TNPSC: LATEST STUDY MATERIAL:
1)உலகின் முதல் சீக்கிய பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
லண்டன்
2)அமெரிக்காவின் தேசிய சின்னத்தில் இடம்பெறும் பறவை எது?
ஈகிள்
3) புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகம் உள்ள ஆசிய நாட்டவர் யார்?
ஜப்பானியர்கள்
4)உத்தர பிரதேசத்தின் தலைநகர் எது?
லக்னோ
5)குஜராத் மாநிலத்தின் தலைநகர் எது?
காந்திநகர்
6) இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் எது?
பீகார்
7) இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம் எது?
இந்தியன் ரயில்வே
8)சாத்தான்குளம் அருகில் டைட்டானியம்- டை- ஆக்சைடு உற்பத்தி செய்ய ஆலை அமைக்க உள்ள நிறுவனம் எது?
டாடா
9) ஒரு கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியாக எத்தனை வட்டங்கள் வரையலாம் ?
ஒன்று
10) ‘ரவீந்திரநாத் தாகூர்’ எத்துறையில் புகழ்பெற்றவர்?
இலக்கியம்
11) ‘அமர்த்தியா சென்’ இத்துறையில் புகழ்பெற்றவர்?
பொருளியல்
12) ‘ஹர் கோவிந்த் குரானா’ இத்துறையில் புகழ் பெற்றவர் ?
மருத்துவம்
13) ‘நைட்டிங்கேல்’ என்றால் என்ன ?
பாடும் பறவை
14)’ பறக்கும் மீன்களின் பூமி’ என்று அழைக்கப்படும் நாடு எது?
பார்படோஸ்
15) சிப்பியில் முத்து விளைய ஆகும் காலம் எவ்வளவு?
15 ஆண்டுகள்
16) சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு எது?
1923
17) யூகலிப்டஸ் மரம் தோன்றிய இடம் எது ?
ஆஸ்திரேலியா
18)தனிநபர் வருமானம் அதிகம் உள்ள இந்திய மாநிலம் எது?
பஞ்சாப்
19) ஒரு மைக்ரான் என்பது எவ்வளவு ?
ஒரு மீட்டர் அளவை 10 லட்சம் கூறுகளாக பிரிப்பதன் அலகு
20)’வந்தேமாதரம்’ என்றால் என்ன பொருள்?
தாயே உன்னை வணங்குகிறேன்
21) உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு எத்தனை சதவீதம் ?
1% மட்டுமே
22)’ரத்ததானம் ஜீவ தானம்’ என்ற கோஷத்தை எழுப்பிய இந்திய பிரதமர் யார்?
வாஜ்பாய்
23)குரூப்-4 என்று எந்த நான்கு நாடுகளை குறிப்பிடுகின்றனர்?
இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான்
24)’ அறிவே சக்தி’ என்று கூறிய விஞ்ஞானி யார்?
பிரான்சிஸ் பேகன்
25) சீனாவின் தேசிய சின்னம் எது?
ரோஜா
26) ‘சீஸ்மோலாஜி’ என்றால் என்ன?
நிலநடுக்கத்தை ஆய்வு செய்யும் துறை
27) ‘சீஸ்மோகிராபி’ என்றால் என்ன?
நிலநடுக்கத்தை கண்டறியும் கருவி
28)பிரதமர் இல்லாத நாடு எது?
ஜனநாயக அமெரிக்கா
29) நீர்மூழ்கி கப்பலை அறிமுகப்படுத்திய நாடு எது?
ஜெர்மனி
30)’ கார்டோகிராபி’ என்றால் என்ன?
மேப்களை தயாரித்தல்
31) 2 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியர் யார்?
சந்தோஷ் யாதவ்
32)மிளகாயின் தாயகம் எது?
அமெரிக்கா
33) எழுத்தறிவு பெற்ற மக்கள் அதிகம் உள்ள இரு இந்திய மாநிலங்கள் எவை ?
கேரளா, மிசோரம்
34) வெப்ப காற்று பலூன் மூலம் அதிக உயரத்தில் பறந்த மனிதர் யார் ?
விஜய்பாத் சிங்கானியா
35) இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த இரு விருதுகள் எவை ?
பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா
36) ஆசியாவில் ரயில்வே போக்குவரத்தை தொடங்கிய முதல் நாடு எது?
பாரதம்- 1853
37) நடுஇரவில் சூரியனுடைய தீவு என்று அழைக்கப்படும் நாடு எது?
