TNPSC :இந்திய அரசியலமைப்பு (அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள்)- study material

 TNPSC :இந்திய அரசியலமைப்பு (அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள்)- study material

இந்திய அரசியலமைப்பு பற்றிய சில விதிகள்!

இந்திய அரசியலமைப்பு பற்றிய சில விதிகள் பின்வருமாறு:-

அடிப்படை உரிமைகள் பற்றிய சில தகவல்கள் :-

 அடிப்படை உரிமைகள் பற்றி கூறும் – பகுதி III

 அடிப்படை உரிமைகள் விதி 12 – 35

 விதி க்கு வேறுபெயர் ஆங்கிலத்தில் – Art

 அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது – அமெரிக்கா

 அடிப்படை உரிமையியல் இருந்து நீக்கப்பட்ட உரிமை – சொத்துரிமை

 சொத்துரிமை பற்றி கூறும் விதி – 31

 சொத்துரிமை எந்த சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது – 44 ச.தி. (1978)

 தற்போது சொத்துரிமை பற்றி கூறும் விதி – 300A

தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் – 6

1. சமத்துவ உரிமை (விதி 14 – 18)

விதி 14 – சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

விதி 15 – சாதி, சமய இனம் மற்றும் பிறப்பு வேறுபாடுகள் காட்ட தடை

விதி 16 – அரசுத்துறை வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு

விதி 17 – தீண்டாமை ஒழிப்பு

விதி 18 – பட்டங்கள் ஒழிப்பு (ஆங்கிலேயர் பட்டங்களை ஒழித்தல்)

2. சுதந்திர உரிமை (விதி 19 – 22)


விதி 19 – உரிமைகள்

* பேச்சுரிமை

* சங்கம் அமைக்கும் உரிமை

* இந்தியவில் எங்கும் செல்ல உரிமை

* இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரமை

* எந்த தொழிலையும் செய்யும் உரிமை

* ஆயுதம் இன்றி கூட்டம் சேரும் உரிமை

விதி 20 – குற்றங்களுக்கு தண்டனை அளிப்பில் பாதுகாப்பு அளிக்கிறது

விதி 21 – தனி நபர் வாழ்வு மற்றும் சொத்துரிமை

விதி 22 – கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (விதி 24 – 24)

விதி 23 – சுரண்டலுக்கு எதிராகவும், நிர்பந்த தொழிலாளர் தடை

விதி 24 – குழந்தை தொழிலாளர் முறையும் மனித வாணிகத்தையும் தடை செய்கிறது

4. மத உரிமை (விதி 25 – 28)


விதி 25 – 28 விரும்பிய மாதத்தை தழுவவும் அதனை பரப்பவும் உரிமை உண்டு

5. கல்வி கலாச்சார உரிமை (விதி 29 – 30)

விதி 29 – சிறுபான்மையினர் தம்முடைய மொழி கலாச்சார ஆகியவைற்றை பாதுகாத்து கொள்ள உரிமை

விதி 30 – சிறுபான்மையினர் கல்வி நிறுவனம், அறக்கட்டளை மற்றும் பிறஅமைப்புகள் அமைத்து கொள்ள உரிமை

6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் காணும் உரிமை – (விதி 32)

விதி 32 – இதனை டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இதயமும், ஆண்மாவும் ( Heart & Soul) என்கிறார்

இந்த விதி கூறும் பேராணைகள்- 5

1.ஹேப்பியஸ்கார்பஸ் – ஆட்கொனர் நீதிபேராணை

2. மான்டமஸ் – செயலுறுத்தல் நீதிபேராணை

3. ப்ரோஹிபிசன் – தடையுறுத்தும் நீதிபேராணை

4. கோவாரண்ட் – நெறிமுறையுறுத்தல் நீதிபேராணை

5. செர்சியோரைய – தகுதி முறை வினவும் நீதிபேராணை

அரசு நெறிமுறை கொள்கைகள்:-

 அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி – IV


 அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 – 51


 அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் – 3

1. காந்திய கொள்கை

2. சோசலிச கொள்கை

3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை

 காந்திய கொள்கை விதி – 40, 43, 45, 46, 47, 48

 சோசிலிச கொள்கை விதி – 38, 39, 39(A), 39(b), 39(d), 39(e), 41, 42, 43(A), 45

 மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி – 44, 45, 49, 50, 51

 விதி 38 – வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்

 விதி 39 (A) – ஒரே வேலைக்கு சம்மான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்

 விதி 40 – கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது

 விதி 41 – வேலை செய்வதற்கு கல்வி பெறுவதற்கு உரிமை முதமையில் நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது

 விதி 42 – தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்.

