NBCCL நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!
பொதுத்துறை நிறுவனமான NBCCL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
8-ம் வகுப்பு தேர்ச்சி -சென்னையில் அரசு வேலை.!|
இந்த செய்தியையும் படிங்க…
தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் வேலை.|
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் .05/2021
பணி: Site Inspector (Civil)
காலியிடங்கள்: 80
பணி: Site Inspector (Electrical)
காலியிடங்கள்: 40
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க…
டிப்ளமோ தேர்ச்சி -மத்திய அரசு வேலைவாய்ப்பு.
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,000
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.nbccindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.