LIC அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ..!! - Tamil Crowd (Health Care)

LIC அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ..!!

 LIC அலுவலகங்கள்  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு..!!

 எல்.ஐ.சி (LIC) அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு.

இந்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) ஊழியர்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை விடுமுறையாக அறிவித்துள்ளது.

இனி நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.

Leave a Comment