Rs.25,000 Salary இந்திய ரயில்வே (Indian Railway)நிதி கார்ப்பரேஷனில் வேலை..!! - Tamil Crowd (Health Care)

Rs.25,000 Salary இந்திய ரயில்வே (Indian Railway)நிதி கார்ப்பரேஷனில் வேலை..!!

 Rs.25,000 Salary இந்திய ரயில்வே (Indian Railway)நிதி கார்ப்பரேஷனில் வேலை..!!

இந்திய ரயில்வே(Indian Railway) நிதி கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு.

இந்திய ரயில்வே நிதி(Indian Railway) கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

பணி நிறுவனம்: இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன்

பணியின் பெயர்: ஆலோசகர்

தகுதி: பணிக்கு தொடர்புடைய பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 60-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு.

மொத்த பணியிடங்கள்: 01

விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.06.2021 கடைசி நாள்

ஊதிய விவரம்: அதிகபட்சம் ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும்

மேலும் விவரங்களுக்கு: Advertisement Consultant 2021.docx (irfc.nic.in)

 இந்த செய்தியையும் படிங்க…

 மாதம் Rs.90,000/- salary : தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்பு  ..!! 

Leave a Comment