NPCIL நிறுவனத்தில் பொறியியலாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!
கர்நாடகம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் NPCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:NPCIL/Kaiga Site/HRM/FTA/02/2021
பணி: Fixed Term Engineer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Civil – 11
2. Mechanical – 08
3. Electrical – 04
4. C&I – EC – 02
5. C&I – CS/IS – 01
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் BE., B.T.ech., முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.61,400
வயதுவரம்பு: 29.07.2023 தேதியின்படி,18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: BE., B.Tech., படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.07.2021
மேலும் விவரங்கள் அறிய https://npcilcareers.co.in/KGS2021/candidate/Default.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.