NO EXAM,INTERVIEW; இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!
Forest Survey of India (FSI) ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Superintendent (Group B) பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் – FSI
பணியின் பெயர் – Superintendent (Group B)
பணியிடங்கள் – 07
கடைசி தேதி – 17.11.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
வயது வரம்பு:
அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
மத்திய அரசு/ மாநில அரசு/ யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் Officer ஆக பணியாற்றிருக்க வேண்டும்.
மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
அதனோடு பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :
குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (17.11.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Official PDF Notification – https://fsi.nic.in/uploads/documents/doc_9472_post-for-superintendent-group-b-7921.pdf
Official Website – https://fsi.nic.in/index.php