National High Speed Rail Corporation Ltd. 2021 – மாத ஊதியம் ரூ.2 லட்சம்..!!
National High Speed Rail Corporation Ltd. புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. Senior Executive, Assistant Manager & Senior Manager பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்: NHSRCL
பணியின் பெயர்: Senior Executive, Assistant Manager & Senior Manager
பணியிடங்கள்: 7
கடைசி தேதி: 10.06.2021
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Senior Executive, Assistant Manager & Senior Manager பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் LLB Degree/ MBA/ B.Com/ Diploma/B.E/B.Tech இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Test, Personal Interview & Medical Examination ஆகிய சோதனையின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 10.06.2021 அன்றுக்குள் exehr@nhsrcl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
NHSRCL Recruitment 2021