NO EXAM: சம்பளம்: ரூ.1,25,000/-தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.!!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள Deputy General Manager (Risk Management) மற்றும் Assistant General Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
நிறுவனம்:தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
பணியின் பெயர்:Deputy General Manager & Assistant General Manager
பணியிடங்கள்:Various
விண்ணப்பிக்க கடைசி தேதி:30.07.2021
விண்ணப்பிக்கும் முறை:Online
காலிப்பணியிடங்கள்:
Deputy General Manager (Risk Management), Deputy General Manager (Integrated Treasury), Assistant General Manager மற்றும் Deputy General Manager (Operations / Administration) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
- Deputy General Manager (Risk Management), Deputy General Manager (Integrated Treasury) ஆகிய பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 30.06.2021 தேதியின் படி, அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
- Deputy General Manager (Operations / Administration) பதவிக்கு 30.06.2021 தேதியின் படி, அதிகபட்சம் 45 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.
- Assistant General Manager பதவிக்கு 30.06.2021 தேதியின் படி, வயதானது அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate / Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் தகுதியான தேர்வர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணைய முகவரி மூலம் 30.07.2021 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.