ஐஸ்லாந்து
38) உருது மொழியின் பழைய பெயர் என்ன?
ரீத்தா
39)’ லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்’ என்ற பள்ளியில் இயக்குனராக பதவி வகித்த இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் யார்?
ஐ.ஜி. பட்டேல்
40)கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்த முதல் இந்திய நீதிபதி யார்?
சார். பி. முத்துசாமி ஐயர்.
41) தங்க முக்கோணம் என்றால் என்ன?
மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லை பர்மா ,தாய்லாந்து, லாவோஸ்
42) ஜனாதிபதி மாளிகையின் பெயர் என்ன?
எல். சி. போஸ்- 1718 இல் கட்டப்பட்டது
43) எந்த இரு மாநிலங்களில் டோக்ரி மொழி பேசப்படுகிறது?
ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம்
44) உலகில் தங்க நகை விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது?
இந்தியா
45) உலகிலேயே காடுகளை படுவேகமாக அளித்துவரும் நாடு எது ?
இந்தோனேஷியா
46)உலகில் எந்த நகர் ரயில் நிலையத்தில் பொது தொலைபேசி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது?
பிரான்ஸ்
47) கனகம் என்றால் என்ன பொருள்?
பொன்னிறம்
48) ரோஜாக்களின் தாயகம் எது?
இங்கிலாந்து
49) மனித உரிமைகள் குழு எப்போது தொடங்கப்பட்டது?
1946
50) கண்ணாடி தொழிலுக்கு புகழ் பெற்ற நாடு எது?
பெல்ஜியம்
51) பிபிசி(BBC) வானொலி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1932
52)இந்தியாவின் தேசிய பழம் எது?
மாம்பழம்
53)யுனெஸ்கோ கலாச்சார பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய வேதம் எது?
ரிக்வேதம்
54) மாண்டரின், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு அடுத்து அதிக பேர் பேசும் மூன்றாவது மொழி எது ?
இந்தி
55) மனிதன் முதலில் கண்டுபிடித்த உலோகம் எது ?
செம்பு
56)மண்பாண்டம், பீங்கான், திசைகாட்டும் கருவி, பட்டுத் துணி, காகிதம் ,அச்சுக்கலை, போன்றவற்றை கண்டுபிடித்தவர்கள் யார்?
சீனர்கள்
57) தமிழ்நாட்டின்’ ஹாலந்து’ என்று அழைக்கப்படுவது எது?
திண்டுக்கல்
58) ஆண்டுதோறும் 300 லிட்டருக்கு மேல் மென்பானங்கள் அருந்தும் மக்கள் உள்ள இரு நாடுகள் எவை?
அமெரிக்கா, மெக்சிகோ
59) தங்கம், வெள்ளி ,பொட்டாசியம், இரும்பு இந்த நான்கினுள் இன்றைய மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் எது ?
பொட்டாசியம்
60)உலகிலேயே மிகப் பெரிய முத்து கிடைத்தது எங்கு?
பிலிப்பைன்ஸ் நாட்டு கடலில்
61)தங்கஆப்பிள் என்று அழைக்கப்படும் பழம் எது?
தக்காளி
62)ஒரு கடல் அலை எவ்வளவு தூரம் செல்லும்?
19 ஆயிரம் கிலோ மீட்டர்
63)கோகினூர் வைரம் தற்பொழுது எங்கு உள்ளது ?
பிரிட்டிஷ் ராணியின் கிரீடத்தில்
64)உலகிலேயே மிக அதிகமான கிளைகளைக் கொண்ட வங்கி எது?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
65)மின்னல் எவ்வளவு வேகத்தில் பூமியை நோக்கி பாய்கிறது?
வினாடிக்கு 28 ஆயிரம் மைல்கள்
66) குண்டூசியை கண்டுபிடித்தவர் யார்
எகிப்தியர்
67) உலகின் முதல் இஸ்லாமிய வங்கி எது?
இஸ்லாமிக் பேங்க் ஆப் இந்தியா
68) இஸ்லாமிக் பேங்க் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட ஆண்டு எது?
2004
69) இங்கிலாந்து செஞ்சிலுவை சங்கம் எத்தனை முறை நோபல் பரிசு பெற்றுள்ளது?
மூன்று முறை
70) ஐ.நா. சபையின் பல சிறப்பு தலைமையகங்கள் எந்த நகரில் உள்ளன ?
ஜெனீவா- சுவிட்சர்லாந்து