LEARNING FOR KINDERGARTEN (PRE-KG,LKG,UKG) PART-2
DOMESTIC ANIMALS-வீட்டு விலங்குகள்
(English-Tamil)
Buffalo -எருமை
Camel -ஒட்டகம்
Cat -பூனை
Cow -பசு
Dog -நாய்
Donkey -கழுதை
Goat -ஆடு
Guano -உடும்பு
Horse -குதிரை
Ox -எருது
Pig -பன்றி
Rat -எலி
Rabbit -முயல்
Sheep -செம்மரி ஆடு
Squirrel -அணில்
WILD ANIMALS – காட்டு விலங்குகள்
(English-Tamil)
Bear -கரடி
Deer -மான்
Elephant -யானை
Fox -நரி
Gorilla -மனிதக்குரங்கு
Hippopotamus -நீர்யானை
Hyena -கழுதைப்புலி
Kangaroo -கங்காரு
Leopard -சிறுத்தை
Lion -சிங்கம்
Monkey -குரங்கு
Tiger -புலி
Wolf -நரி
Yak -சடை எருமை
Zebra -வரிக்குதிரை
VEHICLES-வாகனங்கள்
(English-Tamil)
Aeroplan -விமானம்
Auto -ஆட்டோ
Bicycle -மிதிவண்டி
Bus -பேருந்து
Car -கார்
Double Decker -அடுக்குமாடி பேருந்து
Helicopter -ஹெலிகாப்டர்
Horse Cart –குதிரை வண்டி
Lorry -லாரி
Military Anker -இராணுவ டாங்கி
Motor Cycle -மோட்டார் சைக்கிள்
Scooter -ஸ்கூட்டர்
Ship -கப்பல்
Tractor -டிராக்டர்
Train -இரயில்
SHAPES-வடிவங்கள்
(English-Tamil)
Square -சதுரம்
Rectangle -செவ்வகம்
Parallelogram -சாய்சதுரம்
Triangle -முக்கோணம்
Pyramid -சம்பக்கமுக்கோணம்
Cone -கூம்பு
Circle -வட்டம்
Semicircle -அரைவட்டம்
Oval -நீள்வட்டம்
Hexagon -அறுங்கோணம்
Cube -கனசதுரம்
Cylinder -உருளை