Plus Two: ரத்து செய்யப்பட்ட தேர்வுகள்: தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல் என்ன..?? - Tamil Crowd (Health Care)

Plus Two: ரத்து செய்யப்பட்ட தேர்வுகள்: தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல் என்ன..??

Plus Two: ரத்து செய்யப்பட்ட தேர்வுகள்: தேர்ச்சி  மதிப்பீட்டிற்கான அளவுகோல் என்ன..??

CBSC மற்றும் CICE ஆகியவை மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாCorona பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு Lockdown தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 முக்கிய செய்தி :தமிழகத்தில் PLUS TWO  பொதுத்தேர்வு குறித்து- கல்வி அமைச்சரின் இன்றைய பேட்டி..!! 

கொரோனா corona பாதிப்பு காரணமாக நாட்டில் CBSC மற்றும் CISCE  Plus Two தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, விரைவில் CBSE மற்றும் CICE ஆகியவை மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம், Plus Two வகுப்பில் உள்ள மாணவர்களின் செயல்திறன் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர்களின் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பீடு கணக்கிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment