POLYTECHNIC மாணவர்களுக்கு: நடப்பு SEMESTER தேர்வு கட்டணம் செலுத்த- அவகாசம் நீட்டிப்பு..!!
நடப்பு SEMESTER தேர்வுக்கான கட்டணம் செலுத்தும் அவகாசத்தை JUNE 14 ஆம் தேதி வரை நீட்டித்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்(DTE) உத்தரவிட்டுள்ளது.
நடப்பு SEMESTER EXAM இம்மாத இறுதியில் ONLINE-ல் நடைபெறவுள்ளது. நடப்பு பருவங்களான இரண்டாம், நான்காம் மற்றும் ஆறாம் பருவ மாணாக்கர்களுக்கான தேர்வுகள் வரும் 11 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.