JUNE 21 ஆம் தேதி முதல் நடப்பு செமஸ்டர் தேர்வு- UNIVERSITY OF MADRAS..!!
தமிழகத்தில் CORONA வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ONLINE -லேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், SEMESTER தேர்வுகளும் ONLINE மூலமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
.இந்த செய்தியையும் படிங்க…
10th Pass:பெல்( BHEL) கம்பெனியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!
இந்நிலையில் நடப்பு SEMESTER EXAM- JUNE 21-ம் தேதி துவங்கும் என UNIVERSITY OF MADRAS அறிவித்துள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை வரும் 14-ம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், HALL TICKET -JUNE 15-ம் தேதி வெளியாகும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி நடப்பு செமஸ்டர் தெர்வுகள் 3 மணி நேரம் ONLINE-ல் நடைபெறவுள்ளது. முழுமையான விவரங்களுக்கு https://www.unom.ac.in இணையதளத்தை அணுகவேண்டும்.