SSLC முடித்தவர்களுக்கு- தேனி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் வேலை. .!!
சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படும், தேனி மாவட்ட இளைஞர் நீதிகுழுமத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Assistant cum Data Entry Operator
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.05.2021
கல்வித் தகுதி: 10th பாஸ் போதுமானது
பணியிடம் : தேனி
வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.9000 வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/05/2021051876.pdf
இந்த செய்தியையும் படிங்க…
கனரா வங்கியில்(CANARA BANK) – தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு..!!