PLUS TWO மதிப்பெண்: அடுத்த மாதம் வெளியீடு - CBSE அறிவிப்பு..!! - Tamil Crowd (Health Care)

PLUS TWO மதிப்பெண்: அடுத்த மாதம் வெளியீடு – CBSE அறிவிப்பு..!!

 PLUS TWO மதிப்பெண்: அடுத்த மாதம் வெளியீடு – CBSE அறிவிப்பு..!!

நாடு முழுவதும் CORONA அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் CORONA அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE PLUS TWOபொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் PLUS  TWO எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த செய்தியும் படிங்க…

 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை-அரசு ஊழியர்கள் நம்பிக்கை..!! 

இந்நிலையில் PLUS TWO  தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் CBSE  விளக்கம் அளித்துள்ளது. அதில் 10th & PLUS ONE  இருந்து தலா 30 சதவீத மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்றும், PLUS TWO  வகுப்பில் 40% வெயிட்டேஜ் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என தெரிவித்துள்ளது. இதனை வைத்து JULY  31-க்குள் மதிப்பெண் கணக்கிட்டு மாணவர்களுக்கு PLUS TWO MARK வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Comment