PLUS TWO தேர்வு நடைபெறுமா.? ரத்தாகுமா.?
PLUS TWO பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,PLUS TWO பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
அனைத்து அரசு துறைகளிலும் TAMIL UNICODE: தலைமை செயலாளர்..!!
மேலும் அவர் கூறுகையில், PLUS TWO தேர்வு நடத்தலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து இரண்டு நாட்களில் கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று நாளை முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினார்.
Sir cancel the exam
First healthy is important sir try to understand student problem