NTRO ஆராய்ச்சி அமைப்பில் வேலை..!!
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு (NTRO) ஆனது அங்கு உள்ளதாக Assistant Accounts Officer/ Assistant Audit Officer பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு :
Assistant Accounts Officer/ Assistant Audit Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக NTRO அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பதிவு செய்வோர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
கல்வித்தகுதி :
மத்திய அரசின் ஏதேனும் ஒரு துறையில் Officer ஆக பணியாரியவராக இருக்க வேண்டும்.
மேலும் வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
Cash & Accounts பணிகளில் அதிக அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதியம் :
தேர்வானவர்களுக்கு ஊதியமாக Level – 8 அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் அனைவரும் Written Exam, Personal Interview மற்றும் Document Verification ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 11.09.2021 அன்று முதல் 30 நாட்களுக்குள் (10.10.2021) அதில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official Website – https://ntro.gov.in/ntroWeb/loadRecruitmentsHome.do