NO EXAM- NIRDPR ரூ.90,000/- ஊதியத்தில் (Central Government Job)..!! - Tamil Crowd (Health Care)

NO EXAM- NIRDPR ரூ.90,000/- ஊதியத்தில் (Central Government Job)..!!

NO EXAM-  NIRDPR ரூ.90,000/- ஊதியத்தில் (Central Government Job)..!!

Consultant & Hindi Translator பணியிடங்களை நிரப்ப தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் எனப்படும் NIRDPR நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 30.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணிகள்:Consultant & Hindi Translator

காலிப்பணியிடங்கள்: 11

வயது வரம்பு : 30 முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் 

கல்வித்தகுதி :அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் MBA/ CA/ Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம் :மேலும் பணியில் முன் அனுபவம்பெற்றிருக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

Consultant ஊதிய விவரம் :

பணியில் சேருவோருக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்த செய்தியையும் படிங்க…

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை..!! 

Leave a Comment