TNPSC: மன்னர்கள், மரபுகள் குறித்த விளக்கம் ; நில அளவுகள் (G/K)
மன்னர்கள், மரபுகள் குறித்த விளக்கம்
மன்னர்கள், மரபுகள் குறித்த விளக்கம்
மன்னர்கள், மரபுகள் குறித்த விளக்கம்- CLICK HERE
நில அளவுகள்
*1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
*1 ஏக்கர் – 100 சென்ட்
*1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
*1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
*1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
*1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
*1 மீட்டர் – 3.281 அடி
*1 குழி – 44 சென்ட்
*1 மா – 100 குழி
*1 காணி – 132 சென்ட் (3 குழி)
*1 காணி – 1.32 ஏக்கர்
*1 காணி – 57,499 சதுர அடி
*1 டிசிமல் – 1 1/2 சென்ட்
*1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
*1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
*1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
*1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
*1 கிலோ மீட்டர் – 3280 அடி
*1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
*1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
*1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
*1 செயின் – 66 அடி (100 லிங்க்)
*1 லிங்க் – 0.66 அடி
*1 கெஜம் – 3 அடி
*8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
*1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
*22 கெஜம் – 1 செயின் (66 அடி)
*10 செயின் – 1 பர்லாங்கு
*1 இன்ச் – 2.54 செ.மீ
*1 பேர்ச் – 272 சதுரஅடி
*1 ஏக்கர் – 160 பேர்ச்
*1 செ.மீ – 100 மி.மீ
*1 கெஜம் – 0.9144 மீட்டர்
*1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
*1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
*1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
*30 சதுர மைல் – 1 டவுன்சிப்
*640 ஏக்கர் – 1 சதுர மைல்..