதல் பெண்மணி யார்?
பிரேம் மாத்தூர்
27) முதன் முதலாக விமானத்தில் பணிப் பெண்களாக பெண்களை அமர்த்திய நாடு எது ?
அமெரிக்கா- 1930
28)தென் ஆப்பிரிக்காவில் அண்ணல் காந்தியுடன் சேர்ந்து நிறவெறி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்நீத்த பெண்மணி யார்?
தில்லையாடி வள்ளியம்மை
29)இஸ்லாமிய நாடுகள் பிரதமரான முதல் பெண்மணி யார்?
பெனாசீர் பூட்டோ
30)விண்வெளியில் நடந்தது உடல் பரிசோதனைகளையும் செய்து பார்த்த முதல் வீராங்கனை யார்?
ஸ்வெட்லானா ஸ்வீட்ஸ் கயா- ரஷ்யா
31)உலகிலேயே நீண்ட நாட்கள் பிரதமராக இருந்த முதல் பெண்மணி யார் ?
இந்திராகாந்தி
32) விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் பெண்மணி யார்?
அனுஷ் அன்சாரி- ஈரான்
33) கேரள ஆளுநராக பொறுப்பேற்ற முதல் தமிழக பெண்மணி யார்?
ஜோதி வெங்கடாசலம்
34)ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் இந்திய பெண் யார்?
கமல்ஜித் சந்து
35) இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் யார்?
மார்க்கரெட் தாட்சர்
36)மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி யார்?
சுஷ்மிதாசென்
37) ஞானபீட விருது பெற்ற முதல் இந்திய பெண் நாவலாசிரியை யார்?
ஆஷா பூர்ணா தேவி
38)இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ யார்?
கேப்டன். சௌதாமினி
39)தேஷ்முக் இந்தியாவின் முதல் பெண் பைலட்?
துர்கா பானர்ஜி
40) இந்தியாவின் முதல் பெண் டீசல் என்ஜின் டிரைவர் யார்?
மும்தாஜ் கத்பாலா
41) இந்தியாவின் முதல் பெண் என்ஜின் டிரைவர் யார்?
சுரேக் பான்ஸ்லே
42)இந்தியாவின் முதல் பெண் இன்ஜினியர் யார்?
லலிதா-சென்னை (சிவில்)- 1937
43) தமிழகத்தில் முதல் பெண் நடத்துநர் யார்?
சித்ரா தேதி
44)மக்கள் சேவைக்காக “ராமன் மகசேசே விருது “பெற்ற முதல் பெண் காவல்துறை அதிகாரி யார்?
திருமதி. கிரண் பேடி
45)1994 உலகின் முதல் பெண் மருத்துவர் யார்?
பிளாக்வெல்
46)அமெரிக்கா விண்வெளியில் அதிக நேரம் நடந்த முதல் பெண் யார்?
சுனிதா வில்லியம்ஸ்
47)”கவிக்குயில்” சரோஜினி நாயுடுவின் தாய்மொழி எது?
பெங்காலி
48) இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையின் ஆசிரியர் யார்?
கமலா சுவாமிநாதன்
49) கமலா சுவாமிநாதன் ஆரம்பித்த பத்திரிக்கையின் பெயர் என்ன ?
இந்தியன் லேடீஸ் -1931
50) தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் யார்?
லட்சுமி பிரானேஷ்
51)தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் யார்?
லத்திகா சரண்
52) தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் பெண் ஜனாதிபதி எந்த நாட்டுக்காரர்?
பிரான்ஸ்
53) ஞானபீட விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்?
திருமதி. மகாதேவி வர்மா
54)சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற முதல் பெண் உறுப்பினர் யார் ?
சுஷ்மா ஸ்வராஜ் -பாஜக- 2004
55)தங்களுக்குள்ளேயே சிறு கடன்கள் வழங்கும் சிந்தனையால் புகழ் பெற்ற இந்தியர் யார்?
சின்ன பிள்ளை- மதுரை
56) தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களை உருவாக்கி சாதனை புரிந்த முதல் தமிழ் பெண் எழுத்தாளர் யார்?
வை. மு. கோதைநாயகி
57)பிச்சைக்காரர்களுக்கும், வயதானவர்களுக்கும் வங்கி கடன் வாங்கி தந்த முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி?
கிரண்பேடி
58)தான் எழுதிய நாவலுக்கு “புக்கர் “பரிசாக கிடைத்த ரூபாய் 15 லட்சத்தை பழங்குடியின நலனுக்கு வழங்கிய முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?
அருந்ததிராய்
59)பெண்கள் மற்றும் வசதியற்ற நலனுக்காக சென்னையில் அவ்வை இல்லம் துவங்கிய பெண்மணி யார்?
டாக்டர் .முத்துலட்சுமி ரெட்டி
60) பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திலும் விலங்குகள் நல வாரியம் இந்தியாவில் உருவாக்கிய முதல் பெண் ராஜ்யசபை உறுப்பினர் யார் ?
ருக்மணி தேவி அருண்டேல்
61)அமெரிக்காவில் குப்பைத் தொட்டிகளில் போடப்படும் புத்தகங்களை சேகரித்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முதல் பெண்மணி யார்?