 விதி 43 – அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்

 விதி 44 – நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது

 விதி 45 – 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்

 விதி 46 – ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்

 விதி 47 – பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்

 விதி 48 – பசுவதையைத் தடுத்தல்

 விதி 49 – தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்

 விதி 50 – நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்

 விதி 51 – உலக அமைதியில் நாட்டம்

குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பற்றி கூறும் விதிகள்:-

 விதி 52 – குடியரசு தலைவர் பதவி

 விதி 53 – குடியரசு தலைவரின் நிர்வாக அதிகாரம்

 விதி 54 – குடியரசு தலைவர் தேர்தல்

 விதி 55 – குடியரசு தலைவர் தேர்தல் நடத்தும் முறை

 விதி 56 – குடியரசு தலைவர் பதவிக்காலம்

 விதி 57 – குடியரசு தலைவர் மறுநியமணம்

 விதி 58 – குடியரசு தலைவர் தகுதிகள்

 விதி 60 – குடியரசு தலைவர் பதிவியேற்றம் போது உறுதிமொழி

 விதி 61 – குடியரசு தலைவர் பதவி நீக்கம்

 விதி 62 – குடியரசு தலைவர் பதவி காலியிடமாகும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால அவகாசம்

 விதி 63 – துணை குடியரசு தலைவர் பதவி

 விதி 64 – துணை குடியரசு தலைவர் ராஜ்யசபா பதவி வழித்தலைவர் பற்றி

 விதி 65 – குடியரசு தலைவர் இல்லாத போது அவர் பொறுப்புகளை துணை குடியரசு தலைவர் கவனிப்பார்

 விதி 66 – துணை குடியரசு தலைவர் தேர்தல்

 விதி 67 – துணை குடியரசு தலைவர் பதவிக்காலம்

 விதி 69 – துணை குடியரசு தலைவர் பதவிப் பிரமாணம்

 விதி 67b – துணை குடியரசு தலைவர் பதவி நீக்கம்

 விதி 72 – குடியரசு தலைவர் மரண தண்டனை மற்றும் பிற தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம்

பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:-

 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் – விதி 79 முதல் 123 வரை

 விதி 79 – பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது

 விதி 80 – ராஜ்யசபா அமைப்பு

 விதி 81 – லோக்சபா அமைப்பு

 விதி 82 – ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது

 விதி 83 – பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்

 விதி 84 – பாராளுமன்றம் M.P. தகுதிகள்

 விதி 85 – பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்

 விதி 86 – குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்

 விதி 89 – ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்

 விதி 90 – ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்

 விதி 93 – லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்

 விதி 94 – லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்

 விதி 98 – பாராளுமன்றம் தலைமைச் செயலகம்

 விதி 99 – பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்

 விதி 100 – பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்

 விதி 101 – பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்

 விதி 102 – பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு

 விதி 108 – பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்

 விதி 111 – குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்

 விதி 112 – பட்ஜெட்

 விதி 117 – நிதி மசோதா

 விதி 120 – பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி

 விதி 122 – பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது

மாநில ஆளுநர்கள் பற்றிய கூறும் விதிகள் :-

 மாநில ஆளுநர் பற்றி கூறும் விதி 152 முதல் 161 வரை

 விதி 152 – மாநிலம் என்பதை வரையறை

 விதி 153 – மாநில ஆளுநர் பதவி

 விதி 154 – மாநில நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும்

 விதி 155 – மாநில ஆளுநர் நியமனம்

 விதி 156 – ஆளுநரின் பதவிக்காலம்

 விதி 157 – ஆளுநரின் தகுதிகள்

 விதி 159 – ஆளுநரின் பதவிக்காலம்

 விதி 161 – ஆளுநர் தண்டனை மன்னிக்கும் அதிகாரம், ஆனால் மரண தண்டனையை மன்னிக்க முடியாது.

Leave a Comment