PSTCL Recruitment 2021: பி.எஸ்.டி.சி.எல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - Tamil Crowd (Health Care)

PSTCL Recruitment 2021: பி.எஸ்.டி.சி.எல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் –

 PSTCL Recruitment 2021: பி.எஸ்.டி.சி.எல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – 

பஞ்சாப் ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் மொத்தம் 490 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும்,தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் பஞ்சாப் ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் ( Punjab State Transmission Corporation Limited )

காலிப்பணியிடங்கள் 490

பணி

Assistant Engineer/OT (Electrical)- 43

Assistant Engineer/OT (Civil)- 6

Account Officer- 7

Assistant Manager/HR- 2

Assistant Manager/IT- 1

Divisional Accountant- 10

Junior Engineer/Substation- 200

Junior Engineer/Civil- 15

Junior Engineer/Communication-11

Telephone Mechanic- 15

Lower Division Clerk/Typist- 140

Lower Division Clerk (Accountant)- 40

விண்ணப்பிக்க கடைசி தேதி மே 17, 2021

விண்ணப்பத்தின் ஆன்லைன் பதிவுக்கான தொடக்க தேதி ஏப்ரல் 26, 2021.

ஆன்லைன் பதிவு முடிக்க கடைசி தேதி மே 17 2021 (மாலை 5 மணி வரை).

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கட்டணம் டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி மே 19, 2021.

விண்ணப்ப கட்டணம் : SC/EWS – ரூ 566,

PWD – ரூ 708.

other candidates- ரூ 1416.

விண்ணப்பிக்க விவரம் :

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும், pstcl.org

முகப்புப்பக்கத்தில், “CRA- 10/2021 க்கு ஆட்சேர்ப்பு” என்பதைக் கிளிக் செய்க. வழிமுறைகளைப் படித்து, “நான் ஒப்புக்கொள்கிறேன்” பொத்தானைக் கிளிக் செய்து, “பதிவுசெய்வதற்கு தொடரவும்” என்பதைக் கிளிக் செய்க.

அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, எதிர்கால குறிப்புக்காக விண்ணப்ப படிவத்தின் காபி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதிகாரபூர்வ வலைத்தளம் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/70624/Instruction.html

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/1117735614803003114052.

Leave a Comment