அருணா சேதுபதி
62) ஆண்களைப் போல் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் போராடி வெற்றி கண்ட முதல் இந்திய பெண்மணி யார்?
ராமாபாய் ரானாடே
63)வறுமையில் வாடிய ஹிந்தி எழுத்தாளர்களின் வறுமையை போக்க அவர்களின் நூல்களை பதிப்பித்து ஆதரவளித்த முதல் பெண் பதிப்பாளர் யார்?
மகாதேவி வர்மா
64)தனி ஒரு பெண்ணாக இலங்கைக்கு சென்று அங்குள்ள நிலவரத்தை ஆங்கில பத்திரிகையில் எழுதிய முதல் பெண் இந்திய பத்திரிகை நிருபர் யார்?
அனிதா பிரதாப்
65)தனது தந்தை சீனிவாசன் பெயரை காந்தியின் பெயரோடு சேர்த்து “சீனிவாச காந்தி நிலையம் “என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நிறுவிய சுதந்திரப் போராட்ட வீராங்கனை யார்|?
அம்புஜம்மாள்
66) ஐ.நா. சபையின் முதல் பெண் தலைவர்?
விஜயலட்சுமி பண்டிட்
67) முதன்முதலில் ஆங்கில கால்வாயை கடந்து பெண் யார்?
ஆர்த்தி சகா
68)பரதநாட்டியத்திற்கு பத்ம விபூஷன் விருது பெற்ற முதல் பெண் யார் ?
பாலசரஸ்வதி
69) ஜப்பான் நாட்டின் முதல் விண்வெளி வீராங்கனை யார்?
சிகை முகை
70) முதலாவது இந்திய பெண் விஞ்ஞானி யார்?
அடலா போஸ்
71)இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார்?
அஞ்சலி
72)தமிழ் பெண்களுக்கு ஓட்டுரிமை பெற்று தந்த முதல் பெண்மணி யார்?
முத்துலட்சுமி அம்மாள்
73)இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் ?
விஜயலட்சுமி
74) இந்தியாவில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?
முத்துலட்சுமி அம்மாள்
75)இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர்?
விஜயலட்சுமி பண்டிட்
76) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
காதாம்ணி கங்குலி
77)தமிழகத்தில் முதல் பெண் முதலமைச்சர் யார்?
ஜானகி ராமச்சந்திரன்
78)பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய நடிகை யார்?
நர்கீஸ்
79) இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர் என்ன?
இந்திரா
80)தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவி யார்?
நடிகை அஞ்சலிதேவி
81)உலகிலேயே முதன் முதலாக பெண் வீராங்கனைகளை கொண்டு படையை உருவாக்கிய நாடு எது?
நியூசிலாந்து
82) அஞ்சல் தலையில் இடம்பெற்ற முதல் மனிதன் உருவம் யாருடையது?
அரசி விக்டோரியா
83)இந்தியாவின் முதல் இசை பெண்மணி என்று அழைக்கப்பட்டவர் யார்?
எம்.எஸ்.சுப்புலட்சுமி
84) மும்பை மாநகராட்சியின் முதல் மேயர் யார்?
நிர்மலா சம்பத்
85)எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்மணி யார்?
பச்சோந்திரி பால்
86) இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானி யார்?
மேரி கியூரி
87) முதன் முதலில் விண்வெளியில் சுற்றிய இந்திய பெண்மணி யார்?
கல்பனாசாவ்லா
88)பர்மாவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடும் பெண் யார்?
ஆங் காங் சுகி
89)தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார் ?
பாத்திமா பீபி
90)திருப்பாவை செய்யுள்களை எழுதியவர் யார் ?
ஆண்டாள்
91)இந்தியாவில் முதன்முதலில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை யார்?
கர்ணம் மல்லேஸ்வரி- 2000
92)ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி பட்டம் வழங்கப்பட்டது எப்போது?
19- 11- 1994
93) எம். எஸ் .சுப்புலட்சுமிக்கு மதுரை பல்கலைக்கழகம்” டாக்டர் பட்டம் “வழங்கியது எப்போது?
23- 11- 1994
94)இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட முதல் பெண்மணி?
வேலு நாச்சியார்
95)சிவகங்கையின் ராணி என பலராலும் அழைக்கப்படுவர்?
வேலுநாச்சியார்
96)”ஒரு தீவிரமான துணிச்சலான தலைவரை இழந்து விட்டது இந்தியா” என புகழப்பட்ட பெண்மணி?
இந்திரா காந்தி
97) தமிழின் முதல் பெண் கவிஞர் யார்?
காக்கைபாடினியார்
98) முதன்முதலில் ஒரு லட்சம் சம்பளம் பெற்ற தமிழ்திரைப்பட கலைஞர் யார்?
கே. பி. சுந்தராம்பாள்
99)1994 -“மகசேசே விருது” பெற்றவர் யார் ?
கிரண்பேடி
100) கான்ஸ் திரைப்பட விழா தேர்வு குழு உறுப்பினரான முதல் இந்திய திரைப்பட நட்சத்திரம் யார் ?
ஐஸ்வர்யாராய்
101) நான்கு முறை “ஊர்வசி விருது” பெற்ற நடிகை?
ஷபானா ஆஸ்மி