KV(KENDRIYA VIDYALAYA SANGATHAN)- மாணவர் சேர்க்கை கால அட்டவணை JUNE-23 வெளியீடு..!! - Tamil Crowd (Health Care)

KV(KENDRIYA VIDYALAYA SANGATHAN)- மாணவர் சேர்க்கை கால அட்டவணை JUNE-23 வெளியீடு..!!

 KENDRIYA VIDYALAYA SANGATHAN- மாணவர் சேர்க்கை கால அட்டவணை JUNE-23 வெளியீடு..!!

 KENDRIYA VIDYALAYA என்ற KV., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து KV., சங்கதன் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாடு முழுதும் உள்ள KV., பள்ளிகளில், 1st STD மாணவர் சேர்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கு உரிய விதிகளின்படி, தகுதி பெற்றவர்களின் முதல் பட்டியல் வரும், JUNE-23ம் தேதி வெளியிடப்படும்.இரண்டாவது பட்டியல் JUNE- 30; மூன்றாவது பட்டியல் JULY- 5ல் வெளியிடப்படும். 

இந்த செய்தியையும் படிங்க…

New ATM rules :  AUGUST மாதத்தில் ATM- பயன்பாட்டிற்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு..!!  

முன்னுரிமை அடிப்படையில் உள்ளவர்களுக்கான பட்டியல் JULY 2ல் வெளியாகும். இவற்றில் மாணவர்கள் சேராமல் காலியாகும் இடங்களுக்கு, JULY 8 முதல், 12 வரை விண்ணப்ப பதிவுகள் நடக்கும்.JULY 13 முதல், 16க்குள் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

இரண்டாம் வகுப்புக்கு, JUNE 24ல் பட்டியல் வெளியாகும். JUNE 25 முதல், 30க்குள் மாணவர் சேர்க்கை நடக்கும்.PLUS ONE தவிர, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலியான இடங்களில் AUGUST 31க்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படும்.PLUS ONEக்கு, 10th தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாட்களில் பதிவுகள் துவங்கி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment