LEARNING FOR PRIMARY STUDENT’S: PART-II
GOOD HABITES -நல்ல குணங்கள்
Ability -திறமை
Affection -அன்பு
Civility -மரியாதை
Charity -கொடை குணம்
Devotion -தெய்வ பக்தி
Generosity -தாராளமாய் கொடுத்தல்
Fidelity -நன்றியறிதல்
Honesty -நேர்மை
Hospitality -விருந்தோம்பல்
Obedience -கீழ்படிதல்
Patience -பொறுமை
Prowess –வீரம்
Speak True -உண்மை பேசுதல்
Wisdom -ஞானம்
AQUATICS-நீர்வாழ்வன
Angel fish -திமிலை மீன்
Alligator -ஒரு வகை முதலை
Cockle -மட்டி
Crab -நண்டு
Crocodile -முதலை
Dolphin -கடற்பன்றி
Elfish -விலங்கு மீன்
Flying fish -பறக்கும் மீன்
Frog -தவளை
Garfish -கோலா மீன்
Lamprey/Prawn -இறால்
Mullet -மதவை மீன்
Octopus -எட்டுக்கால் கடல் விலங்கு
Oyster -சிப்பி
Sea fish -கோலாசி மீன்
Seer fish -வஞ்சரமீன்
Shark -சுறா மீன்
Snail -நத்தை
Starfish -நட்சத்திர மீன்
Tortoise -ஆமை
Walrus -கடற்குதிரை
Whitefish -கிழங்கா மீன்
REPTIELES AND INSECTS
ஊர்வன மற்றும் பூச்சிகள்
Ant -எறும்பு
Adder -கட்டுவிரியன் பாம்பு
Bee -தேனி
Black ant -கட்டெரும்பு
Boa/Python -மலைப்பாம்பு
Cater pillar -கம்பளிப்பூச்சி
Centipede -பூரான்/மரவட்டை
Cockroach -கரப்பான் பூச்சி
Flea -உண்ணி
Fly -ஈ
Glow-worm -மின்மினிப்பூச்சி
Golden bee -பொன்வண்டு
Earth worm -மண்புழு
Green snake -பச்சைப் பாம்பு
Hook worm -கொக்கிப்புழு
King cobra -நல்ல பாம்பு
Leech -அட்டை
Lizard -பல்லி
Mosquito -கொசு
Worm -புழு
Scorpion -தேள்
Wasp –குளவி